நீயே காதல் என்பேன் !!!(comple...

By sizzling_saran

275K 11.5K 3K

Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி... More

காதல் 1
காதல் 2
காதல் 3
காதல் 4
காதல் 5
காதல் 6
காதல் 7
காதல் 8
காதல் 9
காதல் 10
காதல் 11
காதல் 12
காதல் 13
காதல் 14
காதல் 15
காதல் 16
காதல் 17
காதல் 18
காதல் 19
காதல் 20
காதல் 21
காதல் 22
காதல் 23
காதல் 24
காதல் 25
காதல் 26
காதல் 27
காதல் 28
காதல் 29
காதல் 30
author's update
காதல் 31
காதல் 32
காதல் 33
friendly udate
காதல் 34
காதல் 35
cast- NKE
காதல் 36
காதல் 37
காதல் 38
காதல் 39
காதல் 40
காதல் 41
காதல் 42
காதல் 43
காதல் 44
காதல் 45
காதல் 46
காதல் 47
காதல் 48
காதல் 49
காதல் 50
காதல் 51
காதல் 52💕
சாதனா-ஜீவன்😍😘❤
மாதவி-ரித்விக்😘❤
நன்றி❤
Newstory❤

அனுஷியா-வருண்❤????

5.2K 222 96
By sizzling_saran

 

        💕💕💕திருமணத்திற்கு பிறகு எப்படியாவது நடந்த அனைத்து உண்மையையும் அனுவிடம் கூறி அவளை சமாதனச் செய்துவிட முடியும் என வருண் எண்ணியிருந்த அனைத்து கனவுக் கோட்டையும் அனுவின் கடிதத்தை படித்தபின் நொருங்கிப் போனது.....

அவனது நண்பர்கள் மூலம் முடிந்த அளவிற்கு அனு இருக்குமிடத்தை அறிய எண்ணியவனிற்கு ஏமாற்றமே மிஞ்சியது....அனு வேலை செய்யும் அலுவலகத்தை நம்பியும் எந்த பயனும் இல்லாமல் போனது...

அனு சென்ற முதல் மூன்று நாட்களில் எதுவும் சாப்பிடாமல்,லோ பிபி ஆகி அவள் அன்னை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்கு சென்ற பின்னே.....அனு பெங்களூரில் இருப்பதாகவும் அதற்கு மேல் தங்கள் இருவருக்கும் எந்த ஒரு தகவலும் தெரியாது என சாதனா,மாதவி கூறினர்....அதன் பின்னரே அவர் சற்று தெளிந்தார்.....

இனி வருங்காலத்தில் தன் மகளின் உணர்வை வருண் க்ராண்டட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவள் இல்லாத நாட்களில்தான் அவன் செய்த தவறை அவன் முழுமையாக உணர்ந்து தெளிவடைவான் என்பதற்காகவும் அனுவின் அன்னை அவளின் தோழிகளுடன் சேர்ந்து அனு இருக்குமிடத்தை வருணிடம் இருந்து மறைத்தார்....

ஒவ்வொறு முறையும் தன் நண்பர்களிடம் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அனுவை பற்றிய தகவல் ஏதேனும் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்புடனே வருண் அந்த அழைப்புகளை ஏற்பான்...கல்யாணம் நிச்சயித்த தேதிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்க,கல்யாண வேலைகளை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலையே எல்லோரும் இருந்தனர்.....

வருண் மட்டும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வேலைகளை தொடர்ந்தான்......

அலுவலகத்தில் அனுவின் நெருங்கிய தோழி ஒருவளிடம் பல மாதங்களாய் பின் தொடர்ந்து கேட்டதிற்கு பயனாக வருண் அன்று பெங்களூரில் அனு தங்கியிருந்த லேடிஸ் ஹாஸ்டலின் அட்ரெஸை பெற்றான்....

யாரிடமும் சொல்லாமல் அங்கு சென்றவன்.....உள்ளே இருப்பவர்கள் மூலம் அனு இன்னும் அலுவலகத்தில் இருந்து வராததை அறிந்தவன்,ஹாஸ்டலின் வெளியே அவளுக்காக காத்திருந்தான்.....

சிறிது நேரத்தில் அங்கு வந்த அனு முதலில் அவனை பார்த்து அதிர்ந்தாலும் உடனே அவனை யார் என்றே அறியாததுப் போல் உள்ளே சென்றுவிட்டாள்....

அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவராக அவளின் கணவன் வெளியே காத்திருப்பதாக கூற,வேறு வழியின்றி வெளியே வந்தாள்...

