ஹாசினி

By prenica

62.1K 2.7K 649

5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூ... More

விடுமுறை
நீர் வீழ்ச்சி
வாழ்த்துக்கள்
திரைப்படம்
மாஷா அல்லா
புதிர்
மரண விறைப்பு
புகைப்படம்
அந்த கண்கள்
Authors note
காட்டு வழி
கரடி பொம்மை
உன்மை
கழுத்து சங்கிலி
முத்தம்
இருள் காடு
ஹாசினி
தீ
ஹாசினி -1
ஹாசினி

மோதிரம்

3K 140 13
By prenica

"Unedited"

"ஹம்சி வீட்டுக்கு போகலாம் நேரம் கடந்துவிட்டது...என்று மாலதி கூறினால்

"அனைவரும் புறப்பட்டனர்...வழியில் மீண்டும் அந்த எரிந்த தடத்தை ஹம்சி பார்த்தாள். மனதில் ஏதோ ஒரு குழப்பம் அவள் அதை வெளி காட்டாமல் நடந்தாள். அவர்கள் வீடு சென்றடைய மத்தியம் 1 ஆனது.

"அண்ணா சாப்பாடு தயாரா??? ஹம்சி உள்ளே நுழைந்ததும் சமயல் அரை சென்று அனைத்தும் தயாராக உள்ளதா என்று பார்த்தாள்.

"அட ஹம்சினி எப்படி மா இருக்க???

"சாரதா அம்மா நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கிங்க???

"நான் நலம் மா... ஹம்சி அவள் வீட்டில் பல காலமா வேலை செய்து வந்த சாரதாவை நலம் விசாரித்தாள்.

"சாரதா அம்மா நீங்க மட்டும்தான் வந்து இருக்கிங்களா??? சக்தி மாமா வரல???

"அது உனக்கு எதும் தெரியாத ஹம்சி அவரு 2 மாதத்துக்கு முன்னாடி காலம் ஆய்ட்டார்...

"ஹம்சி அதிர்ச்சியில் சிலை ஆனால்.

"எப்படி??? சாரதா அம்மா???

"ஒரு தீ விபத்துல அவரு வீடுடன் மொத்தமாக சேர்ந்து தீக்கு பளி ஆனார்.

"ஏன் என்னிடம் கூறவில்லை???என்று போபத்திலும் அதிர்ச்சியிலும் அவள் கேட்டால்

"உன் அப்பாவுக்கு தெரியும் ஹம்சி அவர் இருதி சடங்குக்கு வந்திருந்தார்.

"ஏன் அவள் அப்பா அவளிடம் சொல்லவில்லை என்று எண்ணிணாள்.....சரி சாரதா அம்மா உங்க பொண்ணு பல்லவி எப்படி இருக்கிறாள்???

"அவ நல்லா இருக்கா ஹம்சி.

"சரி ஒரு நாள் இங்க கூட்டிட்டு வாங்க.

"சரிமா உன் நண்பர்கள கூட்டிட்டு வா சாப்பிடலாம்.

"அவள் நண்பர்களுடன் இனைந்து உணவு உண்டு முடித்தால்.
********************************
"வாங்க எல்லாரும் மொட்டை மாடி சென்று பேசிகொண்டிருப்போம்....என்று ஹம்சி அவர்களை அழைத்து சென்றால்.

"ஹம்சி சுற்றி தெரியும் காடு முழுதும் உங்களுடையதா???...என மாலதி கேட்டால்.

"ஆமாம் மாலதி...

"அடேங்கப்பா...இங்க கொலை செய்தால் கூட யாருக்கும் தெரியாது.....என சிவா கூற

"ஆமாம் டா இப்போ நான் உன்னை கொல்ல போகிறேன் என்று சிரித்துக்கொண்டே அவன் கழுத்தை பிடித்தான் ஹரூஷ்...

"அவன் செய்கையை கண்டு அனைவரும் சிரித்தனர்.....

"ஏய் என்னை கொன்றுவிட்டால் உன்னை யார்டா நல்லபடியா பார்த்துக்கொள்வா??? என்று பெண்ணை போல் சிவா ஹரூஷ் கன்னத்தை வருடினான்.

"ஏய் ச்சி தள்ளிப்போ....என ஹரூஷ் அவன் செயலை விரும்பாதவன் போல் நடித்தான்.

"ஏய் என்னடா ரூம்ல ஒருமாதிரி நடந்துகுற இவங்க முன்னாடி வேறு மாதிரி நடக்குற??? என்ன டா ஹரூஷ்ஷ்ஷ்ஷ்ஷ்......என ஹரூஷ்யை கண்டு மயக்கும் குரலில் சிவா கூறினான்.

"ஏய் அவனுங்களா நீங்க...என மூன்று பெண்களும் வியப்புடன் கேட்டார்கள்.

"ஏய் அப்படி எல்லாம் எதும் இல்ல... என ஹரூஷ் கூறினான்.

"அவர்கள் மாலை 5 மணி வரை மாடியில் நேரத்தை களித்தனர்.

