வெளிச்சம்

30 8 3
                                    

நிஜத்தில் நின்று
நிழலுக்கு ஏங்காதே
இருளில்
அதுவும்
இல்லாமல் போய்விடும்
நிஜத்தை நம்பு
நீ மட்டும்
நிஜமேன்பதை நம்பு
வெற்றி வெளிச்சம்
உனதறுகே...

என் வரிகள்Where stories live. Discover now