யாரடி நீ மோகினி- சித்ரா வின்...

By LOGESHAMMU

15.4K 1.2K 1.7K

#4 இன் #Horror-17.08.2018 #7 இன் #Horror -14.08.2018 #9 இன் #Horror - 03.08.2018 இங்கயே...நான் சொல்லிட்டா எப... More

கதாபாத்திரங்கள்
1
2
3
4
5
6
7
8
9
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்👣💐🌸🌷🌼🌻👑❤
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
28
29
30
31
32
33
34
35

27

241 28 34
By LOGESHAMMU

இதுவரை: ஜீவாவிற்கும் , சித்ராவிற்கும் திருமணம் முடிந்தது.😊சித்ரா கர்ப்பமானாள். ஜீவாவிற்கு வாரிசு வந்தால் சொத்து பறிபோய்விடுமோ என பயப்படுகிறாள் நீலாம்பரி😕எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல் , ராணி நீலாம்பரியை தூண்ட , சித்ரா-ஜீவா வை பிரிக்க திட்டமிடுகிறாள் நீலாம்பரி😞😞

இனி,

சித்ராவிற்கு எட்டாவது மாதம்..😊

ராணி திட்டமிட்டது போல , ஏற்கனவே தன் ஆட்களை வைத்து , ஜீவா அன்று கையெழுத்திட வேண்டிய contract கான 
10 லட்ச ரூபாய் பணத்தை, mill இல் இருந்து திருடி விட்டாள்😞😞

பணம் காணாமல் போனதை அறிந்த ஜீவா கடும் கோபத்தில் இருந்தான்😞😞

ஜீவா அவன் அறையில் யோசனையில் இருந்தான்..

அன்று, சித்ரா வை பார்க்க அவள் தாய் மீனாட்சி, வீட்டிற்கு வந்திருந்தாள்😊

வெறும் கையோடு வரக்கூடாது என்பதற்காக, ஆப்பிள்,மாதுளை, போன்ற பழங்கள் வாங்கி வந்திருந்தாள்..😊

கூடவே திருமணத்தின் போது கால் வாசி நகைகளை மட்டுமே போட்டதால், மீதி நகையை சீமந்தத்தின் போது போடுவதாக கூறியிருந்தாள் மீனாட்சி😞😞

அந்த நகைகளை யும் கொண்டு வந்திருந்தாள்..

______________________________________
சித்ரா: என்ன மா இது?😊

மீனாட்சி: உன் கல்யாணத்தப்போ மிச்ச நகையை உன் எட்டாவது மாசம் சீமந்தத்துக்கு போடறேன் னு சொன்னேன் ல மா☺☺அதான்..

சித்ரா: ரொம்ப நல்லா இருக்குமா இந்த முறுக்கு வலையலும், நெக்லஸீம்😊😊

நீலாம்பரி: இதெல்லாம் வாங்க எவ்ளோ ஆச்சு சம்மந்தி?☺

மீனாட்சி: 10 லட்சம் ஆச்சு மா☺குத்தகைக்கு விடறதுக்காக வைச்சிருந்த நிலத்தை வித்து வாங்கினேன்😊

பூங்கொடி: பொய்😡😡

ராணி தன் திட்டத்தை எண்ணி சிரித்தாள்..😏😏

நீலாம்பரி: என்னாச்சு பூங்கொடி?😯😯

பூங்கொடி: இதோ நம்ம மேனேஜர் வந்திருக்கார்..அவர் சொல்றத கேளு..😒😒😒

சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து கீழே வந்தான் ஜீவா...🙁

மேனேஜர்: நீலாம்பரி மா, நேத்து இந்த அம்மா mill க்கு வந்தாங்க..!!ஜீவா ஜயா வை பாக்கனும்னு சொன்னாங்க..! அவர் சாப்பிட வீட்டுக்கு போயிருக்கார்..! நீங்க வீட்டுக்கு போய் பாருங்க னு சொன்னேன்..😕இல்லை நான் இங்கேயே இருந்து அவரை பாத்துட்டு தான் போவேன்னு சத்தம் போட்டாங்க!!😒😒! சரி நீங்க சாக்கு மூட்டை வைக்கிற ரூம்ல காத்திருங்க னு சொன்னேன்...!!

