திரா(ன்)-08

3.4K 127 8
                                    

ஆதவன் தனது பொற்கரங்களை நீட்டி அனைவரையும் துயில் எழுப்பி கொண்டிருந்தான். இளம் காலை கதிர் யன்னல் வழியை பட்டு அறைக்குள் நுழைந்தது.
ஆதவன் ஓளியில் தூக்கம் தொலைத்த மித்திரான் மேல்ல கொட்டாவி விட்ட படி கைகளை உயர்த்தி பஞ்சி முறித்தான். ம்கும்... முயற்றி செய்தான். அவன் வலது கை பரம் உணர்ந்து திரும்பியவன். பவனி சிறு குழந்தை போல் அவன் கை பிடித்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் செயலில் சிறு புன்னகை உதிர்த்து அவள் கரங்களை மெல்ல விலக்கினான். ஆனால் அவள் போ தேவா பெம்மியா எங்கிட்ட இருந்து எடுக்காத என்று அவன் கரங்களை இன்னும் இறுக்கி பிடித்து கொண்டாள். அவள் கூறிய வார்த்தை மூலம் தனது கையை அவள் பொம்மை என்று தனது கையை பிடித்து இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவன். அவளை தொல்லை செய்யமால் அவள் ஆகாவே கையை விடும் வரை காத்திருந்தான்.

8 மனியாச்சு

9மனியாச்சு

11 மனியாச்சு ம்கும் எழும்பவோ இல்லா. அவனும் அவளை பல்வேறு வழிகளில் எழுப்ப முயச்சி செய்த வன்னம் இருந்தான்.கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவான் ஆகாக அவளை தான்னுடன் இறுக்கி அனைத்து கொண்டான். அவள் நித்திரையில் நிம்மி கட்டி பிடிக்காத எனக்கு தான் கட்டி பிடிக்கிறது பிடிக்காது என்டு தெரியும் எல்லோ கையா ஏடு. அவள் உடன் மோதி பாக்க மனம் எங்க அவளை தான்னுள் இறுக்கமாக புதைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

 அவள் உடன் மோதி பாக்க மனம் எங்க அவளை தான்னுள் இறுக்கமாக புதைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவன் முத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவள். அவனை பாத்து போந்த போந்த முழித்தாள்.

மித்திரான் :(அவளை தான் கைவளைவில் வைத்தவாறு) Good morning நித்திரா.

♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது)Where stories live. Discover now