● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உ...

By achchu_writter

159 11 1

✍️இதுவொரு இஸ்லாமி கதை, கிராமத்து மண்வாசனை உடன் கூடிய உறவுகள் பற்றிய இன்றைய கால சம்பவங்களுடன் எழுதியது✍️ More

🌺வேரோடு சேராத பூ🌺
🌺வேரோடு சேராத பூ🌺
🌺வேரோடு சேராத பூ🌺
🌺வேரோடு சேராத பூ🌺
🌺வேரோடு சேராத பூ🌺
🌺வேரோடு சேராத பூ🌺
🌺வேரோடு சேராத பூ🌺
🌺வேரோடு சேராத பூ🌺
🌺 last வேரோடு சேராத பூ🌺
பாகம் 02 Announcement

🌺வேரோடு சேராத பூ🌺

5 0 0
By achchu_writter

*SHORT💔 STORY*
(வேரோடு சேராத பூ)


♥️●•அதுவாய் மலரும்
அதுவாய் உதிரும்●•♥️

*Writer :@achchu...*
*ˢᶜʳᵗ ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ*

~*♥️மனம்0️⃣7️⃣*~

*@train*

ஹம்தி இனது கையை பிடித்து
எங்கே போகின்றோம் என்று,
தெரியாமல் உள்ளே ஏறியவன்
தனது அருகில் இருந்த சீட்டில்
அமர்ந்தான் உமைர்😍ஆனால்
இந்த பயணம் தான் உமைர்....
இனது வாழ்க்கையே மாற்றப்
போகுது அப்டின்னு அவனுக்கு
தெரியுமா?

யன்னலோர சீட்டில் அமர்ந்தவன்
பார்க்கும் இடமெல்லாம் மின்குமி
ழ்களின் வெளிச்சத்தால் அந்த ந..
கரமே ஒளிர, இவன் இப்டியே வெ
ளியே பார்த்து கொண்டே வந்தான்,

இவனின் பக்கத்தில் அமர்ந்த ஹம்
தி...ஏதோ மனதில் தயக்கத்துடன்
அமர்ந்து பெரிய யோசனையில்
இருக்க, திரும்பி உமைர் இவர் யா
ரு? நமக்கு இவரோட பெயர் கூட
தெரியாதே....என இவன் பேச தொ
டங்க,

உமைர்" நீங்க யாரு? உங்க பெயர்?
காலில உங்க யாரு இருக்காங்க?

ஹம்தி" என் பெயர் ஹம்தி...நான்
ஏன் இங்க பேறேன்....தொலைத்
ததை தேடி போறேன்... ஆனால்...
மீண்டும் கிடைக்குமா? அப்டின்னு
தெரியாது....என சொல்ல...

உமைர்" யாரு அது?? நீங்க தொலை
த்தது...

ஹம்தி" தெரியாத்தனமா தொலைத்
தேன்...நேரம் வரும் போது சொல்றே
ன்....ஆமா? உங்க பெயர் என்ன?????
எங்க போக வந்தீங்க????

உமைர்" என் பெயரு உமைர்....என
அவனோ தன்னை பற்றி எல்லாம்
சொல்ல...இப்போ எங்க போக என
தெரியாம இருக்கேன் என சொல்ல

ஹம்தி" உன்னை மாதரி தான் நான்
உம்...இப்டி பல வருடங்களுக்கு முன்
எங்க போக அப்டின்னு தெரியாம
தடுமாறி நின்றேன்....நீ என்கூட வா
உமைர்....எப்டியாவது உம்மம்மா இ
னை கண்டுபிடிக்கலாம்,

உமைர்" இப்போ உம்மம்மா எங்க
இருப்பாங்களோ??? என்னோட உ
ம்மா மாதரி தான் அவவ நினைக்
குறேன்....என கண் கலங்க,

ஹம்தி" டேய்...கவலைபடாத என
ஆதரவாக ஆறுதல் சொல்ல........
ரயிலும் காலியை நோக்கி சென்
றது.....

