💞introduction💞

11.2K 125 19
                                        

Hi friends , this was my first story .please tolerate if I make any mistakes .give your valuable votes and comments
.............
பயணிகளின் பணிவான கவனத்திற்கு சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றில் இருந்த 7.00 மணிக்கு புறப்படும் .இந்த அறிவிப்பை கேட்டவாறே சீட்டில் அமர்ந்தாள் நம் கதையின் நாயகி அஞ்சலி.
தன் மொபைலை எடுத்து தன் தாயின் நம்பரை டயல் செய்தவள் எதோ நினைத்தவளாய் கால்கட்  செய்துவிட்டு தன் டையரியை எடுத்து எழுத துவங்கினாள்.எழுத துவங்கினவளின் நினைவு அவளின் கல்லூரி 3ஆம் ஆண்டிற்கு சென்றது.

💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖Where stories live. Discover now