முழு தொகுப்பு..இரட்சகியே திம...

By thabisher

15.9K 575 116

a suspense police love story ..read பண்ணி பாருங்க😊 More

திமிர் 1💓
திமிர் 2💓
திமிர் 3💓
திமிர் 4💕
திமிர் 5 💕
திமிர் 6 💕
திமிர் 7 💕
திமிர் 8❣️
திமிர் 9 ❣️
திமிர் 10😎
திமிர் 11😎
திமிர் 12😎
திமிர் 14😎
திமிர் 15😎
திமிர் 16😎
திமிர் 17 😎
திமிர் 18😎 pre final
திமிர் 19😎final and epilogue

திமிர்13😎

623 28 8
By thabisher

இந்தா இதை உன் மகனை பார்க்க சொல்லு....மனோஜ் தன் மனைவி எலிசாவிடம் கூறினார்..

என்னங்க இது???

இது ரீட்டா....என்னோட friend பொண்ணு.... அமெரிக்கால படிச்ச பொண்ணு...ஒரே பொண்ணு உன் மகனுக்கு கேக்குறாங்க....நானும் சரின்னு சொல்லிட்டேன்....

சாப்பிட்டு கொண்டிருந்தவன்....சட்டென எழுந்தான்...

அம்மா..அவர்ட்ட சொல்லிடுங்க..நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்..அவளை தான் கல்யாணம் பண்ணுவேன்.....என சாப்பாட்டு பாதியில் எழுந்து சென்றான்...

ஏங்க நம்ம பையன் இறந்து இன்னும் 1 வாரம் கூட ஆகல....அதுக்குள்ள இவனுக்கு கல்யாணமா??😭😭😭

இங்க பாரு...செத்தவன் என் புள்ளையே இல்ல👿👿இப்படி ஒரு காரியத்தை பண்ணுணவன் எனக்கு பிள்ளையா??ஒன்னு நா சொல்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டி ஏமத்திட்டு போச்சு..இன்னொன்னு நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டெனு சொல்லிட்டு போது 👿👿👿👿....ச்சீ...என போய்விட்டார்..

எலிசா அழுது கொண்டே அமர்ந்தார்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சார்...என்னாச்சு....

உனக்கு யார் மேல சந்தேகம் இருக்கு தீ..??

சார்..எனக்கு மனோஜ் திவாரி மேல தன் சந்தேகம் இருக்கு...அது எப்படி அவருக்கு மகன் செஞ்ச எதும் தெரியாம இருக்கும்???
நாம அவுங்க வீட்டையும் ரைட் பண்ணனும் சார்..ஆனா அதுகெல்லாம் ஸ்பெஷல் permission வேணும்...

கிடைக்கும்.... இந்தா உனக்கு ஒரு letter வந்துருக்கு....

அதை வாங்கி படித்தவள் அவரை பார்த்து சிரித்தாள்.....அப்போ நிச்சயம் raid பண்ணலாம்😀

சரியாக தீக்கு ஃபோன் வந்தது....

ஹலோ...

என்ன திவாரி வீட்டுக்கு raid போக போறீங்களா???உங்களால போக முடியுமா அதுக்கு முன்னாடி உங்க whatsapp open பண்ணி பாருங்க 👿👿👿👿👿
ஃபோன் வைக்க பட்டது...

ஹலோ...ஏய்... யாருடா??

Whatsapp open செய்தாள்...அதில்...அக்னி ஒரு சேரில் கட்டி வைக்க பட்டு மயக்கத்தில் இருந்தான்....

கமிஷனரிடம் போட்டோவை காட்டினாள்...

ஃபோனில் பேசியது computer voice...எனவே IP address கண்டுபிடிக்க அனுப்பப்பட்டது....

அக்னிகிட்ட எதாவது gps இருக்கா??

அக்னியை காப்பாற்றனும்.... அது ஒன்று மட்டுமே தீ மனதில் இருந்தது....gps????

சார்...சார்.....ஆமா...அவனோட லென்ஸ்...அதுல இருக்கு???😓😓😳😳😥😥😥😥

உடனடியாக ட்ராக் செய்ய பட்டது....

கமிஷனர் அவரே நேரடியாக கிளம்பினார்....

வாயில் புறம் சென்று திரும்பியவர்...என்ன தீ வரலயா???

நாம திவாரி வீட்டுக்கு raid போறது அவுங்களுக்கு எப்படி தெரியும்??சரியா ஃபோன் வந்துச்சு...🤔🤔🤔

அப்படினா நம்ம department ல யாரோ???

சற்று யோசித்தாள்...பின்
சார்..நீங்க போங்க நான் வரேன்.....

அவர் சென்றதும்...இவளும் வண்டி எடுத்து சென்றாள்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சென்ட்ரல் கஃபே...

