திமிர் 7 💕

Start from the beginning
                                    

ஹலோ....

தீ...

சொல்லுங்க பிரேம்...

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் Central கஃபே க்கு வர முடியுமா???

புருவம் சுருக்கி யோசித்தாள் ...பின் சரி என்றுவிட்டு நேரம் கேட்டு கொண்டு வைத்தாள்....

அவன் ஃபோன் வைத்ததும் மற்றொரு phone போட்டவள் அந்த நபரை அதே காஃபி ஷாப் வர சொல்லி ஃபோன் வைத்தாள்....

சென்ட்ரல் கஃபே....

மச்சான் பயமா இருக்குடா.....மொத்தமே ஒரு 4 தடவதான் பாத்துருப்பேன்....அதுக்குள்ள love பன்றேனு சொன்னா தப்பா நினைக்க மாட்டாலா???பிரேம் தன் நண்பனிடம் பேசி கொண்டிருந்தான் ஃபோனில்...

டேய்.. சொல்லாம இந்த பக்கம் வந்துறாத.... இங்க இருந்து என் உயிரை எடுக்காத.... ஐயோ அவ அப்படி,இப்படி, என் செல்லம்....இதெல்லாம் கேட்டு காது வலி வந்து ஹாஸ்பிடல் வந்துருக்கேன்....😠😠😠😠😠 அவன் போனை வைத்து விட்டான்.....

தீ பச்சை நிற சுடிதார் அணிந்து உள்ளே நுழைந்தாள்....

ஹாய்....

ஹாய்.... என்ன திடீர்னு...பக்கணும்னு சொன்னிங்க....

அது...அது ... காஃபி???எதாவது சொல்லட்டுமா???

ஹ்ம்ம்...சொல்லுங்க....

ஆர்டர் செய்து திரும்பியவன்...எப்படி சொல்ல என   தெரியாமல் முழித்தான்......

எதோ சொல்ல வரீங்க அப்புறம் என்ன தயக்கம்???

ஏங்க நல்லா யோசிச்சு பாத்தேன்..... கனவுல கூட நீங்க தான் வரீங்க...... I think ....I am in love with you 💕💕💕💕...

அவள் அதிர்ந்து பார்த்தாள்..அவனை வைத்து அவன் லேப் அல்லது ஃபேக்டரிக்கோ உள்ளே நுழைய தான் அவனோடு பழகினாள்...எதாவது ஆதாரம் கிடைக்கலாம் என நினைத்தாள்..அவனும் இந்த கொலைகளில் சம்பந்த பட்டவனாக தான் இருப்பான் என நம்பினாள்........ஆனால்...காதல்......அவள் எதிர்பாராதது.....

இதை விட...இதை கேட்டு குடித்து கொண்டு இருந்த காஃபி புரையேர எழுந்து விட்டான் பின்னால் டேபிளில் இருந்த அக்னி😱😱😱😱😱😱

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now