என் உயிர் நீதானே

55 8 11
                                    

வா அன்பே வா ,

எனைக் கட்டி அனை

முத்தமிடு

ஆடை களை

அங்கம் தீண்டு

தலைமுடி அவிழ்

கன்னம் நனை

கலுத்து சீண்டு

மார் குடி

வயிரு தடவு

இடை யேறு

மடியில் முகம் புதை

குளித்த என்னை அலுக்காக்கு

என் மேனியெங்கும் உன் எச்சில் பூசு

அப்படியே உன் வாய்ம்மொமொழி மிச்சம் பேசு


வா அன்பே வா !

பல் முலைக்கா பாலகனே வா ?

நான் பெற்ற மகனே வா !




கிறுக்கல்Where stories live. Discover now