என் கவிதைகள்

By saranyavenkatesh

4.1K 208 230

எனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள் More

காதல்
என் பாரத தாயின் கதறல்
பெண் சிசு கொலை
வரதட்சணை
பாரதி கண்ட புதுமை பெண்
கணவன்
நினைவுகளும்...நிழல்களும்
நிறைவேற என் காதல்
மரணம்....
பெண்ணின் காதல்
அநாதை
நான் கொண்ட நேசம்
நம் உறவு
என் துடிப்பு
உன் தீண்டலின் உணர்வு
தொடுகை
நகரமயமாதல்
வேட்டையையும் வேட்கையும்

உன் நினைவு

34 5 2
By saranyavenkatesh


மழை நின்ற பின்பும் 
நிற்காது தூறும்
துவானம் போல.....
உன் நினைவுகளும்
என்னை விட்டு
நீங்க வில்லை போலும்.....

அன்றே....

எனது
உயிர் காதல்
மரணிக்கும்
என்று
தெரிந்து
இருந்தால்.....

என் இன்னுயிர்
அளித்தேனும்
என்
காதலுக்கு
உயிர்
அளித்து இருப்பேன்.....

உன் நினைவுகளில்
உன் காதலியாக
உயிர் வாழ்ந்து
இருப்பேன்....

அன்றே
என்னை பிரிவாய்
என்று தெரிந்து
இருந்தால்
உன்னை
நினைக்காமல்
இருந்து இருப்பேன்.........💞💞💞💞

Continue Reading

You'll Also Like

215 34 6
Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu everybody, This is my first experience that I am writing in wattpad but I have the confident that I can...
335K 22K 50
#ashaangi . . this is purely fiction..... the characters in the story are real....but the story is entirely fictional. This is an ashaangi story. Ca...
163K 5.9K 36
படுச்சுதான் பாருங்களே.......??????