miss. ..u da loose

137 6 3
                                    

அடிச்சது அலாரம். ..மணி 6 ஜமுனா எழுந்து புறப்பட்டு அலுவலகம் சென்றாள். ...ஆனால் பாருங்க  அவளுக்கு வேலையே ஓடல. .. ஏன் சட்டென திரும்பி வந்தோம் ...😔😔
   "அழகான கருப்பன், திருட்டு முழி , வேடிக்கையான பேச்சு "
  சட்டையை பிடிச்சு சண்டையை போட்டாலும் ஏன்டி என்று கேட்டிருக்க மாட்டான். ...ச்சே மிஸ் பண்ணிடோம்.  (அய்யயோ. ...
சண்டையை இல்லங்க  அவன்கிட்ட பேசுவதை மிஸ் பண்ணிட்டாள்....)
எதையோ இழந்த மாதிரியே திரிந்தாள்... 😔😔😔😔😔

பிரிந்த கனவுகளுடன். ...மனசு தேற்றிக் கொண்டு உறங்க சென்றாள். ...😴😴😴😴

  கனவு. ....🌟🌟
       வரவிருக்கும் தீபாவளிக்கு. ...துணி எடுக்க shopping complex. .சென்றாள். ..
  கலர்கலரான. .. ஆடைகள் ஆனால் எதையும் மனம் ஏற்க விடாமல் கருப்பனின் நினைவுகள். ..
  ஏம்மா இவ்வளவு துணி எடுத்து போட்டாச்சு. ....ஒன்னு கூடவா உனக்கு பிடிக்கவில்லை என்று sales man sounduuuu. ...
  
   

    சட்டென்று நடுங்கி 

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.

    சட்டென்று நடுங்கி  ...கண்களை இமைத்தாள் ஜமுனா. ..
  நம்பவே முடியவில்லை அந்த சவுண்ட் கருப்பன் தான் 😍😍😍😍 (ராஜ்க்கு ஏன்  அவளை தெரியவில்லை என்று உங்க மனதில்  ஓடும்... ராஜ் அவளை பின்புறமாக தான் பார்த்தான். ..)
    டேய் கருப்பா என்று கத்த தூண்டியது மனசு ஆனால் தயக்கம்  எப்படி முடியும். ...அவனுக்கு  அவளை தெரியாது. ...
  தெரிஞ்சவனை அப்படி கூப்பிட்டாலே சண்டைக்கு வருவானுங்க. ...
ஒவ்வாொரு. ..புடவையாய் எடுத்து எடுத்து போட  ஜமுனா அவனை ரசித்தபடியே புடவையை நிராகரித்தாள்.....
ராஜ்க்கு tension 
சனியன், எங்க  இருந்து வந்திச்சோ
உயிரை வாங்காமல் போகாது போல என்று  மனசுக்குள்ள திட்டிக்கொண்டு
  சிரிப்புடனே மேடம் மேடம் இந்த புடவை பாருங்க
இப்ப வந்த டிசைன் உங்களுக்கு தான் முதலில் காட்டுகிறேன் என்றான்
  டேய் கருப்பா என்னை விரட்டாத என்று ஜமுனா மனசுக்குள். ...
சரி இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும். ...🌅

  விடிஞ்சிருச்சி....😃😃😃😃

#கனவுகள் தொடரும். ..
 

#கனவுகள் தொடரும். ....
 

❤கலையாத கனவுகள்❤Onde histórias criam vida. Descubra agora