சிறுநேரம் கழித்து, இவங்க இரண்
டு பேரும் இறங்க....ஹம்தியினது
தோழன்.....உஸ்மான்...இவனை
வந்து கட்டிகொண்டவன், டேய்......
ஹம்தி.....ஸலாம்...மச்சி...

ஹம்தி" வஅலைக்கும் ஸலாம்..டா
எப்டி இருக்க? என சொல்ல இவனி
ன் கண்ணும் கலங்க,

உஸ்மான்"நீ திரும்பி வருவ அப்டி
ன்னு எதிர்பாக்கவே இல்லைடா...
எத்தனை வருடம் டா..இன்னக்கி
திடீரென உன் கோல் வர ஆன்ஸர்
பன்னேன்....என பேச உமைர் இ
னை பார்த்து யாரு என கேட்க?

ஹம்தி" இவன் என் ப்ரண்ட் என
கையை பிடித்தவன்... வா உமை
ர் போலாம்....என உஸ்மான் உடன்
வேன் இல் செல்ல....அந்த பாதை
மண் பாதையாக இருக்க...வேன்
எப்டியோ மெதுவாகவே சென்றது,

இவங்க வேன் நிற்க, இறங்கிய
ஹம்தி...வா உமைர் இதுவும்
ஒரு உம்மம்மா வீடு தான் டா....
என சொல்ல, உமைர் உம் இற
றங்க....

உஸ்மான்" சரி டா...நான் போறே
ன்..... நாளைக்கு பார்க்கலாம் என
இவனோ போக....

உமைர் இற்கோ ஏதோ தயக்கம்...
ஹம்தியுடன் போனவன்....ஹம்
தி...அஸ்ஸலாமு அலைக்கும் என
கதவை தட்ட.....

உள்ளே ரஹ்மா கொண்டு வந்த
சாப்பாட்டை உண்டு கொண்டு
இருத்த ஆஷியா...யாரு என ....
கையை கழுவி விட்டு வந்து கத
வை திறக்க.....ஹம்தி இனை கண்
டவர்....ஹம்தி.....ராசா? என....
கண் கலங்க கட்டிகொள்ள....

ஹம்தி" உம்மம்மா....எப்டி இருக்கீ
ங்க.... என அணைத்தவன்..உமை
ர் வா என அழைக்க...

உமைர்" அஸ்ஸலாமு அலைக்கும்
என சிரித்த முகத்துடன் ஸலாம்
சொல்லி விட்டு ஹம்தியுடன் உள்
ளே வர....

இவனின் சிரிப்பு....குழி விழும்
கன்னம்....ஸலாம் சொல்லும்
குரல்....முடி என எல்லாம் யாரோ
மாதரி இருக்க....ஆஷியா இது
யாரு???? என ஹம்தி இனை
பார்த்து கேட்க,

ஹம்தி" இது என்னோட frndddd
உம்மம்மா...என சொன்னவன்..
பசிக்குது உம்மம்மா என சாப்
பிட அமர....உமைர் உம் இவன்
இனது பக்கத்தில் அமர....

ரஹ்மா எடுத்து வந்த சாப்பாட்டை
ஆஷியா பகிர....இவங்க இரண்
டு பேரும் சாப்பிட....இந்த சோறு
இனது ருசி...எத்தனையோ நாள்
இந்த சாப்பாட்டை சாப்பாட ஏங்
கியது.போல கண்ணில் கண்ணீர்
உடன் ஆஷியா இனை ஹம்தி
பார்க்க.....

ஆஷியா" இது ரஹ்மா தான் கொ
ண்டு வந்து தந்தாள்....என சொல்
ல.....💔

ரஹ்மா என்ற பெயரை கேட்டதும்
ஹம்தி.....ர...ஹ்....மா என உச்சரி
க்க,

ஆஷியா" ஏன்டா ஹம்தி...இன்னும்
இரண்டு வீடு விட்டு தானே இருக்கு
ஏன் அங்க போகல்ல??? என கேட்க,

உமைர் அவனின் மனதில் யாரு
இந்த ரஹ்மா என்ற கேள்வி எழ....
அப்போ இவரு ரஹ்மா இனையா
தொலைத்த உறவு அப்டின்னு சொ
ன்னாரு???? என கேள்விகள் எழ...