அதுக்கு இந்த அம்மா, நீ யார் எனக்கு ஆர்டர் போடறதுக்கு? நான் ஜீவா வோட மாமியார்.. 😒நான் எங்க காத்திருக்கனும் னு நீ சொல்ல தேவையில்லை...நான் reception ல தான் காத்திருப்பேன் னு கத்தினாங்க..

மீனாட்சி: பொய் 😯😯 பச்சை பொய்..மாப்பிள்ளை நம்பாதீங்க..

ஜீவா: அத்தை எனக்குத் தெரியும்...பொறுங்க..

சித்ரா நடப்பது புரியாமல் தவித்தாள்😢😢😢😭😭

மேனேஜர்: சரி என்னமோ பண்ணுங்க னு நான் போயிட்டேன்..ஆனால் 10 நிமிடம் கழிச்சு வந்து பார்த்தா இவங்கள காணோம்😞😒அப்போ தான் அங்க ஆடிட்டர் ரொம்ப பயத்தோட வந்து contract பணத்தை தேடினார்...பணம் அங்க இருந்த அலமாரில இல்லை..இப்போ தான் அந்த பணம் இந்த நகையா மாறனது புரியுது😏😏

சித்ரா: இதோ பாருங்க...சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க😡😡என் அம்மா அப்படி பட்டவங்க கிடையாது...

ஜீவா: சித்ரா இரு..நான் பாத்துக்கிறேன்..நீ இப்படி இருக்கக்குள்ள சும்மா கத்தாத...😒

சித்ரா: என்னங்க என் அம்மாவ பத்தி தப்பா..

ஜீவா: சித்ரா😠😠😡😡நான் தான் பேசிட்டிருக்கேன்ல?

ஜீவா கத்தியதில் பயந்து போயினர் தியாகராஜ்,சித்ரா மற்றும் மீனாட்சி🙁🙁

நீலாம்பரி, ராணி, பூங்கோதை, மது ஆனந்தம் அடைந்தனர்😑😑

ஜீவா: நீங்க சொல்றது எல்லாம் சரி தான்..ஆனால் அத்தை கு அங்க தான் பணம் இருக்கு னு தெரிய வாய்ப்பே இல்லை..😒😒நீங்களா ஒண்ணு யோசிச்சுகிட்டு தேவையில்லாம பழி போடாதீங்க..

மேனேஜர்: என் கிட்ட ஆதாரம் இருக்கு! 😑  லலிதா(receptionist ) அனுப்பின அந்த ஆடியோ வ play பண்ணுங்க..

ஆடியோவில்,

" இதோ பாரு ஆடிட்டர் , என் பொண்ணு சித்ராக்கு நகை செய்யறதுக்கு பணம் இல்லாம தவிக்கறேன்..😒ஒழுங்கு மரியாதையா அந்த contract பணம் எங்க இருக்கு னு சொல்லல, உன் பையனை கொன்னுடுவேன்,இந்த மீனாட்சி பத்தி உனக்குத் தெரியாது"

அந்த ஆடியோ குரல் அப்படியே மீனாட்சி குரலோடு ஒத்து போனது😢😢

ஜீவா மீனாட்சி யை சந்தேகத்தோடு பார்த்தான்..

நீலாம்பரி(ராணியிடம்): சபாஷ் ராணி😎😎உன் திட்டம் நல்லா workout ஆகுது.😏😏

மீனாட்சி: மாப்பிள்ளை எனக்கு ஆடிட்டரோட குழந்தை பையனா பொண்ணா னு கூட தெரியாது😭😭இந்த மேனேஐர் பொய் சொல்றான்😡😡

ஆடிட்டர்: என்ன மா மீனாட்சி, வீட்டுக்கு வந்து கத்தி முனையில என் பையனை கொன்னுடுவேன்னு மிரட்டி, contract பணம் எங்க இருக்குனு தெரிஞ்சுகிட்டு mill க்கு போய் பணத்தை திருடிட்டு இப்ப நடிக்கறியா?😏😏

சித்ரா செய்வதறியாமல் தவித்தாள்😭😭😭

ஜீவா: ஆடிட்டர்...!!

