பகுதி-29

Start from the beginning
                                    

  ரியா,

     ச்ச இன்னைக்கு ரொம்ப போர் அடிக்குது.... பேஸ்புக்காவது ஓபன் பன்னலாம்....என ஓபன் செய்தாள்.
ஐந்து பிரண்ட் ரெக்வஸ்ட் பன்னிரண்டு மெசேஜ் வந்திருந்தது....
பிரண்ஸிற்கெல்லாம் ரிப்ளை செய்துவிட்டு பிரண்ட் ரெக்வஸ்ட்களை பார்க ஆரபித்தாள் .. யாருனே தெரியாம எதுக்கு இப்டி அனுப்பராங்களோ என மனதில் நினைத்தவள் ஒரு அக்கவுன்டில் நிறுத்தினாள்..... நவீன்(நிரன்ஜ்).....
என்ன பேரோ நிரன்ஜ் .சிரன்ஜூனு......
என அவன் டீபியை பார்த்தவள் பார்க்க அப்பாவியா இருக்கான்....  அவனை பற்றிய இன்போவை பார்த்தாள்..
நவீன்..
பீ.ஈ( மெக்கட்ரானிக்ஸ்)
ம்ம் நம்ம செட்தான் போல...
சரி ஒரு மெசேஜ்ஜ போடுவோம்...

ரியா: டு யூ ஆல்ரெடி நௌ மி????

நவீன்:(1மணி நேரத்திற்கு பிறகு)

ஹோ சாரி ....ஐ சென்ட் எ ரிக்வஸ்ட் டு மா ஸ்கூல்மெட் ரியா..... பட் அன்பார்ச்சுனேட்லி....

ரியா: (சாப்பிட்டு முடித்து அரைமணி நேரத்திற்கு பிறகு)
ஓ ஓகெ .. :)

அடுத்த நாள் மாலை ஆறு மணியளவில்,
நவீன்: ஹாய்

ரியா:(இவனும் ஆரபிச்சுட்டானா என மனதில் நினைத்து) ஹாய்...

நவீன்: ஹவ் ஆர் யூ...

ரியா: பைன்.... அன்ட் வாட் அபவ்ட் யூ..

நவீன்: பைன்....
யூ ஆர் பஸ்ட் இயர் மெடிக்கல் ஸ்டுடன்ட் ரைட்.... ஹவ் ஸ் யுவர் ஸ்டடீஸ் கோயிங்கான்......

நோ ரிப்ளை......

20 நிமிடத்திற்கு பிறகு,

ரியா: (துரை இங்லீஸ்லதான் பேசுவாரோ ..... சரியான இங்லீஸ் பீட்டர்.... நாம தமிழ்ல டெக்ஸ்ட் பண்ணலாம்...)
ஹிம் நல்லா போகுது....
உங்களுக்கு எப்டி போகுது.....

நவீன்:
ஹிம் நல்லா போகுது.....

இன்னைக்கு காலேஜ் எப்டி போனது....

ரியா: ( பார்டா தமிழ்ல ரிப்ளை..... நா நெனச்ச அளவுக்கெல்லாம் இல்ல போல....)

நல்லா போனது..... சரி நா தூங்க போறேன் குட் நைட்...

நவீன்: குட் நைட்...
   ஸ்வீட் டிரிம்ஸ்....
(ரியா இதை பார்த்து விட்டு , முன்ன ஒருத்தன் அண்ணனு சொல்லி உயிர வாங்குவான்.... குட் நைட்டுனு சொன்னா.. இப்போ தூங்க போறயா.... ஏழு மணிக்கேவானு கொஸ்டீனா கேட்பான்.... ஆனா இவன் அப்டி இல்ல....

நல்ல பயன்தான் என அவள் மனதில் டிக் விழுந்தது......)

-----------------------------------------------------
ஒரு வழியா பிளாஸ்பேக் ஸ்டார்ட் பன்னிட்டேன்.....

ரொம்ப எக்ஸ்பெக்ட் பன்னாதிங்கப்பா........

என்னாள முடிஞ்ச அளவு.... நல்லா பன்றேன்.......

அனைவருக்கும் மிக்க நன்றி:) :) :)

         

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now