உறவு 9❤️

555 25 5
                                    

வெகு நேரமாக போனை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் அபிஜித்....நேற்று இரவு அந்த சிருவனின் உடலை தூக்கி காட்டின் எல்லையில் போட்டு விட்டு அவரவர் வீடு திரும்பினர் மூவரும்...அதை பார்த்து இந்நேரம் தனக்கு ஃபோன் வந்து இருக்க வேண்டுமே???சரி நாமளே கிளம்புவோம்...என கிளம்பினான்....

பைக்கில் செல்ல...நடுவழியில் நிறுத்தப்பட்டான்...

நிறுத்தியது அம்ருதா....

உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா???இப்போ எதுக்கு என் வழில வர??😠

என் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு போலீஸ்கார்...என்ன ஸ்கூல் கிட்ட இறக்கி விடுங்களேன்...

நான் அந்த பக்கம் போகல...

சரி ...நீங்க போற பக்கம் நான் வரென்...

ஏய்....

இங்க பாருங்க....நீங்க பாக்கலனு தான் உங்களை தெரியாம follow பண்ணினேன்....இப்போதான் பார்த்துட்டீங்களே??இனிமே மறைக்க ஒன்னும் இல்ல....ஆமா நான் உங்களை சைட் அடிக்கிறேன் .....

நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்....😠எனக்கு ஒரு குழந்தை இருக்கு....

இப்போ இல்லேல???

அறைந்து விட்டான்....என் வாழ்க்கைல எப்பவும் கேத்தி மட்டும் தான்....அவ சாகல...வருவா...கண்டிப்பா வருவா...என கத்தினான்...

கத்தி கத்தி சொன்னா பொய் உண்மை ஆகிடாது போலீஸ்...எனக்கு ஊரை பத்தியும் கவல இல்ல..எதை பத்தியும் கவல இல்ல....எனக்கு உங்களை புடிச்சிருக்கு....இது வெறும் சைட் தான் நெனச்சேன்...ஆனா நீங்க குழலி கூட பேசும்போது எனக்கு உள்ள எரிஞ்சுது...அப்போ confirm பண்ணிட்டேன் .....இனி போக மாட்டேன்...வரவா..என சொல்லி நடக்க ஆரம்பித்தாள்....

போகும் அவளையே முறைத்து கொண்டு நின்று இருந்தான் அபி....பையில் இருக்கும் கேத்தி போட்டோவை எடுத்தான்.....அவன் அவள் அவர்கள் குழந்தை அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர்....அவர்கள் கடைசியாக சிரித்த நாள் அது......😐😐😐

மீட்டெடுப்பாலா தன் காதலால் அவனை???

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Kde žijí příběhy. Začni objevovat