ஆடிட்டர்: இந்த photos ஜ பாருங்க ஜீவா சார்! என் குழந்தை பையனா பொண்ணா ணு தெரியாத மீனாட்சி யா, இப்படி என் பையனை தூக்கி வைச்சி கொஞ்சுறது?😏😏😌

மீனாட்சி photo வை பார்த்து விட்டு,

மீனாட்சி: மாப்பிள்ளை இந்த பையன் mill க்கு வரக்குள்ள லாம், என் கிட்ட நல்லா பேசுவான்🙁எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தூக்கி கொஞ்சுவேன்..😒😒இவன் ஆடிட்டரோட பையன்னு லாம் எனக்குத் தெரியவே தெரியாது மாப்பிள்ளை!!! இவங்க அபாண்டமா பழி போடறாங்க😭😭😭நம்பாதீங்க மாப்ள😭😭😭😭நான் குத்தகைக்கு வைச்சிருந்த இடத்தை வித்து தான் இந்த நகையெல்லாம் வாங்கின
ன்😭😭😭நான் வர்ற வழியில ஒருத்தன் ரசீத திருடிட்டு ஓடிட்டான்..

நீலாம்பரி: என்ன மா சொல்றீங்க😂😂நகையை விட்டுட்டு ரசீதை திருடினானா? நம்பற மாதிரியா இருக்கு? 😏😏

ராணி: கையுங் களவுமா மாட்டுன அப்புறமும் எவ்ளோ நேரம் சமாளிப்ப மீனாட்சி😏😏

சித்ரா: அத்தை அவசரப்படாதீங்க அத்தை..😭😭😭என் அம்மா இப்படியெல்லாம் செய்யக்கூடிய ஆளில்லை அத்தை..😢😢ஆடிட்டரோட பையனை கூப்பிட்டு விசாரிக்கலாம் அத்தை.😓😓🤕.

நீலாம்பரி பதறினாள்..😯😯

மேனேஜரின் காதில் கிசுகிசுத்தாள்..

நீலாம்பரி: யோவ், இந்த சித்ரா புத்திசாலி, அவ ஆடிட்டரோட பையன் வாயிலிருந்து உண்மையை வரவைக்கிறதுக்குள்ள police ஜ கூப்பிடு..😑😑😐

மேனேஜர் police ஜ அழைக்க, உடனே வந்தது போலீஸ்..

சித்ரா: என்னங்க என் அம்மா அப்படி பண்ணிருப்பாங்கனு நீங்களுமா நம்பறீங்க😢😢😭😭அவங்களை காப்பாத்துங்க..இத எப்படியாச்சு சீக்கிரம் நான் கண்டுபிடிக்கிறேன் ங்க😭😭😭

ஜீவா: நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் கொஞ்சம் கூட நினைக்கல அத்தை😞😞அந்த ஆடியோவை கேட்டப்பக்கூட நம்பல..ஆனால் ஆடிட்டரோட பையனை தெரியாதுனு சொன்னீங்க! அப்புறம் photo ல பாத்ததுக்கு அப்புறம் எல்லாம் புரிஞ்சிடுச்சு! 🙁🙁🙁தப்பு பண்ணவங்க தண்டிக்கப்பட்டே ஆகனும்😞😒arrest her

போலீஸ் மீனாட்சி யை அழைத்துச் சென்றனர்..

சித்ரா: அம்மா....ஆஆஆஆஆ😭😭😭😭😭😭

வாசலில் விழுந்து கதறினாள் சித்ரா😭😭😭😭😭😭

ஜீவா contract தேதியை தள்ளி வைக்க கேட்பதற்காக mill க்கு சென்றான்..😞
______________________________________

அவன் சென்ற பின், நீலாம்பரியிடம் பேச வந்த சித்ரா, அவள் கையில் பணத்தை பார்த்ததும், மறைந்திருந்து அவர்கள் பேசுவதை கேட்டாள்..🤐

நீலாம்பரி: சபாஷ் மது😎😎கரெக்டான டைம்ல போய் பணத்தை எடுத்துட்டு வந்துட்ட..ராணியோட திட்டத்தால தான் ரசீத திருட முடிஞ்சுது, அந்த மீனாட்சியை jailக்கு அனுப்ப முடிஞ்சது😏😏😏