என்ன பிரேம்...வர சொல்லிருந்தீங்க??முக்கியமான விஷயமா???சீக்கிரம் சொல்லுங்க ..எனக்கும் ஒரு வேலை இருக்கு...காதில் ப்ளூடூத் மூலம் கமிஷனர் அக்னியை காப்பாற்ற செல்வது லைவ் update ஆகி கொண்டு இருந்தது....😐😐😐😐

ஆமா...பாரதி...எங்க அப்பா எனக்கு பொண்ணு பார்த்துருக்காரு....

ஒரு நொடி மட்டுமே அதிர்ந்தாள்😨
பின் பதில் அழிக்க வாயை திறக்கும் முன் எதையோ பார்த்தாள்...

பிரேம்.. பிளீஸ்....நான் ஏற்கனவே சொன்னேன்...

தீ ..உன் மனச தொட்டு சொல்லு.....

சற்று தடுமாறினாள்...பின் சுதாரித்தவள்...

கத்த ஆரம்பித்தாள்...ஷட் up பிரேம்....👿ஒரு தடவை சொன்னா புரியாதா???எனக்கு நீ வேண்டாம் .... உன்மேல எந்த இன்டர்ஸ்டும் இல்ல...😠😠போ இங்க இருந்து......என் மூஞ்சில முழிக்காத 😠😠...உங்க அண்ணன் செத்து 1 week கூட ஆகல அதுக்குள்ள கல்யாணம்...😠என்னடா குடும்பம் உங்களோடது???😠என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு??இன்னும் முழுசா நான் யாருனு கூட தெரியாது உனக்கு??😠😠 போய்டு

பிரேம் உறைந்து விட்டான்..
அவள் கண்களில் அவனுக்கான காதலை பார்த்துள்ளான்...ஆனால்...மொத்த நம்பிக்கையும் உடைந்து விட்டது...😭😭😭😭

அவளை பார்த்தான்....அவள் சற்றும் அசையவில்லை....

எழுந்து சென்றான்..அவன் நடையே அவன் மனதை சொல்லியது😖😖😖

இவளும் வண்டியில் ஏறி கிளம்பினாள்.....மனதில் ...அவள் அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்...அவள் அருகில் இருந்த டேபிளில் இருந்த சிலரின் பார்வை சரி இல்லாமல் இருந்தது..அவர்களை சில நாட்களாக இவள் பின்னால் வேவு பார்ப்பதை கண்டு கொண்டு தான் இருந்தாள்....இன்றும் அதே போல் அவர்கள்....அவள் மனதில் ஓடியது ஒன்று தான்...அவளுக்கு என்ன ஆனாலும் சரி ஆனால் அவனுக்கு???
ஏற்கனவே விவி நிலையை பார்த்தவள் மனம் பதறியது😓😓😓

சாரி..பிரேம்..உங்களை எனக்கு எப்போ பிடிக்க ஆரம்பித்தது என தெரியாது.... ஆனால் என் வேலை பற்றி உங்களுக்கு தெரியாது ..இந்த வேலையில் எப்போ எனக்கு என்ன ஆகும்னு தெரியாது..இதுல கல்யாணம், காதல், குழந்தை எதுவும் எனக்கு ஒத்து வராது....😓😓😓😓

வண்டியை கிளப்பினாள்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஹலோ...

என்ன இந்த தடவ என்ன சொல்ல போற???

இங்க பாரு?? ஏடன் இறந்துட்டான் ..ஏற்கனவே அவனை என் கையால் கொன்று விட்டேன் என்று இருக்கேன்....

Listen.... சும்மா அவன் செத்தான் இவன் செத்தான்... அப்படினு கதை சொல்லாத....இங்க இருந்து உனக்கு monthly equipment அனுப்பியே அவ்ளோ செலவாகுது...நீ ஒவ்வொரு தடவையும் ஃபெயில் ஃபெயில் இதே தான் சொல்ற...😠😠😠
This is the last chance..... ஃபோன் வைக்க பட்டது... - ஃபோன் சீனா வில் இருந்து வந்தது....

போனை வைத்ததும் அதை முறைத்து கொண்டு இருந்தார்....

யார்ட்ட பேசிட்டு இருக்க??மனோஜின் சத்தம் கேட்டு தூக்கி வாரி போட்டு திரும்பினார் எலிசா திவாரி..😨😨

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அக்னி மயக்கத்தில் இருந்தான்...

உள்ளே அறையில் கட்டப்பட்டு இருந்த தன் அம்மா அப்பாவிடம் பேசி கொண்டிருந்தாள்....

உங்ககிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன்.....நீங்க கேக்க மாட்டிங்குறிங்க??😨😨 என்ன பெத்த பாவத்துக்கு உங்களை கொல்லவும் மனசு வர மாட்டிங்கிது 🤦🤦🤦...

அவர்கள் இருவரும் அவளை முறைத்து கொண்டு இருந்தனர்....

என்ன எதாவது பேசனுமா??என அப்பாவின் வாய் கட்டை அவிழ்த்து விட்டாள்....

