மதி மர்மம்(முடிவுற்றது)

Par adviser_98

31.1K 1.9K 2.5K

ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப... Plus

மர்மம் -1
மர்மம் -2
மர்மம்-3
மர்மம்-4
மர்மம்-5
மர்மம்-6
மர்மம் - 7
மர்மம்-8
மர்மம்-9
மர்மம்-10
மர்மம்-11
மர்மம்-12
மர்மம் -13
மர்மம் -14
மர்மம்-15
மர்மம்-16
மர்மம்-17
மர்மம்-18
மர்மம் -19
மர்மம்-20
மர்மம்-21
மர்மம்-22
மர்மம்-23
மர்மம்-24
மர்மம்-25
மர்மம்-26
மர்மம்-27
மர்மம்-28
மர்மம்-29
மர்மம்-30
மர்மம்-31
மர்மம்-32
மர்மம்-33
மர்மம்-34
மர்மம்-35
மர்மம்-36
மர்மம்-37
மர்மம்-39
மர்மம்-40
come come
நன்றியுரை
1 2 3

மர்மம்-38

461 44 68
Par adviser_98

தாரா : காய்ஸ் டைம் அப்.... என கத்த.... அதே நேரம் அஜிம்சனாவின் கட்டுப்பாட்டை மீறி எரிக்கல் பூமியை நோக்கி மெல்ல மெல்ல திரும்ப.... அதனை பார்க்க இயலாமல் இவ்வளவு நேரம் அதை கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் நிரன் உட்பட அனைவருமே இயலாமையை எண்ணி தலை குனிய.... அங்கு யாரோ ஒருவரின் பார்வை மாத்திரம் விண்ணை வெரித்துக் கொண்டிருக்க..... தன் நிலையை நினைத்து நொந்த தாரா டப்பென கோவத்தை லியானின் மடிக்கணினியில் தட்ட...

விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த லியான் வட்ரனை நோக்கி புன்னகைக்க..... அரானாவின் கண்கள் இன்னும் விண்ணை வெரித்துக் கொண்டிருக்க.... தாரா தன் முன் இருந்த மடிக்கணினியில் ஏதோ சத்தம் கேட்டு நிமிற... அதிலோ சிகப்பு நிறத்தில்... அபாய ஒலியாய்.... 0.02 0.01. 0.00 என வர.... அடுத்த நொடி தாரா அதிர்ந்து மேல் நோக்க..... பூமியை நோக்கி திரும்பிய அந்த எரிக்கல்.... முழுதாய் நகர தொடங்கும் முன்னே..... அதிபயங்கரமான பலத்த ஓசையுடன்..... சுக்கு நூறாய் வெடித்து சிதறி.... அபாயகரமான அதிர்வை உண்டாக்கி அழிய.... ஒரு நொடி புவி நடுங்கி அடங்க..... பேரதிர்ச்சியில்..... அனைவரின் நாகளும் பூட்டப்பட்டிருக்க...... ஒரே நொடியில் மகிழ்ச்சியிலும் அதிர்ச்சிசிலும் ஆச்சர்யத்திலும் நிம்மதியிலும் பிரம்மிப்பிலும்.... ஒரு சேர.... புவி முழுவதும் எழும்பியது ஒரு மாபெரும் கரகோஷம்.....

அதில் நிலையடைந்த நாயகர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நோக்க..... ஆனந்தத்தில் கட்டி அணைத்து மகிழ.... தாராவின் கண்களில் ஆறாய் கண்ணீர் வலிந்தோட.... ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள் அரானா....

மீனா : காய்ஸ் வி மேட் இட்... என அந்த தெருவின் எல்லை வரை தெளிவாய் கேட்பதை போல் காது கிளிய கத்தினாள்...

எப்போதும் அவளை " ஷு கத்தாத டி எரும " என அதட்டும் அவள் தோழிகளே ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்து கொண்டனர்.....

அஜிம்சனாவின் உடீல் திடீரென அதிர.... தன் போனை எடுத்தவள் உடனே கனெக்ட் செய்ய.... மிக மகிழ்ச்சியாய் வெளி வந்தது நிரனின் ஆனந்த கதறல்....

நிரன் : நாம ஜெயிச்சிட்டோம்..... என கத்தியது போனையும் தாண்டி கேட்க.... ஒரு சேர நாயகன்கள் அனைவரும் கத்தியது அந்த தெருவையும் தாண்டி ஒலிக்க... நாயகிகள் சிரிப்பினூடே காதை பொத்திக் கொண்டனர்...

நிரன் : லியானோட கனெக்ட் பன்னுங்க டா... என அதே மகிழ்ச்சியுடன் கத்த.....