"பூஜா கீழ ரூம்ல சாப்பிட பொருள் இருக்கு அத எடுத்துட்டு வா என்று மாலதி கூறினால்.

"சரி என்று கூறிவிட்டு பூஜா கீழே இறங்கி சென்றால். பூஜா அவள் அறைக்குள் நுழைந்தாள் மாலதி பையை திறந்து தேவையான பொருளை எடுத்தால்....."எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு புறப்பட்டாள் அப்பொழுது திடிரென அவள் கண்கள் கூச கண்களை ஒரு வினாடி மூடினாள். பின் கண்களை திறந்து அவள் பார்வையை தடுத்தது என்ன என்று பார்த்தாள் அவள் முன் ஒரு மோதிரம் விழுந்து இருந்தது அவள் குனிந்து அந்த மோதிரத்தை எடுக்கும் போது.
", அவள் முன் அகோரம்மான உருவம் வந்து நின்றது. அவள் மோதிரத்தை கையில் எடுத்ததும் யாரோ அவள் முன் இருப்பதை உணர்ந்து மெல்ல அவள் முன் நின்றுகொண்டு இருப்பவரின் கால்களை பார்த்தாள்", நீண்ட நகங்கள், எரிந்து கறுகிய தோள்கள் சில இடங்களில், கால் முழுதும் சேற்றில் புறண்ட தடம்.,"அதை கண்டதும் அதிர்சியில் அவள் கண்கள் வியக்க,அவள் பல்லை கடித்து எச்சிலை மெண்ணு முழுங்கினாள்.

"பின் மெல்ல அவள் புருவத்தை உயர்த்தி பார்வையை மேலே அனுப்பினால்,...கிழிந்து கறுகிய ஆடை கைகள் இரண்டும் எரிந்து தோள்ளில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட,அதை கண்டு அவள் இதயம் வலையில் சிக்கிய மீனைப்போல் பட படவென துடித்தது,மேலும் அவள் பார்வையை உயர்த்தினால் சட்டென அந்த உருவம் பயங்கரமான குரலில் கத்திக்கொண்டு அவள் கழுத்தை நெறுக்குவது போல் நெறுங்க ,அவள் கண்களை இருக்க மூடி கத்திக்கொண்டே பின்னால் நடந்து கட்டிலில் இடித்து கீழே விழுந்தாள்.

"அவள் சத்தம் கேட்டு அவள் நண்பர்கள் ஓடி வந்தார்கள்.....

"பூஜா என்ன ஆயிற்று என்று அவள் விழுந்து கிடந்த நிலையை கண்டு அவர்கள் பதறி கொண்டு அவளை நொறுங்கினார்கள்.

"பூஜா என்று ஹம்சி அவளை அள்ளி அனைத்தால். பூஜா கண்கள் கலங்க அவள் தேம்பி தேம்பி அழுதால். அவள் கண்களை துடைத்து அவளிடம் எதும் கேட்காமல் அவளை கட்டி அனைத்தால் ஹம்சி.பின் அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு ஹம்சி அவள் அருகில் அமர்ந்தாள்.

"மற்ற மூவறும் குழப்பத்துடன் வெளியே சென்றனர்.

"ஹரூஷ் என்ன நடந்து இருக்கும்???

"எனக்கு தெரில மாலதி...

"ஒரு வேல அவ ஹம்சி மாதிரி எதையாது பார்த்து இருப்பாலோ???என்று சிவா கேட்டான்.

"அப்படி இருக்காது என ஒரு பயத்துடன் பதில் அளித்தால் மாலதி.

"அத விடு அவளா சொல்லட்டும் என ஹரூஷ் கூறினான்.

"ஹம்சி அறையை விட்டு வெளியே வந்தால்.

"ஹம்சி என்ன ஆச்சி இப்போ அவ நலமா என சிவா கேட்டான்...

"சிவா அவ நல்லா இருக்கா...நீங்க போய் வேறு வேலை இருந்தா பாருங்க நான் அவளை பார்த்துக்கொள்கிறேன்...

"சரி ஹம்சி எதுவாக இருந்தாலும் உடனடியாக கூப்பிடு....என்று ஹரூஷ் கூறிவிட்டு மற்ற நண்பர்களுடன் கிளம்பினான்.
********************************
சிறிது நேரத்திற்க்கு பின் ஹம்சி அந்த அறையை விட்டு வெளியே வந்தால்.

"மாலதி,ஹரூஷ்,சிவா...கொஞ்ச நேரம் பூஜாவ பார்த்துக்கொள்ளுங்கள் நான் கொஞ்சம் வெளியே நடத்திவிட்டு வருகிறேன்.

"ஹம்சி உன்னுடன் நானும் வருகிறேன் என்று ஹரூஷ்வும் அவளுடன் புறப்பட்டான்.

"சிவா நீ பூஜா கூட இரு நான் கொஞ்ச நேரத்துல வரேன்...என்று மாலதி டிவி ரூம் சென்றால்.

