திமிர் 16😎

Start from the beginning
                                    

இங்க தான் இருந்தா..வீட்ட விட்டு எங்க போக போறா???

அப்பா...அம்மா ஃபோன் எடுக்கல...கொஞ்சம் போய் பாருங்களேன்...😓😓

மனோஜ் மேலே சென்றார்.....முகத்தை மூடி யாரோ படுத்திருக்க எலிசா ஃபோன் அருகில் இருந்தது.....

இங்க தான்டா தூங்குறா???பட்ட பகல்ல மூஞ்சிய மூடி தூங்குரா...😓😓😓

ஏய்...எலிசா....என அவர் போர்வையை இழுக்க அங்கு இருந்தது வேறு யாரோ???

😱😱😱😱பிரேம்...பிரேம்..

அப்பா...என்ன ஆச்சு??😨😨😨

உன் அம்மா....அவள்...அவள்...இங்க இல்ல...இது யாருனு தெரியல....😨😨 என சொல்லி கொண்டே  அருகில் சென்றார்.....மீண்டும் கத்தினார்...பிரேம்...இது..இது......இது..ஒரு பிணம் 😱😱😱

ஸ்பீக்கர் வழியே கேட்டுக்கொண்டு இருந்த தீயும் ,அக்னியும் கூட அதிர்ந்தனர்...😱😱

என்ன சொல்றீங்க சார்?¿?

ஆமா...ஆனா எலிசா ட்ரெஸ், எலிசா நகையெல்லாம் போட்ருக்கு....😱😱பிரேம்..நீ உடனே வா......

தீ......தீவிரமாக யோசித்தாள்.....பின் சட்டென அதிர்ந்து Phoneஇல் கத்தினாள்..😬😬😬😬

சார்....மனோஜ் சார்....வெளிய ஓடுங்க...வெளிய போங்க...😨கண்ணுல படுற எல்லாரையும் வேலை பாக்குற எல்லாரையும் கூட்டிட்டு ஓடுங்க....ஓடுங்க...😬😬😬😬

மனோஜ் ஓட ஆரம்பித்தார்😬😬😬வேகமா.....தீ..சத்தத்தில் ஹாஸ்பிடல் அதிர்ந்தது....பிரேம் திகைத்து நின்றான்...... 😨😨😨அக்னி அருகில் உள்ள காவல் நிலையம் ஃபோன் செய்து திவாரி manson வர சொன்னான்..😓😓😓

கண்ணில் படும் வேலைக்காரர் அனைவரையும் கத்தி கூட்டி கொண்டு வெளியே ஓடினார் மனோஜ்...😬😬மாளிகையில் இருந்து வெளியே கால் வைக்க .....திவாரி மாளிகை வெடித்து சிதறியது 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥.......

😨😨😨சத்தம் ஃபோன் வழியே கேட்க..பிரேம் கதறிவிட்டான்......அப்பா......😥😭😭😭😭...

ஹலோ...அப்பா...அப்பா.....😓

அந்த பக்கம் சத்தமே இல்லை...

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now