அனைவரும் சத்யாவை ஏவிவிட... அவனும் உடனே ஆடியோ கனெக்ட் செய்.... மறுபுறமே இறுதிவரை எந்த பதிலும் இல்லாது அனைவரும் மீண்டும் மீண்டும் முயற்சிக்க.... அப்போது சட்டென அனைத்து நாயகர்களும் ஏதோ சத்தம் கேட்டு அவரவர் வாட்ச்சை காண.... அனைத்திலும்..... " வி மேட் இட் காய்ஸ் " என்ற கோடிங் லியான் மூலம் வந்திருந்தது.... அதை கண்டு அனைவரும் மகிழ்ச்சியில் புன்னகைக்க.... மீண்டுமோர் கோடிங் அனைவருக்கும் வந்தது அவனிடமிருந்து.... " நா வர்ரதுக்கு கொஞ்சொ லேட் ஆகும்... " என்று வர... ஒரு நொடி அனைவரின் முகமும் வெளிர... அடுத்த நொடி சாதாரணமானது அடுத்த கோடிங் மூலம்...

லியான் : பயப்படாதீங்க டா... நா நிச்சயமா பத்திரமா வந்துருவேன்.... கொஞ்சொ வெயிட் பன்னுங்க... என் வட்ரன தேடி கண்டுப்புடிச்சதுக்கு அப்ரம் தான் என்னால வர முடியும்....அது வழியா தா என்னால பூமிக்கோ... நிலாக்கோ இல்ல மெடர்மான்க்கோ வர முடியும்... சோ என்ன தேடி உயிர விடாதீங்க டா... நா சீக்கிரமே வந்துர்ரேன்.... ஜஸ்ட்டு 60 டேஸ்... என்ற கோடிங்கை கண்டு

என்னது இரெண்டு மாசமா... என்று அனைவரும் அதிர...

லியான் : வெறும் 60 நாள் தான்.... என்ன தேடாதீங்க டா... இது என் மேல ப்ராமிஸ்... வீணா என்ன தேடி வந்து எல்லாரும் இங்க மாட்டிக்க வேணாம்.... வட்ரன இப்டியே விட்டுட்டா அது எங்க போகும்னு தெரியாது... எதிர்காலத்துல அது எதையாவது போய் மோதுச்சுன்னா அது வெடிக்கவும் வாய்ப்பிருக்கு.... சோ புரிஞ்சிக்கோங்க... மொதல்ல தர்மன் கார்மன நிலாக்கு கூட்டீட்டு போங்க... நா சீக்கிரமே வந்துர்ரேன்..... என்று அடுத்த கோடிங் வர.....

நிரன் : சரி ஓக்கே.... அவன் வந்துருவான்... அவன் சொல்றதும் கரெக்ட் தான்... நீங்க உடனே கிளம்பி வாங்க டா.... என கூற....

வினய் : ம்ம்ம் சரி டா... என போனை அனைத்தனர்.... அனைவரின் மனமும் நெகிழ்ந்து போயிருக்க... அப்போது திடீரென தாரவின் போன் அடித்தது.. அதை எடுக்க.... மறுபுறம் என்ன கூறப்பட்டதோ... இதுவரை இருந்த மகிழ்ச்சி சிறிது குறைந்தது அவளின் முகத்தில்...

ரியா : என்னடி ஆச்சு... ஏன் டல்லாய்ட்ட....

தாரா : எரிக்கல் வெடிக்கும் போது... அதோட அதிர்வு பூமிலையும் வந்துருக்கு... அது அவ்ளோ பவர் ஃபுல் இல்லாததால யாருக்கும் ஒன்னும் ஆகல... ஆனா ஒரு இடத்துல மட்டும்.... ரொம்ப பழமையான பாரை ஒன்னு அந்த அதிர்வ தாங்காம இடிஞ்சி விழுந்துடுச்சாம்..

டிவின் : பாரை தான மா... அதான் யாருக்கும் ஒன்னும் ஆகலையே...

தாரா : இல்லண்ணா... 20 வயசு கிட்ட இருக்க ஒரு பையன்... அந்த பாரை இருக்க மலையடிவாரத்துல தான் தங்கீர்ந்துருக்கான்... எரிக்கல் வர்ரத கண்டுப்புடிச்சதுமே அங்க உள்ளவங்கலல்லாம் அப்புரப்படத்தீர்க்காங்க... ஆனா அவன அழச்சிட்டு போக முடியலையாம்... எதிர்பாராத விதமா... அந்த பாரைக்கு கீழமாட்டி உயிர விட்டுட்டான்... என்றாள்.... அனைவரின் இதயமும் இதை கேட்டு கனத்து போனது... அந்நிலையை மாற்ற எண்ணி...