மாட்டிக்கவே மாட்டோம்னு நினைக்குறியா???ஜீசஸ்..இதையல்லாம் பாத்து சும்மா இருக்க மாட்டாரு😠😠...

Oh..Jesus..என்னை மன்னிச்சிடுங்க🙏🙏🙏😖😖
மன்னிப்பு கேட்டுட்டேன் இப்போ ஓகேவா??😂😂😂😂😂..

கடவுள் பாத்துட்டு அமைதியா இருக்காருனா உனக்கு அதுக்கேத்த மாதிரி தர போறாருனு அர்த்தம்..😐😐😐

சரியா சொன்னீங்க அப்பா....🤝🤝என கையை தட்டி கொண்டே உள்ளே நுழைந்தாள் தீ..எனும் யுக பாரதி...

அவளை பார்த்தவள் அதிர்ந்தாள்...
ஆம்...காக்கி உடையில்..கம்பீரமாக பார்ப்பவர் பயப்படும் அளவு தீட்ச்சண்ய கண்களுடன்😯😯..👩‍✈️👩‍✈️இவ்வளவு நாள் பதுங்கி இருந்த புலி பாய தயாரானதை போல் அவள் முன் நின்றாள்....யுக பாரதி IPS .. என்ற பெயர் மின்னியது...கையில் துப்பாக்கியுடன் அவள் முன் நின்றாள்...

இரண்டு வருடம் என்ன செஞ்சேன்..என்ன செஞ்சேன்னு அக்னி கிட்ட கேட்டு கேட்டு சலிச்சு போனியே???இப்போ தெரிஞ்சுக்கோ??IPS TRAINING...கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு அதிகாரி😎😎😎😎....

திறந்த வாயை ஜெனி மூட வில்லை😨😨😨...

அவள் அருகில் வந்து ஓங்கி அறைந்தாள்..😨ஒரே அறை...சுருண்டு விழுந்தாள் ஜெனி..

கன்னம் எறிந்தது😥😥😥....பெற்ற தாயும் தந்தையும் மனம் வலித்தாலும் முகம் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தனர்....

ஆவேசம் வந்தவளாக எழுந்து அவளை அடிக்க வந்தாள்...
மீண்டும் ஒரு அறை...என் அகனியை ஏமாற்றினாயா??

சொல்லு... என்னலாம் செஞ்சனு சொல்லு😠😠😠...

ஹ..ஹ.....ஹ...சொல்லனுமா??எதுக்கு??ஆமா...நானும் ஏடனும் கூட்டாளிகள் தான்..அந்த கர்ப்பிணி பெண்களை ஆய்வுக்காக கொன்றதில் என் பங்கும் உள்ளது😠😠....போலீஸ் எவ்வளவு தூரம் சென்றுஉள்ளது என தெரிந்து கொள்ள அக்னியை காதல் வலையில் வீழ்த்தினேன்😏😏😏...சிறு வயதில் இருந்து அன்பிற்கு ஏங்கியவன்...அன்பு காட்ட நீயும் பக்கத்தில் இல்லை😠😠எனவே எளிதாக வீழ்ந்தான்😂😂😂

ஏய்...என ஆத்திரத்தில் அவள் முடியை பிடித்து சுவற்றோடு மோதினால் தீ... 😠😠😠👿👿
இரத்தம் வழிந்தது.....மேலும் ஆரம்பித்தாள் சிரித்து கொண்டே....

பிறக்கும் குழந்தைகள் DNA வை மாற்றினால்...எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு தெரியுமா??உலகத்தின் மொத்த நாடுகளும் அதை தான் செய்ய துடிக்கின்றன😳😳..அதை நாங்கள் கண்டு பிடித்தாள் எப்படி இருக்கும்????😱😱😱😱ஆனால்..அந்த 4 பெண்களும் இறந்து விட்டனர்👿👿

எனவே....இம்முறை...நானே களத்தில் இறங்கினேன்...

என்ன சொல்ற😨😈😈👿👿👿

Yes....yes...yes.....I AM PREGNANT....4 MONTHS....😂😂😂😂😂😂😂😂😂

யாரு குழந்தை???😨

கண்டு பிடி..நீ போலீஸ் தானே??என்று அப்படியே மயங்கி விட்டாள்...கடைசி வரை யார் குழந்தை என சொல்லாமல்..

கதவின் பின் இருந்து எல்லாவற்றையும் கேட்ட அக்னியும் அதிர்ந்து நின்றான்😨😨என் குழந்தையா???இல்லையா???

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

.மறக்காம கமெண்ட் பண்ணுங்கப்பா 🙏🙏🙏

Continue Reading

You'll Also Like

112K 6.6K 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற...
20.7K 498 55
ஆன்ட்டி ஹீரோ வகை காதல் கதை..
100 12 3
💕எதிர்பாராமல் சேரும் பிரிந்த காதலர்களின் டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி 'வித்' மகனுக்கும் தாயிற்க்குமான பாசப்போராட்டம்💕
19.2K 504 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்த...