காதல்💖

58 4 4
                                    

நீ எங்கு இருக்கிறாய் என்று
          என் இதயம் தேடியது
உன்னை நேசிப்பதற்காக அல்ல
         முழுமையாக சுவாசித்து உன்னை
                   என்னுள் சேர்ப்பதற்கு

கவிதைகள்Where stories live. Discover now