கிறுக்கல்

By VijayVardhan

3.4K 605 639

பொதுவெளி More

பெண்மை
காதல்
தோல்வித் தலைவனின் புலம்பல்
பயம்
ஞானியர்
கருவாடு
நண்பர்கள் தினம்
விலைமாது
பூக்காரி
கடல்
கடவுள் அறிதல்
உச்சிவெயில் பிச்சைக்காரி
காவிரி
எவன் கடவுள்
மரம்
சதுர்த்தி
கன்னக்குழி
மழை
பெருவெள்ளம்
மோட்சம்
காகிதம்
மருதாணி
பவுசுக்காதல்
கேள்விக் குறி
ஆதாம்-ஏவாள்
புடவைக்கடை
வாழ்வு
குப்பை
உசிரு
நான் தமிழில் தலை சாய்கிறேன்
உண்மை உயிர் என்றும் உயரம் சேரும்
செய்யா செயல்
என் உயிர் நீதானே
ஊர் காண
நானாக நானில்லை
புடவை
நானும் இந்நாட்டு மன்னன்
அலமாரிப் பொம்மைகள்
அறிவார்ந்த முட்டாள்
கைதாகும் இறைவன்
கம்மல்
மதுர வீரன் எங்க சாமி
கையொப்பம்
முகமூடி
இரட்டைக் குவளை
கூவம்
வேண்டுதல்
தவிர
காப்பாற்றுங்கள்
நடை
முதல் காதலுக்கு கல்யாணம்
யார் புத்தர்
எனக்கான காதல்
கால எந்திரம்
எங்கிருக்கிறாய்
கனவு
ஏழை
காதலிக்க கற்றுக்கொள்

எங்களுக்கு என்ன குறைச்சல்

40 8 4
By VijayVardhan


வானமே கூறையாக இருக்க

நட்சத்திர ஒளியில்

கால் நீட்டி

கதைபேசும் எங்களுக்கு என்ன குறைச்சல் !

எல்லாம் உண்டு எங்களிடம்


ஊரே புதுத் துணியில் அலைய

ஓட்டை டவுசருடன் ஒய்யாரமாய் திரியும்

எம் பிள்ளைகள் !

எனக்கு ரெண்டு வேஷ்டி

அவளுக்கு ரெண்டு சேல

எல்லாம் இருக்கு எங்ககிட்ட

எங்களுக்கு என்ன குறைச்சல் !


படுக்க ஃபிளாட்பார்ம் இருக்கு

எவரேனும் வந்தால் குலைக்க நாய் இருக்கு

எங்களுக்கு என்ன குறைச்சல் !


மழை வந்தாலும் வெயில் வந்தாலும்

விரிக்கவும், போர்த்தவும்

ஃளெக்ஸ் இருக்கு

அடுப்பு எரிக்க

தண்டவாளத்துல பொறுக்குன கரி இருக்கு

நைட் டின்னருக்கு கடசாத்துன அப்ரோம்

கிடக்கும் வேஸ்டு புட் இருக்கு

எங்களுக்கு என்ன குறைச்சல் !


சுகத்துக்கு இருக்கவே இருக்கு

அமாவாசை இருட்டு

எங்களுக்கு என்ன குறைச்சல் !


எந்த தண்ணியும் குடிப்போம்

எந்த சோறும் திண்போம்

குப்பையில வாழும்

எங்களுக்கு என்ன குறைச்சல் !

Continue Reading

You'll Also Like

5.6K 241 42
கவிதை தொகுப்பு காதல் நிகழ்வுகள் © All rights reserved. Translations or reposting without proper permission is not allowed.
296 59 8
என்னவளுகாக நான் எழுதும் கவிகள்... என்னுள் உதித்த வரிகளின் வழியே... என் முகம் அறியா அவளுக்காக(என்னவளுக்காக😜) அவள் முகம் அறியாத நான்...
505 56 51
தேடலும் தேர்ந்த கவிதைகளளும்
1.3K 120 8
காதலியின் பிரிவால் காதலன் படும் வேதனையேக் கண்ணீர் காதல்...😥