"சிவா பூஜா அறைக்குள் நுழைந்தான்...பூஜா ் நத்தைப்போல் கட்டிலில் சுருண்டு கிடந்தால் அவள் அழகை கண்டு வியக்காதவன் போல் அவன் ஜன்னல் அருகில் சென்றான்.
சிறிது நேரத்திற்கு பின் சட்டென பூஜா பயத்தில் எழுந்து அவள் நெஞ்சில் கைவைத்தவாரு அமர்ந்தால்.", சட்டென்று சிவா அவள் அருகில் ஓடி வந்தான்.

"பூஜா....அவன் கூறலை கேட்டதும் நிமிர்ந்து பார்த்தால் பின் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி அவன் அருகில் சென்று கட்டி அனைத்தால்.

"சிவா அதிர்சியில் சிலை ஆனான்.அவளை விளக்குவதா இல்லை அனைப்பதா என்று குழம்பினான்.

"அட இந்த காதலர்கள் கூட வந்தது ரொம்ப பெரிய தப்பு என்னை தனியா விட்டுட்டு போய்டாங்க. என்று மாலதி புலம்பிகொண்டு அவள் செய்தித்தாள் படுத்துக்கொண்டு இருந்தால்.

"ஹம்சி என்ன ஆயிற்று ???

"ஹரூஷ் பூஜா எதோ ஒரு உருவத்த பார்த்து இருக்கா.

"என்ன சொல்லுர ஹம்சி???

"ஹரூஷ் அவ சொன்னத வச்சு பார்த்தா அவ பயங்கரமா எதையோ பார்த்து இருக்கா.

"ஹம்சி இது மாலதிக்கும், சிவாக்கும் தெரிய வேண்டாம் அவங்க பயப்படுவாங்க.

"சரி ஹரூஷ்...
********************************
"பூஜா..... அவன் குரலை கேட்டதும் பூஜா அழ தொடங்கினால். அவன் என்ன செய்வது என்று அறியாமல் அவள் தலையில் வலது கை வைத்து அவன் இடது கையால் அவளை அனைத்தான்.அவள் மெல்ல அழுகையை நிறுத்தினால். பின் அவன் அவளிடம் இருந்து விலகினான். பூஜா அவன் கண்களை சந்திக்க தயங்கினால். சிவா அவளை புரிந்துக்கொண்டு மெல்ல சிரித்தான் பின் அவன் கைகளால் அவள் கன்னத்தை அனைத்தான்.
"அதிர்ச்சியில் பூஜா அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தால்.அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அவன் கட்டை விரலால் துடைத்தான். அவன் கை விரல் உறசியதும் அவள் உடம்பில் மின்சாரம் பாய்ந்து. அவள் கண்களை இருக்க மூடினாள். சிவா இதுவரை காணாத உணர்வை அப்பொழுது கண்டான்.

"பூஜா....அவன் அழைத்ததும் அவள் கண்களை திறந்து பார்த்தாள். அவள் கண்களை கண்டதும் சிவா ஒரு வித மயக்கத்துடன் கண்களை மூடி அவள் முகத்தை மனதில் பதித்தான்.

"சட்டென கதவு திறந்ததும் இருவரும் சட்டென்று விளகினர்.

"மற்ற மூன்று நண்பர்களும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பமாக இவர்களை பார்த்தார்கள்.

"சிவாவும் ,பூஜாவும் திறு திறு என முளித்தார்கல்.
சில நிமிட அமைதிக்கு பின் ஹம்சி அந்த அமைதியை உடைத்தால்.

"இரவு உண்ண என்ன வேண்டும் என்று ஹம்சி கேட்டால்.

"உணவு என்ற வார்த்தையை கேட்டதும் சிவா முகம் மலர்ந்ததை கண்டு அனைவரும் சிரித்தனர்.
********************************

"பூஜா நீ ஹம்சி கூட ரூம்ல இரு அவ கீழ இறங்கி வந்திட்ட கூடாது...என்று ஹரூஷ் பூஜாவிடம் கூறினான்.

"சரி ஹரூஷ்...பூஜா அவள் அறைக்கு சென்றால். அங்கு ஹம்சி கட்டில் மேல் அமர்ந்து அவள் தொலைபேசியில் விளையாடி கொண்டிருந்தாள்.

"ஹம்சி...

"சொல்லு பூஜா...ஹம்சி நிமிர்ந்து பார்க்காமல் பதில் அழித்தால்.

"ஹம்சி இந்த மோதிரம் எனக்கு இந்த ரூம்ல கிடைச்சது.என்று அவளுக்கு கிடைத்த மோதிரத்தை ஹம்சியிடம் நீட்டினால்.

"ஹம்சி அதை பார்த்ததும் அதிர்ச்சியில் உரைந்து போனால்.
******

Hi after a long time I'm updating this story.

Is this going interesting???then comment it, don't forget to vote.

"Please share my story with your friends"

Take care see you with my next updates☺️

Continue Reading

You'll Also Like

555K 39.8K 136
Hey Bookworms!!!❤️ This Story was about a Arrange Marriage....Who got Married on Unusual Circumstances as One was excited about new Beginnings and...
3.9K 669 34
Part 2 of magic crystals. Story description : Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர்...
329 1 50
investigating story.... ruthless cold blooded murder.... investigation by our hero Manikandan and his team.