அவள் மீண்டும் வருவாள் என எதிர்பார்க்காதவன்,அவளை கண்டவுடன் கட்டியணைக்க நெருங்கினான்....அவனை கை நீட்ட தடுத்த அனு,எதுக்கு இப்போ இங்க சீன் க்ரீயேட் பண்ணிட்டு இருக்க??நான் நிம்மதியா இருக்குரது பிடுக்கலையா??எனக் கேட்ட

ஆமாடி!!!இங்க ஒருத்தன் நீ எங்க இருக்கனு தெரியாம தினம் தினம் செத்துட்டு இருந்தா நீ நிம்மதியாதா இருப்ப

யாருதாடி தப்பு பண்ணலை??நான் பண்ணது பெரிய தப்புதா நான் இல்லைனு சொல்லமாட்ட,ஆனா நீ செஞ்சது மட்டும் சரி ஆகிடுமா??உன் ஐடன்டியே மறைச்சு என்ன லவ் பண்ண....அதுக்கு நாங்க ரியெக்டே பண்ணக் கூடாதுல??

என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு நீ லவ் பண்ணணா,உன்னை பத்தி எதுவுமே தெரியாம நான் லவ் பண்ணடி!!என்ன?அதை புரிஞ்சிக்கதா எனக்கு ரொம்ப நாள் ஆகிடுச்சு....

உன்னை மாதிரி நான் கடைசி வரைக்கும் உண்மையை மறைக்கல அனு...கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட நிச்சயமா சொல்லிடுவனு உன் ப்ரண்ட்ஸ் கிட்ட ப்ராமிஸ் பண்ணிட்டுதா எக்கேஜ்மன்ட்டே செஞ்சிகிட்டு.....

இதுக்கு அப்பறமும் என்ன நம்புறதும் நம்பாததும் உன்னோட இஷ்டம் அனு.....எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுடீ ப்ளீஸ்!!!என்றான்....

எதுவும் பேசாமல் அவன் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த அனு அமைதியாக ஹாஸ்டலுக்குள் சென்றுவிட்டாள்...

ஒரு மாதத்திற்கு பிறகு....

குளியலறையிலிருந்து உடை மாற்றி வந்த வருண் அனுவை தேட.....அவள் பால்கனியில் நின்று தூரத்தில் எறியும் தெருவிளக்கை பார்த்தபடி ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.....

டையர்டா இல்லையா பேபி??என கேட்டவனை திரும்பி பார்த்தவள் லேசாக இல்லை என்பதுப் போல் தலையசைத்து மீண்டும் தன் கவனத்தை அந்த தெருவிளக்கிடம் திருப்பினாள்....

லேசாக மழை பொழிவதை பார்ததவன் குறும்பாக...ம்ம்!!க்ளைமேட் அள்ளுதுல அனு??என்றான்....

இல்லையே...என ஒற்றை புருவத்தை உயர்த்தி கூறியவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன் "ரொமென்ஸ்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போல"...என முனுமுனுத்தப்படி அங்கிருந்த பீன் பேங்கில் அமர்ந்தான்....

ஏதோ திட்டுற மாதிரி இருக்கே..என்றவளை பார்த்து இளித்து வைத்தவன்...ச்சே ச்சே!!!ஒரு நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டே...😑😕என்றான்....

கேள்வியாக பார்த்தவளிடம்....இல்லைடா அனுமா நீ மேரெஜ்குள்ள வரலைனா,கல்யாண செலவு எல்லாம் வேஸ்டா ஆகிட கூடாதுனு,சப்ஸ்டிட்டூட்டா ஒரு பொண்ண செட் பண்ணிருந்த!!!பட் நீதா டூ வீக்ஸ் முன்னடி வந்துட்டீயே என்றான் வருந்தியபடி😜

ஓ!!!ஃபீலிங்க்ஸ்😬இப்பவும் ஒன்னும் இல்லடா....நான் டிவோர்ஸ் கொடுக்குற,நீ அவளையே கல்யாணம் பண்ணிக்கோ😜என்றபடி அனு உள்ளே செல்ல அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தினான்....

கோபத்தில் முகத்தை திருப்பியவளின் முகத்தை கையில் ஏந்தி அவள் நெற்றியில் முட்டியவன்....டூ லேட் டீ!!!என்ன செகன்ட் மேரேஜ் யாரு செஞ்சிப்பா!!!என உதட்டை பிதுக்கியவனின் உதடை விரல்களால் சுண்டியவள்,சிறிது அளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கும் அவன் தாடியை பிடித்து இழுத்து " அப்பறம் எதுக்குடா இந்த அர்ஜீன் ரெட்டி எபக்ட்"??என்றாள்(எவ்வளவு நாள்தா தேவதாஸையே சொல்றது😜)

ஷேவ் பண்ண டைம் இல்ல...அவ்வளோதா என்றவனின் கழுத்தை வளைத்து அணைத்தவள்......ரொம்ப லீன் ஆகிட்டடா!!எல்லாரையும் ரொம்ப டார்சர் பண்ணிடல??என அவள் கண்கலங்க

அவளை விலக்கியவன் ச்சீ அப்படிலாம் இல்லடி என மீண்டும் அவள் இடையை வளைத்து அணைத்தவன்......எனக்கு தெரியும் உன்னை ஹர்ட் பண்ண எல்லாத்துக்கு எனக்கு உன் பிரிவு கொடுத்த வலி தேவைதா என்றான்....

