என் கவிதைகள்

By saranyavenkatesh

4.1K 208 230

எனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள் More

காதல்
என் பாரத தாயின் கதறல்
பெண் சிசு கொலை
வரதட்சணை
பாரதி கண்ட புதுமை பெண்
கணவன்
நினைவுகளும்...நிழல்களும்
மரணம்....
பெண்ணின் காதல்
அநாதை
நான் கொண்ட நேசம்
நம் உறவு
என் துடிப்பு
உன் நினைவு
உன் தீண்டலின் உணர்வு
தொடுகை
நகரமயமாதல்
வேட்டையையும் வேட்கையும்

நிறைவேற என் காதல்

140 8 7
By saranyavenkatesh

நான் கொண்ட காதலை
உன்னிடம் கூறாமல்
என்னுடன்
புதைத்து கொண்டேன்......

காரணம் நான்
காதல் கொள்ளும் நேரம்
நீ என் காதலை
விடுத்து
நெடு தொலைவு
சென்று விட்டாய்

நீ காதலை கூறும்
போது அதை நான்
ஏற்கும் நிலையில்
இல்லை....

இன்று நான் காதல்
கொண்டும் நீ
என் அருகில்
இல்லை

மொத்தத்தில்
என் காதல்
சொர்க்கத்தில்
சேராது
நிறைவேரமல்
நரகத்திலும்
இனையாது

Continue Reading

You'll Also Like

45.4K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
151 26 7
හීනයක්ද කියලා හිතාගන්නට බැරිවුණු, ඒත් මේ මොහොතේ හීනයක් බවට පෙරළුණු හැබෑවක් කරගන්නට වෙරදරන සිතුවිල්ලක්...නැහැ... සිතුවිලි රංචුවක්! කවි විතරක්ම! මුළු...
883K 86.9K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...