அஜிம்சனா : காய்ஸ் விதிய நம்மலால நடந்தத மாத்த முடியாது... போகனும்ங்குரவங்க போய் தான் ஆகனும்... நௌ வி டோன்ட் ஹவ் இனஃப் டைம்... கம் லெட்ஸ் கோ...

அனைவராலும் அந்நிலையை ஒதுக்கவில்லையெனினும் ஒரு உயிர் அநியாயமாய் போனதை போல் தாங்கள் தாமதிப்பதனால் இரு கிரகமுமே அழிய கூடாதென உடுனே கிளம்பினர்....

அல்ட்ரா மூன்

குரோபடரான் : சபாஷ் ஃபாஹிர் நிரன்... சபாஷ்... நிலாவ முழுமையா காப்பாத்தீட்ட... முன்னாடியே யூகிச்ச மாரி அந்த எரிக்கல் வெளிய தான் வெடிச்சிச்சு... நாம மட்டும் அஜாக்கிரதையா இருந்துர்ந்தா... இந்நேரம் நெனச்சே பாக்க முடியல.... ஐம் வெரி ப்ரௌட் ஆஃப் யு...

நிரன் : ம்ம்ம் தன்க்யூ கிங்

குரோபடரான் : நாளைக்கே நாம பூமியையும் மெடர்மானையும் அழிக்க போறோம் ஹாஹாஹா

ரீடர்ஸ் : என்னது நாளைக்கேவா.... பத்து நாளு இருக்கே டா...

( அமைதி அமைதி.. பூமிய பொருத்தவர பத்து நாளு... நிலாவ பொருத்த வர அது முக்காவாசி நாள்... )

அவரின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்பாதவன் அங்கிருந்து நைசாய் எஸ்ஸாகி அவன் வீட்டிற்கே வந்தான்...

ஏதோ ஒரு சிந்தையில் உளன்றவாறே அமர்ந்திருந்நார் குரோபடரான் ராஜா அருகில் நெருங்கிய ஒரு மந்திரி...

மந்திரி : என்னாச்சு கிங்... ஏன் ஏதோ யோசனைலையே இருக்கீங்க...

குரோபடரான் : சம்த்திங் ராங் வித் ஹிம்...

மந்திரி : ஹூம் கிங்...

குரோபடரான் : ஃபாஹிர் நிரன்...

மந்திரி : என்ன சொல்றீங்க கிங்...

குரோபடரான் : யு ஆல் ரெடி நோ... அவன் நாம எந்த ஒர்க் குடுத்தாலுமே அத தானா வந்து செய்ய மாட்டான்... சின்ன வயசுல இருந்தே தனிமைல வளர்ந்தவன் அவன் பார்ட்னர் அஜிம்சனாவ தவிற வேற யாரையும் நம்ப மாட்டான்... இப்பவும் இங்க அவன் யாரையுமே நம்பல தான்... பட் அவன் முகத்துல எப்பவுமே இருக்க இருக்கம் இப்போ இல்ல... அதுக்கு காரணம் அஜிம்சனாவா இருந்தாலும் இது வேற மாரி இருக்கு... அத விட இந்த ப்ராஜ்ஜெக்ட்க்கு ஒரு முறை கூப்பட்டதுமே அவன் வந்தது ஆச்சர்யமா இருக்கு.... சும்மா பன்ற வேலையே ஒரு மாசமா அவன டார்ச்சர் பன்னாலும் பன்ன மாட்டான்.... இதுவர நிலாக்கு ஆபத்துனு சொன்னா மட்டும் தான் ஏதோ கொஞ்சொ டார்ச்சர்னால இறங்கி வருவான்... ஆனா இதுக்கு அவன் உடனே கீழ இறங்குனது எனக்கு சந்தேகமா இருக்கு...

மந்திரி : இது மிகப்பெரிய ஆபத்துன்னு அவருக்கு தெரியாம இருக்காதுல்ல கிங் உயிருக்கு பயந்து தானாவே ஒத்துக்குட்டு இருந்துர்க்கலாம்...

குரோபடரான் : நீ அவன பத்தி தப்பா கணக்கு போட்டு வச்சிர்க்க.. அவன் நெனச்சா அவனுக்கு உண்மையா இருக்குரவங்கள மட்டும் கூட்டிக்கிட்டு விண்வெளிக்கு போயே வாழ்க்கை தொடருவான்.... அவனுக்கு கிரகம் ஒன்னும் அவ்ளோ முக்கியம் இல்ல... தேவப்பட்டா பூமிக்கும் மெடர்மான்க்கும் கூட போவான்...

