praveenathangaraj

யாருமே இல்லையா? hellllllllllllllllllllllllllooooooooooooooooooooooooooo

praveenathangaraj

Hi,
          Wattpad reader's and writer's 
          
            Wattpad தளத்தில் தமிழ் மொழியை, இனி தனியாக ஆதரிப்பதில்லை என்று நோட்டிபிகேஷன் வந்திருக்கு. 
             ஆனாலும் அவர்கள் ஆதரவளிக்கும் குறிப்பிட்ட மொழிகளை தவிர்த்து, lanuguage இடத்தில் தமிழிற்கென்று தனி ஆப்ஷன் இல்லாமல் *Other* என்று வரும். 
             
             எழுதுபவர்கள் அப்பொழுதும் இங்கே எழுதலாம். ஆனால் அந்த செயலி ஆதரவு இல்லையென்று குறிப்பிட்டுவிட்டது. 
          
             யாருக்காவது சைட்ல எழுத விருப்பம் இருந்தால் என்னை அணுகலாம்‌. 
            குகூளில்  praveenathangarajnovels.com என்று போட்டால் சைட் உங்கள் பார்வைக்கு வரும். 
             அங்கே எவ்வாறு பதிவிடுவதென்பதை முறையாக கற்றுக் தரப்படும். 
          நன்றி.
          பிரவீணா‌

praveenathangaraj

praveenathangaraj

praveenathangaraj

Hi friends 
             என்னோட தளத்தில் கதைகளை வாசிக்க முதல்ல ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். Site name
          praveenathangarajnovels.com name gmail and a small tic in box. அவ்ளோ தான். 
          
          அதன் பிறகு ஒரு gmail ல ஒரு inbox msg வரும். 
          அதுல டச் பண்ணினா username password set பண்ணிக்கலாம். 
          அப்பறம் உங்க வாசிப்பும், உங்க கமெண்ட்ஸும் வழங்கலாம். 
            
          தெரியாதவருக்கு  அதற்கான லிங்க் வழிமுறை
          #post-258" rel="nofollow" target="_blank">https://praveenathangarajnovels.com/community/step-by-step/site-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-register-login-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf #post-258</a>

praveenathangaraj

மையல் விழியால் கொல்லாதே கதை நான்கு நாட்களில் நீக்கப்படும்.
          
          

selectivelySocial_JM

@praveenathangaraj omg... y??? Nan iniki dhan 3rd time ah andha book padika arambichen.. one of my favourite from Ashwin story to dharshan to Sid story
Reply