Aye.Jey... Part - 1

By Jegannath_Alagendran

3.9K 508 336

போலீஸ் ஸ்டோரி... ஏ. ஜே. என்னும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. அவர் தந்திரமாகவும், திறமையாகவும் தீர்க்கும் பிரச்... More

.....
முகவுரை
பிளான்
மீட்டிங்
பிளாட்
கேஸ்
விடியல்...
ரிசல்ட்...
ஏன்???
விசாரணை
முதல் கட்டம்...
முற்று...
திருப்பம்...
தொகுப்பு...
ஆள்...
மெய்...

நான்

361 35 34
By Jegannath_Alagendran

இந்த கேஸ டீல் பண்ண என்ன ஸ்பெஷல் பெர்மிஷன்ல இங்க வரவச்சாங்க. என்னோட careerல இது ரொம்பவே வித்தியாசமான கேஸா இருக்கும்ன்னு நெனச்சேன். என்னோட நெனப்பு வீண் போகல.

ஒரே நேரத்துல அந்த சிட்டியில 3 எடத்துல 'அந்த' சம்பவம் நடந்துருக்கு. கேஸ் பைல பாத்தேன். சம்பவம் நடந்த 3 நாள்ல, 3 ஆபீஸர்ஸ் இந்த சம்பவத்த பத்தி விசாரிச்சு ரிப்போர்ட் குடுத்துருக்காங்க. Shocking... All the reports are different...

என் பேரு ஜெகன்... ஜெகன்நாத்... ஜெகன்நாத் அழகேந்திரன்... சுருக்கமா Aye.Jeyன்னு கூப்புடுவாங்க.

படிச்சது இன்ஜினியரிங். ஆனா நுழையாத field எதுவுமே இல்ல. படிப்பு மூச்சுட்டு கொஞ்ச நாள் Journalistஆ இருந்தேன். ஒரு வித்தியாசமான கேஸ சால்வ் பண்ண உதவியா இருந்ததால I got a chance to enter into Police department.

எனக்கு thrillingனா ரொம்ப பிடிக்கும். அதனால அந்த chanceஅ use பண்ணிக்கிட்டேன். சேர்ந்த நாள்ல இருந்து சால்வ் பண்ணது எல்லாமே ரொம்ப வித்தியாசமான கேஸ்.

நான் ரொம்ப strict. என்னோட பொழுதுபோக்கு cartoons. ஒருவிதத்துல அந்த cartoons தான் என்னோட பலம். அது தான் என்னோட கண்ணோட்டத்த மாத்துச்சு. எல்லாரும் ஒருவிதமா யோசிச்சா நான் வேறவிதமா யோசிப்பேன்.

அதனால தான் என்னால வித்தியாசமான கேஸ்கள சால்வ் பண்ண முடிஞ்சுது. அதனால தான் இப்போ இந்த கேஸ டீல் பண்ண இங்க வந்துருக்கேன்.

Continue Reading

You'll Also Like

2.4K 325 29
💖Anu Varshini💖 💖Vinu Priya💖 💖Aadharsh Krishna💖 💖Varun Aadhithya💖 " the adventures of four friends "
92 7 2
அஸ்ஸலாமு அலைக்கும் Hello நன்பர்களே இது என்னோட முதல் கதை ஏன் கதையில்் ஏதாவது words தப்பக இருந்த என்னை மன்னித்து விடுங்கள் இது இரண்டு இரட்டை சகோதரர்க...
9 0 1
உணவும் மருந்தும் ஒன்றே.
251 58 9
ஆராய்ச்சி ஒன்றில் கிடைத்த பிரதிபலனாக Edward கு தான் தொடும் பொருள் எல்லாம் platinum ஆக மாறும் சக்தி கிடைக்கிறது. இதனால் அவனுக்கு பல இன்னல்களை சந்திக்க...