காதல்

281 15 21
                                    

பாசம் வேண்டும்

வேசம் வேண்டாம்.


காதல் வேண்டும்

காமம் வேண்டாம்.

ஆசை வேண்டும்

பேராசை வேண்டாம்.

அன்பு வேண்டும்

ஆபாசம் வேண்டாம்


விவேகம் வேண்டும்

அதிவேகம் வேண்டாம்....


கவிதை Where stories live. Discover now