கல்யாணம்

Start from the beginning
                                    

முல்லை:அவர் கூட எனக்கு கல்யாணமும் நா சொன்னேனா.

தனம்:அப்புறம்...

முல்லை:அவருக்கு முன்னாடி எனக்கு கல்யாண இது மேடையில நடக்கனும்.

மூர்த்தி:அது எப்படி முடியும் முல்லை...

முல்லை:முடியும்...முடியனும்...

பார்வதி:என்னடி பேசுறா.. திடீர்னு யாருக்குடி உன்ன கட்டி வைக்கறது.

முல்லை:யாருக்கோ ஏம்மா கட்டுற....


கதிரு....க்கு

கட்டிவைமா.....இப்பவே....

கதிர் உட்பட அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

பார்வதி:பைதியமா உனக்கு...அவனா போய் கல்யாணம்...

முல்லை:அம்மா...நா அந்த வீட்டுக்கு தான் மருமக அது எப்போதும் மாறாது.

லெட்சுமி சற்றே சுதாரித்து கொண்டு முல்லை தன் வீட்டு மருமகளாக வர வேண்டும் என்று

லெட்சுமி:முருகா.... கதிருக்கும் முல்லைக்கு இப்போ கல்யாணம்

முருகன்:அக்கா...

லெட்சுமி:அவ தான் ஏன் வீட்டு மருமக...
அவ கல்யாணம் தான் முதல நடக்கும்..

கதிர் மணமேடையில் போய் உட்காரு...

தனம்:மூத்தவன் ஜீவா இருக்கும் போது....

லெட்சுமி:அதுக்கு அவன் மூத்தவனா நடந்து இருக்கனும்....

கதிரு உன்ன மணமேடைக்கு போனு சொன்ன.


கதிர் மறு வார்த்தை பேசாமல் மணவரையில் அமர...

முல்லை அவன் அருகில் அமர கெட்டி மேளம் கொட்ட கதிர் முல்லை கழுத்தில் போட்டான் மூன்று முடிச்சு.....

இருவரும் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்க.

அடுத்து நடந்தது ஜீவா மீனா திருமணம்.

லெட்சுமி அம்மா அவர்களை ஆசீர்வாதம் செய்யவில்லை.

அனைத்து சடங்குகளும் நிறைவு பெற அனைவரும் சாப்பிட சென்றனர்.

உன்னை விடமாட்டேன் (Stopped)Where stories live. Discover now