நிஜத்தில் நின்று
நிழலுக்கு ஏங்காதே
இருளில்
அதுவும்
இல்லாமல் போய்விடும்
நிஜத்தை நம்பு
நீ மட்டும்
நிஜமேன்பதை நம்பு
வெற்றி வெளிச்சம்
உனதறுகே...
என் வரிகள்
Par Chithu_writes
இது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்... Plus