ராணி: பின்ன நீலாம்பரி யோட தங்கச்சி ஆச்சே😏😏😏

சித்ரா: அடிப்பாவிங்களா😡😡😡😡அநியாயமா என் அம்மா மேல பழி போட்டு jail க்கு அனுப்பிட்டிங்களே...உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்😭😭😭மாமா கிட்ட இதெல்லாத்தையும் சொல்லி உங்களை ஒரு வழி பண்ணல நான் சித்ரா இல்லை😡😡😡இத நான் மறக்கவே மாட்டேன் 😡😡😡

நீலாம்பரி: நீ சொல்லுவ.. ஆனால் அதை அந்த முட்டா பய நம்பனும் இல்லை😂😂😂😂அவனுக்கு எல்லாத்தையும் விட அவன் சித்தி தான் பெருசு😏😏😏நீ சொல்லித்தான் பாரு😏😏😏

சித்ரா: உன்னை கண்மூடித்தனமா நம்பறாரே..😒😒அவர் முட்டாள் தான்...ஆனால் உன்னால அவருக்கு ஏதாச்சு ஆச்சு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை விட மாட்டேன் டி😠😠😠😡

ராணி: யாரை பாத்து டி னு சொன்ன?😡😡

என சித்ரா வை ராணி அறைய , அதை பார்த்து "சித்தி" என கத்தினான் ஜீவா..

ஜீவா: சித்தி, எதுக்கு இப்ப அவளை அடிச்சீங்க.??😡😡

ராணி: இவ அம்மாவை காப்பாத்த என் அக்கா மேல பழி போடறா ஜீவா😡😡😠

ஜீவா: என்ன சித்ரா? இவங்க சொல்றது உண்மையா? 😒😒

சித்ரா நடந்த அனைத்தையும் கூற ஜீவா வின் முகம் கோபத்தில் சிவந்தது😡😡

ஜீவா: போதும் நிறுத்து சித்ரா😠😠😡😡எப்ப என் சித்தி மேல யே பழியை போட்டியோ , இனி நீ இந்த வீட்ல ஒரு நிமிஷம் இருக்க கூடாது😡😡வெளியே போ..

சித்ரா: என்னங்க நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க😭😭😢😢

ஜீவா: வெளியே போறியா, இல்லை நான் இப்போ சாகட்டுமா?😡😡😡

சித்ரா: போயிடறேன் ங்க😭😭😭😭

மது,ராணி,பூங்கொடி,நீலாம்பரி முகத்தில் வெற்றிப்புன்னகை😏😏

சித்ரா வீட்டை விட்டு வெளியேறினாள்..
______________________________________

மனம் வெறுத்துப்
போன தியாகராஜ் சித்ரா வின் நிலை எண்ணி வருந்தினார்😔😔😔😞

சித்ரா வின் வீட்டுக்கு சென்றார் தியாகராஜ்..

சித்ரா: நீங்க ஆரம்பத்திலேயே சொன்னீங்க 😔😔😔நான் தான் அந்த நீலாம்பரி பத்தி புரிஞ்சுக்கல😢😢😢இப்பத்தான் புரியுது😩😩😩

தியாகராஜ்: கண் கெட்ட அப்புறம் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம் மா😞😞😞😔என்னால முடிஞ்ச ஒரு உதவி நான் பண்ணிருக்கேன்😊

சித்ரா: என்ன சொல்றீங்க மாமா?

மீனாட்சி: சித்ரா😢😢

சித்ரா: அம்மா 😍😍😍 நீ வெளியே வந்துட்ட😇😇😇 ரொம்ப நன்றி மாமா😢😢😢😭😭😭😭இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் மாமா😢😢😢

தியாகராஜ்: கூடியே சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் மா..☺☺நான் காசிக்கு போயிட்டு வரேன்..☺நாளைக்கு ஜீவா contract விஷயமா Bangalore போறான்...😊அவன் சீக்கிரம் உன்னை புரிஞ்சிக்கிட்டு உன்னை தேடி வருவான்😊நீ உடம்ப வருத்திக்கம வேளைக்கு சாப்பிடு😊😊ஏன்னா நீ இன்னொரு உயிரை சுமக்கிற..

