திரா(ன்)-21

2.8K 119 14
                                    

பவனி தங்கள் இருவரை இனைக்க கதைத்தது மித்திரான் பவனியை சந்தோகம் கொள்ள காரணமாய் அமைய விதி வழியது என மனம் தோற்றுவதா இல்லை ஏன் இதை நம்பினாய் என சீற்றம் கொள்வதா என தெரியமல் மித்திரான் மேல் கோபம் கொள்ளவும் முடியாமல் அவனை தன்டிக்கவும் முடியதா குற்ற வழியாய் நின்று கொள்டிருந்தனார் கிருஸ் மற்றும் தேவா.

கிருஸ்சை பார்த்து நீ என்ன இவ்வளவு புரிஞ்சு வைச்சுக்கிறது சந்தோசமா இருக்குடா ஆனா நீயோ சொல்லுடா பவனியா நான் தப்பா நினைக்க நீயும் தான் ஒரு காரணம்.

கிருஸ் அதிர்ச்சியாக : நான்? நானா?

மித்தி: ஆமா நீ தான் . எல்லாத்தையும் சொல்லுற நீ தேவா உன் லவ்வுக்கு எப்பிடி ஒகே சொன்னனு எத்தின தடவ கேட்டிருப்பான் சொன்னியாடா. நீ அந்த சம்பவத்த சொல்லி இருந்த நான் அந்த றேக்கோட்டா நம்ப மாட்டான் டா. எனக்கு பவனிக்கும் இடையிலா பிரச்சனை நிறையா இருக்கு நீங்க வெளிலா போனதிலா இருந்தே அவா என்னை விட்டு விலகிதான் இருக்கா. அந்த நேரம் சாரா இந்த றேக்கேட்டா போட்டு காட்டா நான் நம்பிட்டான். அப்பிடியோ இருந்தாலும் அவா கிட்ட கேட்டு கிளியர் பண்ணுவம் என்டு வந்த அவா அவா இப்பிடி செஞ்சு வைச்சிருக்கடா என சிறு குழந்தை போல் அழுது கொண்டிருந்தான்

பவனி என்டி இப்பிடி பன்ன என அழுது கொண்டிருந்த தேவா மயங்கி விழ கிருஸ் மித்திரானும் சத்தம் கேட்டு திரும்பிய போது தேவா மயங்கி சரிந்திருந்தாள்.

அவளை உடனே பக்கத்து பட்டில் அமைதிக்க அவளை பரிசோதனை செய்த டாக்ரார். அவா கேஞ்சம் பலயினமா இருக்க இந்த மாதிரி நேரத்திலா கேஞ்சம் பத்திரமா பாத்துக் கோ கிருஸ். என அவர் நகர அவன் தேவாவை விட்டு விலகமாறுத்தான். மித்திரானும் அவர்களுக்கு தனிமை அழித்து அவ்விடம் விட்டு நீங்கி தன் மனையாள் கண்களை திறக்க மௌனமாய் பிரத்தித்தான்.
நேரம் செல்ல செல்ல மித்திரான் கலக்கம் அதிகமாகிக் கொண்டே போனது மறுபுறம் தேவா மருந்தின் விரியத்தால் உறங்கிக் கொண்டிருந்தாள். கிருஸ் தன் இரு தலை கெள்ளி எறும்பாய் தவித்தான்.

பவனிக்கான சிகிச்சை அழித்து வெளியே வந்த தேவி மித்திரான் அருகே வந்து மித்தி உனக்கு பவனி கன்சிவ இருக்கிறது தெரியதா டா?

தெரியதும்மா....

டேய் பவனியா என்டா அப்பிடி பேசினா அவா பாவம் டா ......
அவ கூட 5 மாசம் வாழ்க்கை நடத்தி இருக்க அவளா பாத்த உனக்கு பனத்தசை பிடிச்சவா மாதிரியடா இருந்துச்சு.....

தன் தாயை கண் இமைக்கமல் பார்த்தவனை....

எப்பிடி தெரிஞ்சுதுன்னு பாக்குறியா பவனி இந்த நிலைலோ கூட உளறிட்டு இருக்கடா கேக்க கஷ்டமா இருக்கு நீ போய் அவா பாரு போ என தாய் செல்ல உடன் அவள் அறைக்குள் நுழைந்தான்.

எனக்கு... பணம்...... வேனாம்..... திரான் நான் அப்பிடி இல்ல என்னை நம்புங்க பிலிஸ்.. எனக்கு செத்து வேனாம்.....  என உறக்கத்தில் உளறியவளை கட்டி அனைத்து கொண்டான் மித்திரான்.

தொடரும்.....

♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது)Where stories live. Discover now