ஹம்தி இவளோ நல்லவரு...ஆனா
ல்...யாரு இந்த ரஹ்மா??? இவரு ஏன்
அந்த பெயரை கேட்டதும் இப்டி கண்
கலங்கனும்??? ஒரு வேலை இவரோட
லவர்....அப்டியோ என்றெல்லாம் கே
ள்விகள் எழ....

ஹம்தி" சாப்பாட்டை வைத்தவன்...
எழும்பி அருகில் இருந்த அறைக்கு
சென்றவன்.....பாயை விரித்து
இவன் படுக்க...கட்டிலில் உமைர்
இற்கு இடம் வைத்தான்....

ஆஷியா" அவளுக்கு உமைர் இனை
பார்க்க....என்னமோ தோன்ற......
எது என்று தான் புரியாமல்
இருந்தது,

உமைர்" சாப்பிட்டவன்....எழுந்து
உம்மம்மா நீங்க சாப்பிடுங்க என
ஆஷியா இற்கு சோறை போட்டு
கொடுக்க .....

ஆஷியா" எனக்கு வேணாம்டா
ராஜா .....என்றவர்....ஹம்தி யோட
படு ராஜா...என்றவர் அல்குர்ஆன்
உடன் அறைக்கு செல்ல....இவர்
ஓதும் அந்த அழகிய குரல் அதி
ல் குர்ஆன் இனை ஓத.......

அந்த இனிமையான குரல்.....
உமைர் இற்கு ஏதோ மாதரி ....
இருக்க...அவனும் சோபாவில்
அமர்ந்தவாறே கேட்டு கொண்டு
இருக்க......

ஹம்தி...கண்ணை மூட பல கச
ப்பான ஞாபகங்கள் கண் மு
ன்னே வர..... கண்ணை மூடி
னான்....

┈┉┅━☞☪️☜━┅┉┈

*@Colombo*

ஆலா& சாரா இருவரும் பொலிஸ்
யுனிபோர்ம் இல் உள்ளே வந்த ஆ
திப்&ஆதில் உள்ளே சும்மா கெத்தா
க நுழைய....யூனுஸ் காரினுள் இரு
ந்தவாறே அவர்களுடன் காதில் மா
ட்டிய ப்ளூடூத் இல் பேசிக்கொண்டு
இருந்தான்,

சாரா....அவளுக்கு பயத்தில் நடு
நடுங்க இது எப்டியும் உமைரோட
வேலை தான் என நினைத்தாள்

ஆலா....பொலிஸ் என கொஞ்சம்
பயமாக இருக்க....அவளோட திமி
ரு கண்முன்னே வர...யாரு நீங்க
என கேட்க???

ஆதில்" என்னம்மா நீ? இப்டி கேக்கு
ற? பொலிஸ்....நம்மல பாத்த டூப்லி
கட்...பொலிஸ் யுனிபோர்ம் போட்டு
நடக்குற மாதரியா இருக்கு???

யூனுஸ்" எருமை....பக்கி சொதப்பா
தடா....இப்லீசு....என காரில் இருந்து
ஏச.....

ஆதில்" அய்யோ...😁😁😁 என
எப்டியோ சமாளித்தவன்...கமிஷ்
னர் நீங்க பேசுங்க....என சொல்ல

ஆதிப்" இப்போ உங்க இரண்டு பே
ரையும் நாங்க அரெஸ்ட் பன்னதா
ன் வந்து இருக்கோம், என சொல்ல

சாரா" என்னது????? நான்...எந்த
தப்பும் செய்யல்ல????

ஆலா" வாட்.....????

ஆதில்" என்ன வட்??? எங்க ஐனூன்
பாட்டி???? மரியாதையா அவவ எங்
க கடத்தி வைத்து இருக்கீங்க அப்டி
ன்னு சொல்லுங்க...இல்லை...கம்பி
என்ன வச்சி விடுவோம்....மைன்ட்
இட்......