சாரிடா!!!....சாரிடி!!!!என இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல.....ம்ம்!!மிஸஸ் அனுஷியா வருண்,உங்களோட மன்னிப்ப நான் ஏத்துக்கனுனா லஞ்சம் தேவைப்படுதே என அவன் ஒரு பக்க கன்னத்தை தேய்க்க.....அவன் அந்த வாக்கியத்தை முழுமையாக முடிக்கும் முன் அவன் முகத்தை கையில் ஏந்தியவள் நெற்றியில் துவங்கி முகம் முழுக்க முத்தங்கள் பதிக்க அதில் கிறங்கியவன் தன்னை சமன்படுத்த தடுமாறினான்....

அனு!!!ஐ கான்ட் கன்ட்ரோல் எனிமோர் என உள்ளடக்கிய குரலில் அவளை விலக்கியவன் அவளை மடியில் இருந்து எழுப்ப முற்பட அவனை தடுத்தவள் "யூ டோன்ட் நீட் டூ கன்ட்ரோல் மிஸ்டர்" என்றாள்

அனு!!என அதிர்ந்தவனிடம் "ஐம் ஜெஸ்ட் கிட்டிங்டா" என அவள் பழிப்பு காட்ட "நோ நோ இது ச்சீட்டிங்" என எழுந்தவன் அவளை கையில் ஏந்த....அனு அவனிடம் இருந்து இறங்க முற்பட்டு தோற்று போக...ச்சீ ரோமெஸ்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போல😕என அவனது வார்த்தைகளை அவனுக்கே திருப்பிக் கொடுத்தாள்....

அவளை கட்டிலில் அமர்த்தியவன் அவள் அருகில் அமர்ந்து....சீ பேபி!!உன் ஹப்பி ரோமென்ஸ்கு ஸ்பெல்லிங் இல்லை,புக் எழுதுற அளவுக்கு நாலேஜ் இருக்கு....ட்ரைல் பாக்குறீயா??😋என அவளிடம் நெருங்கியவனை கைநீட்டி தடுத்தவள்.....நாலேஜ் இருக்கு ஓகே,அது த்யரி நாலேஜா இல்லை ப்ராக்டிகல் நாலேஜா??என படுசீரியசாக அனு கேள்வியெழுப்பினாள்.....

அவளை முறைத்தவன் பற்றி இருந்த கைகளை உதறிவிட்டு கட்டிலில் சரிந்தான்....."மூட் ஸ்பாய்லர்"😕என கட்டிலில் கிடந்த அனுவின் டெடியை தூக்கி எறிந்தான்....

டேய்...மை பிங்க்கி!!!என பதறி எழுந்தவளை இழுத்து தன் மேல் சாய்த்தவன்......ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல உன் பிங்க்கிங்கு என்ன வேலை??ம்ம்??என அவள் காதுமடலை அவன் தீண்ட

சிலிர்த்தவள் மென்மையாக இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லலையேடா!!!த்யரியா ப்ராக்டிகலா??என்றாள்....

ராட்சசி😍என அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து...சோ ஃபார்(இதுவரைக்கும்)தியரி நாலேஜ்.......என இழுத்தவன்

கண்கள் முழுக்க காதலுடன் ஷெல் வீ??என கேட்க கண்களாலையே அனு தன் சம்மதத்தை வழங்கினாள்....

வருண் விளக்கை அணைக்க....வருண்!!என பதறியவளை அடுத்த வார்த்தை பேசவிடாமல் அவளது இதழை சிறைச்செய்திருந்தான்😍😘❤❤❤




Hey dears!!!evlo late ah update pannathuku really sorry(holding my ears😊)......intha chapter etho sodhapitanonu enake feel kudukkuthu😑so unga opinion ennanu solunga🙈🙈🙈

Compensate panna nxt 2pair oda epilogue sikiram kudukka try panra...hehe try🙊

Nxt entha pair oda epilogue nu guess pannite erunga😋😙athukula na next update oda vandhudra😌

Keep smiling😎

Saranya❤

Continue Reading

You'll Also Like

79.3K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
141K 4.7K 54
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....
497K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..