கிறுக்கல்கள்

By NivethiThangabalan

142 21 14

கவிதை தொகுப்பு More

தந்தைக்கு என் முதல் கவிதை!
என்னவனுக்காக...
அவள்!
இனியவனே!
இல்லாள்
போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்!

என் வாழ்க்கை!

5 2 0
By NivethiThangabalan

மனமும் மணமும் உடைந்து சிதற
உயிரும் உடலும் உருக்குலைந்து
கூட முடியா உறவை நினைத்து
குவளை நிறைய கண்ணீர் வடித்து
தேற்ற முடியா தன்னிலை கண்டு
மீள இயலாமல் தவித்து வர
வாடி வதங்கிய வாழ்க்கையில் இனி வாழ பிடி என்னவென்று எண்ணி
அகமும் புறமும் அவனை கண்டு
அகல முடியாமல் அவனை நினைத்து
இருந்த இடத்தில் கதறி அழ,

    அம்மா!!!

என அழைத்தது அவள் உயிரின் குரல்.

இனி எஞ்சிய வாழ்வு தன் உயிருக்காய்!!!

Continue Reading

You'll Also Like

53.8K 4.8K 22
Mystery-Thriller-Love Ashwin As Aryan Kumar Sivaangi As Aradhana Nair / Radha Aryan the most popular crime detective was working on a serial killer c...
134 13 3
எண்ணங்கள் எழுத்தாகி எழுகின்றன என்னுள்....
5.6K 241 42
கவிதை தொகுப்பு காதல் நிகழ்வுகள் © All rights reserved. Translations or reposting without proper permission is not allowed.