Hi friends, After long struggling i put my update. Thank you for waiting for me.
நிறைய பிரச்சினைகளுக்கு மத்தியில நான் post பண்ணிருக்கேன்.
கதையோட Reality குறைய கூடாதுனு நான் ரொம்ப யோசிச்சு ரொம்ப Too much ஆ போய்ட கூடாதேனு என்னை நானே Control பண்ணிகிட்டேன்.
படிச்சிட்டு Comments போடுங்க. திட்டறதுனா தயவு செஞ்சு Private message ல திட்டுங்க. But soft ஆ.....
Yours
Jk
YOU ARE READING
அவளும் நானும்
Romanceகாதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see