என் கவிதைகள்

By saranyavenkatesh

4.1K 208 230

எனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள் More

காதல்
என் பாரத தாயின் கதறல்
பெண் சிசு கொலை
வரதட்சணை
பாரதி கண்ட புதுமை பெண்
கணவன்
நிறைவேற என் காதல்
மரணம்....
பெண்ணின் காதல்
அநாதை
நான் கொண்ட நேசம்
நம் உறவு
என் துடிப்பு
உன் நினைவு
உன் தீண்டலின் உணர்வு
தொடுகை
நகரமயமாதல்
வேட்டையையும் வேட்கையும்

நினைவுகளும்...நிழல்களும்

124 8 7
By saranyavenkatesh

இன்று
உனது நினைவால்
நான் ஊன் இன்றி
வாடுகிறேன்....

நீ இல்லாத...
வாழ்க்கை....
எனது தனிமை
நெருப்பில்
உழல்வது
போன்று
உள்ளது.....

நீ இல்லாத நான்
இருளில்
வாழ்கிறேன்....

ஒளி ஏற்ற
எப்பொழுது
வருவாய்...

எனது
மரணம்
உனது அணைப்பில்
நிகழும் என்றால்
இன்றே இறக்கவும்
சம்மதமே.....

உனது பிரத்தியேக
மணம்...
எனது மூச்சில்
நிறைத்து
உள்ளது....

உனது நினைவுகளும்
நிழல்களும்
எனது நினைவு
பெட்டகத்தில்
பொக்கிஷமாக
புதைந்து உள்ளது......

Continue Reading

You'll Also Like

151 26 7
හීනයක්ද කියලා හිතාගන්නට බැරිවුණු, ඒත් මේ මොහොතේ හීනයක් බවට පෙරළුණු හැබෑවක් කරගන්නට වෙරදරන සිතුවිල්ලක්...නැහැ... සිතුවිලි රංචුවක්! කවි විතරක්ම! මුළු...
22.3K 2.2K 107
மனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....
1.6K 261 27
என் மனதில் தோன்றும் எண்ணங்கள் .... கிறுக்கல்களாய்.....