ரீடர்ஸ் : அவன் தான் வந்துட்டு போய்ட்டானே....

மந்திரி : இருந்தாலூம் ரொம்ப அவன புகழ்ரீங்க கிங்...

குரோபடரான் : இட்டியட்... இது புகழ்ச்சி இல்ல.... எச்சரிக்க... அவன் ஒன்னும் அவ்ளோ பெரிய ஆளு இல்ல தான்... ஆனா அவனால எதுவேணா பன்ன முடியும்னு சொல்றேன்...

மந்திரி : சாரி கிங்...

குரோபடரான் :  அவன கண்காணிக்க சொல்லு... ஜாக்கிரதையா... முக்கியமா அவனுக்கு தெரியாம கண்காணிக்க சொல்லு...

மந்திரி : எஸ் கிங்...

நிரன் ஏதோ ஒரு சிந்தையில் கண்கள் மூடி மௌனமாய் கதிரையில் சாய்ந்திருக்க... திடீரென மூடிய இமைகள் மீது நீல ஒளி படர்வதை உணர்ந்து கண்களை திறந்தவன் அவன் முன் புன்னகையுடன் நின்ற அவன் தோழர்களை சென்று புன்னகையுடன் அணைத்து கொண்டான்....

டிவின் : மி மேட் இட் மச்சான்...

நிரன் : ஆமா டா...

ஆர்வின் : உன் ரூமா டா இது...

அஜிம்சனா : ஆமா அண்ணா... எப்டி குப்பமேடாட்டம் இருக்கா...

நிரன் : ரொம்ப பேசாத டி... உன் ரூம் என் ரூம விட குப்பம் மாரி இருக்கும்... அத காம்ச்சிட்டு என் ரூம பத்தி கேளு...

அஜிம்சனா : என் ரூம்லாம் நீட்டா தான் இருக்கும்..

அரானா : சரி சரி ஸ்டாப் இட்... இது யாரு அண்ணா... என அவனின் சிறு வயது புகைப்படங்களை பார்த்து கேட்டுக்கொண்டிருக்க....

நிரன் : நான் தான் அராமா

ராவனா : அண்ணா யு ஆர் சோ க்யூட்...

நிரன் : தன்க்ஸ்டா குட்டிமா

அஜிம்சனா : சை... கேவலமா இருக்கான்... அத அழகா இருக்கான்னு சொல்ற...

ராவனா : என் ண்ணன் எனக்கு எப்பவுமே க்யூட் தான் போடி...

நிரன் : அப்டி சொல்லு குட்டிமா... என அவளின் கையுடன் இடித்து கொண்டான்...

அஜிம்சனா : அண்ணன் தங்கச்சி சேர்ந்தா பிரிக்க முடியாது... போயா.. நா போறேன்... என சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்துக் கொள்ள... ராவனாவும் நிரனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து விட்டு சுற்றி பார்க்க தொடங்கினர்...

சத்யா : டேய் நீயு.... நிலாவோட ஃபர்ஸ்ட் அன் பெஸ்ட் யங் ஸையின்ட்டிஸ்ட்டா... என செவுரிலிருந்த அவனின் பட்டத்தை பார்த்து கொண்டே கேட்டான்....

நிரன் : ஏன் டா என்ன பாத்தா அப்டி தெரியலையா....

நரா : சுத்தமா தெரியல காமெடி பீசாட்டம் இருக்க...

நிரன் : பிகாஸ் ஐயம் சோ சிம்பில்... ( Because im so simple)

அஜிம்சனா : வோர்ஸ்ட் சமாளிப்பிக்கேஷன்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்... (Worst samalification better luck next time )என கை குடுக்க.... மெத்தையில் கிடந்த தலையணையை தூக்கி அவள் மீது எறிந்தான் நிரன்... அஜிம்சனாவோ பலுப்பு காட்டி ஓடி ஒளிந்துக் கொண்டாள்...

ராவனா : விளையாடுனது போதும் வந்து உங்க நிலாவ காட்டு அண்ணா...

நிரன் : வா காமிக்கிறேன்...

மீரா : அண்ணா அப்போ எனக்கு....

நிரன் : உனக்கு காட்டாமையா குட்டிமா... வா வா காமிக்கிறேன்... என அவள்களிருவரையும் அழைத்து கொண்டு அவனின் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றான்... அங்கே சென்ற அனைவரும் அந்த மாபெரும் ஜன்னல் வழி நிலாவின் மொத்த இடங்களையும் கண்டு பிரம்மிப்பிலும் அழகிலும் லையித்து போயினர்....

