28

183 29 5
                                    

இதுவரை: நீலாம்பரி யும் ராணியும் சதி செய்து, சித்ராவையும் ஜீவாவையும் பிரித்தனர்..😶பின்பு சித்ராவும் , பாரதியும் கொல்லப்படுகின்றனர்!!!

______________________________________

ஐனனி யாரும் அறியாமல் சித்ராவின் ஒரு பங்கு அஸ்தியை தோட்டத்தில் புதைத்தாள்..

ஜனனி(மனதிற்குள்): என்னை மன்னிச்சிடுங்க சித்து அன்னி😢😭இறந்தவங்களோட அஸ்தியை முழுசா கரைக்கல னா அவங்க ஆத்மா சாந்தி அடையாது னு தெரியும்😢😢😭😭நீங்க என்னை அம்மா மாதிரி நல்லா பாத்துக்கிட்டீங்க😢😭என் மேல ரொம்ப பாசமா இருந்தீங்க😢😢😭😢அதனால என்னால உங்களை பிரிஞ்சு இருக்கிறத நினைச்சு கூட பார்க்க முடியல😢😢அதனால இந்த அஸ்தி இங்க இருக்கிறது மூலமா நீங்க எப்பவும் என் பக்கத்தில இருக்கிறதா நான் நினைச்சுப்பேன்😢😢😭😢

ஜனனி அஸ்தியை புதைச்ச அந்த இடத்தில தான் வேலு மந்திரக்கயிறை புதைக்க குழி தோண்டினான்(1 வது பகுதியில்) அவன் குழியை தோண்டியதால் நான் ஆவியா வெளியே வந்தேன்☺😊

______________________________________

சித்ரா அனைத்தையும் கூறி முடித்தாள்..

வெண்ணிலா: ஜயோ ஜயோ😭😭😭😢😢😢😢😢😢😢அக்கா😭😭😭😭😭😭என் அக்கா பாரதியை கொன்னட்டாங்களா😢😭😭😢😢அந்த கொலைக்காரப் பாவிங்க😭😭😢😭😭நான் என் அக்கா கிட்ட கடைசியா சரியா பேசக்கூட இல்லை😢😢😭😢என்னிக்கா இருந்தாலும் சண்டை போட்டு போனவ சமாதானமாகி திரும்பி வந்திடுவா னு காத்துக்கிட்டிருந்தேன்😢😭😢இப்படி திரும்பி வர முடியாத இடத்துக்கு போயிட்டாளே😢😢😭😢😭😭😢என் அக்கா இல்லாத நான் ஏன் வாழனும்😠😠😠நான் செத்து போறேன்😶😶சாவறேன்..

வெண்ணிலா தூணில் வேகமாக முட்ட ஆரம்பித்தாள்🤕🤕

அவளை தடுத்த கலையரசி, சித்ரா

கலையரசி: உனக்கு பைத்தியமா😠😠😠உன் அம்மா, பாட்டி யை பத்தி நினைச்சு பாரு..

சித்ரா: அவசரப்பட்டு முட்டாள்தனமா முடிவெடுக்கறியே வெண்ணிலா😠உன் அக்காவும் வீட்ல சண்டை போட்டுட்டு வெளியே வந்து, என்னை காப்பாத்த போய் உயிரை விட்டுட்டா😭😭அதையே சாரதா மா எப்படி தாங்க போறாங்க னு தெரியல😭😭😭இதுல நீயும் அவசரப்படாத😒😒😒

யாரடி நீ மோகினி- சித்ரா வின் பழிவாங்கும் படலம்😨Where stories live. Discover now