பகுதி-42

Start from the beginning
                                    

( ஹய்யோ மண்டய சூடேத்தறாளே... அப்படி என்னத்த பன்னினாளோ )
நினைக்க மாட்டேன்..... சொல்லு..

அது அது வந்து..... எஃப்பி ல கௌதம் அக்கவ்ன்ட்கூட பிரண்டா இருக்கல்ல.... அது என்னோடதுதான்.... நான்தான் உன்கிட்ட சேட் பன்னேன்.....- ரியா.

வாட்.... என்ன சொல்ற- நவீன்.

ஆமா நான்தான்.. உங்கிட்ட சொல்லிடனுனு தோனுச்சு சொல்லிட்டேன்..- ரியா.

அட பாவி குழந்தனு நெனச்சா.... இவ்ளோ வேலளாம் பன்னிருக்க நீ..... இப்படிதான் ஏமாத்துவியா??? இந்த பொன்னுங்களயே நம்ப கூடாதுடா சாமி.. ( பொய்யான கோபத்துடன்)- நவீன்.

நவீன்... நவீன்.... நான்தான் சொன்னனுல ஒரு சேப்டிக்காகனு.... உன்கிட்ட நா எதயும் மறைக்க விரும்பல அதான் சொல்லிட்டேன்..... கோப படாதடா... பிளீஸ்... ( பிளீஸ் நவீன் என்ன தப்பா நினைக்காத)-ரியா.

( இருடி என்ன எப்டி இந்த இரண்டு நாள் பன்ன.... உனக்கும் ஷாக் கொடுக்கறேன்) ச்ச.... எப்டி பிகேவ் பன்னிருக்க ரியா.....இப்படி ச்சீப்பா பிகேவ் பன்னுவனு நா நெனைக்கவே இல்ல.. எதும் பேசாத.... நா எதயும் கேட்க தயாரா இல்ல... என கூறிவிட்டு கால் கட் செய்தான் நவீன்....

ஐம் ரியல்லி சாரி நவீன் என அவனுக்கு ரியா டெக்ஸ்ட் அனுப்பினாள்.

மீண்டும் கால் செய்து பார்த்தாள் அவன் அட்டன் செய்யவில்லை.....

நாளை சமாதானபடுத்தலாம் என நினைத்தாள்.

அடுத்த நாள் காலையிலிருந்து ஏழெட்டுமுறை கால் செய்தும் நவீன் அட்டன் செய்யவில்லை.

இரவு பத்து மணியளவில் மீண்டும் செய்தாள்(என் மேல மிஸ்டேக் இருக்கறதுனாலதாண்டா நா இவ்ளோ டைம் பன்றேன் ... இப்ப மட்டும் அட்டன் பன்னலனா அவ்ளோதான்.

(இத்தன டைம் கால் பன்னிருகாளா.. இன்னைக்கு எனக்கு சங்கு)
நவீன் கால் அட்டன் செய்தான்.

என்ன எதுக்கு இத்தன டைம் கால் பன்ற???? - நவீன்.

நோ ரிப்ளை.....

என்ன பிரச்சன இப்போ???? எதுக்கு இப்போ பேசாம இருக்க.....-நவீன்.

நோ ரிப்ளை......

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now