அனாமிக்கா : ரொம்ப அழகா இருக்கு....

மீரா : அழகுல மயங்குனாலும் ஆச்சர்யமில்லை...

அஜிம்சனா : பாலையும் அழகு தான் இரசித்து காண்கையில்... அது போல் நிலவென்னும் சுடுகாடும் பேரழகு தான் அதன் உண்மை அழகை காண்கையில்..... என கவியாய் கூற....

மீனா : எவ்ளோ அழகா இருக்கு அத போய் சுடுகாடுங்குர... எரும...

ரியா : இரசனக்கெட்டவளே... டேஸ்ட் தெரியாத நீலாம் ஏன் டி இங்க வர...

அஜிம்சனா : எக்ஸ்க்யூஸ் மீ மேடம்ஸ்... மீ அ நேச்சர் ப்ரியை... யார பாத்து இரசனக்கெட்டவன்னு சொன்ன...

ஸ்வத்திக்கா : உன்ன பாத்து தான் டி...

அஜிம்சனா : அடிங்கு...

ஸ்வத்திக்கா : வெவ்வவெவெ... அடிச்சு மட்டும் வையி... உன் கன்னத்த கிள்ளி தக்காளி பழமாக்காம விடு மாட்டேன்...

அஜிம்சனா : அடிப்பபாவி... என இரு கன்னத்திலும் கைகளை வைக்க...

ராவனா : ஐ அந்த கேம் சூப்பரா இருக்குமே...

தில்வியா : அட ஆமா அவ கன்னத்தி கிள்ளி எவ்ளோ நாளாச்சு.... என ஏதோ கொலை செய்யைப்போவதை போல் விரல்களையெல்லாம் மடக்க....

அனாமிக்கா : அஜிமா... ஒரே ஒரு முறை நாங்க கிள்ளி விளையாண்டுக்குறோம்...

அஜிம்சனா : அடிப்பாவிங்களா... என் கன்னம் என்ன உங்களுக்கு ட்ரையலிங் ஸ்பான்ஜா டி... கிள்ளி விளையாடட்டுமான்னு கேக்குர...

நரா : உன்ன யாரு இப்டி கன்னத்த கொலு கொலுன்னு வக்க சொன்னது...

அஜிம்சனா : அன்.. உங்க ஆயா...

மீரா : ஏ புடிங்க டி அவள.... அப்ரம் கிள்ள முடியாது...

அஜிம்சனா : ஏ நா ஆல்ரெடி பேஷன்ட்டு டி... விற்றுங்க டி என்னைய.... என அங்கிருந்து தப்ப முயல... அதற்கு முன்னே அவளை சுற்றி வளைத்திருந்தனர் அவளின் தோழிகள்....

ஸ்வத்திக்கா அவளின் ஒரு கன்னத்தை கிள்ள...

அஜிம்சனா : அடியே... அடியேய்... வலிக்கிது டி... எருமகடா... விட்டு தொலடி... என கத்திக் கொண்டே இருக்க...

எப்படியோ அவள் விட்டதும் அஜியின் கன்னம் பின்க் நிறத்தில் லேசாய் சிவந்திருக்க... அதை கண்ட நாயகன்களோ சிரித்து அடங்கினர்....

ரியா : இப்போ தான் அழகா இருக்க

அஜிம்சனா : போடி.. எரியிது டி... என லேசாய் கன்னத்தை தேய்த்துக்கொள்ள.... அங்கே ஒருங்கே எழுந்தது சிரிப்பலை... அப்போது அந்த சிரிப்பலைக்கு முற்றும்புள்ளி வைக்கும் விதமாய் நிரன் வீட்டின் கதவீல் நான்கு புல்லட்கள் அடுத்தடுத்து உள்ளே வந்தது....

-------------------------------------------
குட் நைட் இதயங்களே... நானே பூமிய அழிப்பேனா... நெவர்... மறவமல் கருத்தை தெரிவியுங்கள்... டாட்டா...

DhiraDhi❤

Continuer la Lecture

Vous Aimerez Aussi

23.8K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
59 2 5
2049 ஆம் ஆண்டு. முதல் AI சர்வதேச பிரதமர் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனித அரசியல்வாதிக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மனிதகுலம் இப்போது ஒரே கொடியி...
334K 21.9K 50
#ashaangi . . this is purely fiction..... the characters in the story are real....but the story is entirely fictional. This is an ashaangi story. Ca...
16 2 1
simple sci - fi humour story.