தவம் நீ

Start from the beginning
                                    

லெட்சுமி: வாங்கி தருவான்மா. அதுக்கு தான் அவன் இருக்கான்

முல்லை கதிரை பார்த்து அப்படியாங்க என கேட்க

கதிர்: உனக்கு என்ன வேணும் சொல்லு

முல்லை: தங்க மோதிரம்

கதிர்: 😲

முல்லை: ஏன் முடியாதா

கதிர்: அதுக்கு பணம்

முல்லை: பணம் இல்லையா

கதிர்: 😞

முல்லை:  கடைல இருந்து எடுங்க

தனம்: கடைல இருந்து அவன் எப்படி எடுப்பான்.
அதுவும் மாமாட சொல்லாம.
அவன் மாமாட கேக்காம எடுக்க கூடாது.

முல்லை: அவன் ஏன் மாமாட கேக்கனும்.
மாமா கதிர்ட கேட்டு தான் எடுக்குறாற

தனம்: மாமா ஏன் கதிர்ட கேக்கனும்

லெட்சுமிக்கு புரிந்தது முல்லையின் நோக்கம்.

தன் கணவனின் உரிமையை கேட்கிறாள் முல்லை.

பிரச்சினையை சரி செய்ய இதுவே நேரம் என தோன்றியது லெட்சுமிக்கு

லெட்சுமி: மூர்த்தி...

மூர்த்தி: அம்மா

லெட்சுமி:  பசங்களுக்கு கல்யாணம் ஆகிட்டு அதனால அவங்களுக்கு தனி செலவு இருக்கு. நீ அவங்களுக்கு சம்பளம் போல பணம் குடு

தனம்: அத்த

லெட்சுமி: நா உன்ட சொல்லல

மூர்த்தி: அம்மா தம்பிங்க செலவுக்கு என்ட வாங்கி கிட்டும். பொண்ணுக தனம்ட

லெட்சுமி: தம்பிங்க உன்ட வாங்கலாம்.
அவங்க பொண்டாட்டி ஏன் உன் பொண்டாட்டிட வாங்கனும்.

மூர்த்தி: ம்ம்.. சரிமா

அப்போ மாசம் 10000 ரூபாய் போதுமா அம்மா அவங்களுக்கு

லெட்சுமி: போதும் பா. உனக்கு சம்பளம் எடுத்துகோ. வீட்டு செலவு போக மீதி கடை கணக்கு. கண்ணனுக்கு bank la ஒரு கணக்கு தொடங்கி பணம் போடு

தனம்: அது எப்படி எல்லாருக்கும் சமமா சம்பளம்

மீனா: அதான.. ஜீவா கணக்கெல்லாம் பாக்குறான் அவனுக்கு அதிகமா வேணும்.

உன்னை விடமாட்டேன் (Stopped)Where stories live. Discover now