சித்ரா: சரி மாமா..😊☺

தியாகராஜ் கிளம்பினார்..
______________________________________

அன்றிரவு சித்ரா வீட்டில் தனியாக இருந்தாள்!😭😭

மீனாட்சி மருந்து வாங்க கடைக்கு சென்றிருந்தாள்..😟😟

ஜீவா Bangalore புறப்பட்டு விட்டான்..😞😞

திடீரென கதவை யாரோ வேகமாக தட்ட, மீனாட்சி தான் என நினைத்து கதவை திறந்த சித்ரா, வாசு(ஸ்வேதா அப்பா),நீலாம்பரி,ராணி யை பார்த்து திடுக்கிட்டாள்😱😱

வாசு கதவை சாத்த, நீலாம்பரி சித்ரா கழுத்தை பிடித்தாள், ராணி சித்ரா வை தூணோடு கட்டினாள்🙁🙁🙁

வாசு: ஏய்ய் சித்ரா, ஒழுங்கா இந்த பத்திரத்துல கையெழுத்து போடு..😒😒உன்னை விட்டுடறேன்😏

சித்ரா: நான் போட மாட்டேன்😡😡போட முடியாது..

நீலாம்பரி: சொன்னா புரியாதா டி😠😠😠😡

பளார் பளார் பளார் "

சித்ரா: நீ என்ன தான் அடிச்சாலும் உதைச்சாலும் கையெழுத்து போட முடியாது டி😏😡😠

சித்ரா வின் வாயை பிடித்து வாயில் விஷத்தை ஊற்ற ஆரம்பித்தான் வாசு.😭😭🍶.

சித்ரா போராடினாள்😢😢😢

ராணி சித்ரா கழுத்தை பிடித்துக்கொள்ள விஷத்தை முழுவதும் ஊற்றி முடித்தான்..😣😣😣

சித்ரா: உங்க யாரையும் நான் விட மாட்டேன் டி😠😡 ஏயய்ய் நீலாம்பரி உன்னை விடமாட்டேன்😠😡

நீலாம்பரி: டேய் வாசு, சீக்கிரம் வீட்டுக்கு தீ வை..😑புருஷன் கூட சண்டை யால இவ தீக்குளிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா னு வதந்தி பரவனும்..

வாசு: அதெல்லாம் சரி கா..மீனாட்சி?🤔

நீலாம்பரி: அவ தான் ஜெயில்ல இருக்காளே டா..😏😏

வாசு: ஆமா ல மறந்துட்டேன்..😫

நீலாம்பரி, ராணி காரில் இருக்க , வீட்டிற்கு வாசு தீ வைத்தான்..🔥🔥

______________________________________

பின் வாசு தலையில் யாரோ கட்டையால் அடிக்க வாசு சரிந்தான்..

ராணி: அக்கா அந்த பாரதி😯😯😯அவள விட்டோம்னா எல்லாம் பாழாப் போயிடும்😒😒😒😨😨😨அவ கதையை முடி😒

நீலாம்பரி: டிரைவர் காரை start பண்ணு..

பாரதி: ஐயோ சித்ரா அக்கா😭😭😭உடனே போய் வைத்தியரை கூட்டிட்டு வரனும்😯😯😯

பாரதி வைத்தியர் வீட்டிற்கு ஓட ,

நீலாம்பரி யின் கார் அவளை துரத்தியது😢😢

நீலாம்பரி: வேகமா போய் அவளை அடிச்சுத்தூக்கு😠😡😡😡அனாதை கழுதை அந்த சித்ராக்கு துணையா போகட்டும்😠😡

🚘🚘💨💥

கார் வேகமாக இடிக்க இரத்ணவெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே இறந்தாள் பாரதி...😭😭😭😭

நீலாம்பரி: ஸ்வேதாவோட மாமா க்கு phone பண்ணு ராணி..இந்த கழுதையை சித்ரா வீடு கிட்டயே புதைச்சிடுவோம்..😒😒

ஸ்வேதாவின் மாமா வந்த உடன் பாரதி யை சித்ரா வீட்டின் பின்புறம் புதைத்தனர்..😭😭

இவர்கள் இங்கே இருந்த அதே நேரத்தில்,
______________________________________

சித்ரா வீட்டின் பின்புறம் வழியாக வந்த மீனாட்சி, தன் மகள் வலியில் துடிப்பதை பார்த்தாள்..

