அன்ரிசர்வ்டு

Start from the beginning
                                    

😤😤 இதுக்குத் தான் சீக்கிரம் வாடா வாடானு தலைல அடிச்சிட்டேன்... கேட்டியாடா..?

இன்னிக்கி நமக்கு தோசைனு எழுதியிருக்கு அத மாத்த யாரால முடியும்... மூடிட்டு சாப்டு கெளம்புவோம்...

அப்டியே சாப்டு முடிச்சு பஸ் ஸ்டாப்புக்கு நடந்தோம்... நடுல போற வழில

மேன் ஐ திங்க் தேய் ப்ளாக்டு திஸ் ரூட்...ட்யூ டூ சம் பிரிட்ஜ் கன்ஸ்ட்ரக்ஷன்...

என்னடா சொல்ற... அதான் எல்லா வண்டியும் போகுதே... இங்க ஏதுடா பிரிட்ஜ்ஜு..?

எஸ்டர்டே மார்னிங் ஒன்லி ஐ சா தட் மேன்..

நேத்துதான பாத்த... இப்ப போகும் வா... இவிங்ய நிமிசத்துக்கு ஒரு ரூட் மாத்துவாங்ய...நீ கம்முனு வா...

இதோ வந்துருச்சு பாருடா செல்லாக்குட்டி 18K... வா போலாம்..

மேன் வெய்ட் பார் சம் டைம்.. வொய்ட் போர்டு பஸ் வில் கம்... ரைட்..?

அடேய்... ட்ரெய்னுக்கு டைம் ஆச்சுடா டிக்கெட் 5ரூவா அதிகமா இருக்குனு வெய்ட் பண்ணா ட்ரெயின் போயிடும் வந்து தொலை டா...😤😤

ஓகே மேன் வில் கெட் இன்...

அண்ணா ரெண்டு சென்ட்ரல்னா...

பத்து ரூபா பா...

இந்தாங்ணா...

தம்பி பத்து ரூபா காயின்லாம் செல்லாதுப்பா வேற குடு...

ஏன்ணா... அதான் செல்லும்னு பேங்குல சொல்டாங்லே ணா...

எனக்கு தெரியிதுப்பா நான் வேற ஆளுங்களுக்கு கொடுத்தா வாங்காமாட்றாங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் நான் புரிய வச்சிட்டு இருக்க முடியுமா..?

சரி...விடுணா இந்தா பத்து ரூவா நோட்டு...

இந்தா டிக்கெட்ட புடிப்பா...

டிக்கெட்... டிக்கெட்... வேற யாரும் டிக்கெட் வாங்க வேண்டி இருக்கா...

(சென்ட்ரல் ரயில் நிலையம்...)

யு ஸ்டாண்ட் இன் திஸ் க்யூ... ஜ வில் ஸ்டாண்ட் இன் தட் க்யூ ஓகே..?

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 11, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

சிறுகதைகள்Where stories live. Discover now