சித்ரா: அம்மா😭😭அந்த பாவிகள் விஷத்தை குடுத்துட்டாங்க மா..😭😭சீக்கிரம் என் வயித்த கிழிச்சு குழந்தை யை எடுத்துடு மா😭😭😭

மீனாட்சி: சித்ரா வா மா 😭😭😭டாக்டர் கிட்ட போலாம்😭😭😭எப்படியாச்சு நான் உன்னை காப்பாத்தறேன் மா😭😭😭😭😭

சித்ரா: தயவு செய்து எனக்காக இதை செய் மா..😭😭என் மாமாவ நான் அனாதையா விட்டுட்டு போக மாட்டேன்😢😭😭என்னை மாதிரி என் வாரிசு அவரை காப்பாத்தனும்..இந்த அயோக்கியர்கள் கிட்டருந்து அவரை காப்பாத்தனும்😭😭😭என் மேல சத்தியம்..😭😭😭இத நீ பண்ணணும்..

வேறு வழியில்லாமல் சித்ரா சொன்னது போல செய்த மீனாட்சி, 😭😭😭 தீ யில் மகளை விட்டு பேரக்குழந்தையோடு தப்பித்தாள்😢😢😢😭😢😢

எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது இல்லை??😭😭😭

______________________________________

மறுநாள் சித்ரா , தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக ஊரெங்கும் செய்தி பரவியது😭😭😭😭

ஜீவா போன வேகத்தில் வீடு திரும்பினான்😭😭

Hostel இல் இருந்த ஜனனி, கார்த்திக்,

காசி செல்ல இருந்த தியாகராஜ், சாரதா, வெண்ணிலா, யமுனா என அனைவரும் கதறினர்..

ஜீவா: என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டியே சித்ரா😢😭😭😭😭நான் முட்டாள்..அவசரப்பட்டுட்டேனே😭😭😭😭உன்னை வீட்டை விட்டு துரத்தி உன் சாவுக்கு காரணமாயிட்டேனே😭😭😭😭

வெண்ணிலா: அழாத மாமா😭😭😭😭என் ஜீவா மாமாவ இப்படி அழ வைக்கவா நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்😢😢😭😭ஏன் இப்படி பண்ண சித்ரா அக்கா?? 😭😭😭

நீலாம்பரி, ராணி , வாசு, ,மது, பூங்கொடி நாடகமாடினர்..

பின் வீட்டில் கிடைத்த அஸ்தி யை மூன்று பங்காக பிரித்து இறுதி சடங்கை செய்தனர்..😢😢😢😭😭😭

அதில் ஒரு பங்கை ஜனனி வீட்டின் தோட்டத்தில் யாரும் அறியாமல் புதைத்தாள்...

______________________________________


அடுத்த பகுதி:

வெண்ணிலா: அப்ப அந்த கொலைகாரப் பாவிங்க என் பாரதி யையும் கொன்னுட்டாங்களா😭😭😭😭😭😭😭😭அக்கா ஆஆஆ😭😭😭😭ஜயோ ஜயோ ஜயோ😭😭😭😭😭அவங்களை நான் சும்மா விடமாட்டேன்😠😡😡😡😡

கலையரசி:😭😭😭😭😭😭😭😭

சித்ரா: விடக்கூடாது வெண்ணிலா😡😡😡

______________________________________

மிச்சத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம் நண்பர்களே☺☺☺☺☺அது வரைக்கும் டாடா👋👋👋

Continue Reading

You'll Also Like

4.1K 347 8
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்...
47 5 1
horror story
6.2K 519 18
பேய் இருக்கா இல்லியா? 👻பேய் வர ஏதாச்சு அறிகுறி இருக்கா? 😋 எல்லாரும் என்ன சொல்ல வராங்கன்னு பாப்போமா
16.3K 1K 15
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள்...