சாரா" மாமி.....எங்க அப்டின்னு??
எங்களுக்கு தெரியாது என முகம்
முழுக்க வியர்வையோடு சொல்ல,

ஆலா" ஹேலோ....என்ன நீங்க?
யாரு கம்ப்ளைன் பன்னாங்க????

யூனுஸ்" டேய்....இப்டி இந்த மேகப்
பேபி திடீர்ன்டு இப்டி கேள்வி கேட்
டுட்டா அப்டின்னு பயப்படாத, நான்
சொல்ற மாதரி சொல்லு....நீங்க
ஐனூன் பாட்டிய கூட்டி போறத நா
ங்க சிஐடி மூலம் கண்டுபிடித்ததா
சொல்லு....

ஆதில்" ஓய்....மேகப்பேபி குறுக்கு
கேள்வி கேக்காத....

யூனுஸ்" எருமை....பக்கி.....

ஆலா" வட்.....என கத்த......

ஆதில்" என்னடி பொலிஸ் இற்கே
சத்தம போட்ற....பிடிச்சு shoot பன்
னி விடுவேன்...பாத்துக்க...

யூனுஸ்" எருமை gun இனை மட்டும்
வெளியே எடுக்காத...நம்ம பிளேன்
சொதப்பிடும்....ஆதில் நீபேசாம
இரிடா....ஆதிப் நீ பேசு.....

ஆதிப்" இப்போ நீங்க சொல்றீங்களா?
இல்லையா???? நாங்க உங்கள அரெஸ்
ட் பன்னுவோம்....என சொல்ல....

சாரா" காலி....என சொல்ல வர..

ஆலா" வாய மூடுங்க மம்மி...என்
றவள்....எங்க வாப்பம்மா அவட
மகன் கூட எங்கயோ போனா...
மரியாதையா வெளிய போங்க
இல்லை..... நான் கம்ப்ளைன்
பன்னுவேன்....என போன் இனை
எடுக்க....

ஆதில்" உண்மையான பொலிஸ்
இற்கு கோல் பன்றா போல....என
பயப்பட....

யூனுஸ்" மச்சி எஸ்கேப் ஆவுடா...
என காரினை ஸ்டார்ட் செய்ய,

ஆதிப்" ஆதில் இனது கையை
இறுக்கி பிடித்தவன்....வன்... டூ
த்ரி.... ஓடுடா..மச்சி என இரண்டு
பேரும் ஓட....

ஆலா" முளிக்க...திருடன்கள்...
பொலிஸ்....security.....என கத்த

Security மைன் gat இனை மூட
காரினை ஸ்டார்ட் செய்த யூனுஸ்
டேய்...வாடா......என கத்த...எப்டியோ
இரண்டு பேரும் காரில் தொத்த....
இவனோ gat தாண்டி படு வேகத்
தில் காரினை செலுத்தினான்😂

யூனுஸ்" அப்போ....ஐனூன் உம்மம்மா
காலில தான் இருப்பாங்க....லெட்ஸ்
கோ.....நாளைக்கே நாங்க காலிக்கு
போலாம்....என உமைர் இற்கு msg
இனை போட்டான்,

┈┉┅━☞☪️☜━┅┉┈

*@Gall*

ரஹ்மா அவசரமாக ரெடி ஆனவள்
வாப்பா என ஆட்டாவில் ஏறியவன்,
முதியோர் இல்லதிற்கு செல்ல,

வாயில் போகும் வரை பாத்து இரு
ந்த சுலைஹா...எவளோ சொல்லி
யும் கேக்கமாட்டாளே என புலம்ப,

சல்மா" உங்களுக்கு தாத்தா தானே
முக்கியம்...அவள் செய்றது எலலாம்
சரி....நாங்க செய்தா தப்பு தானே....
வாப்பாக்கும் அவள் செயறது தான்
சரி என சொல்ல ....

சுலைஹா" சல்மா....இப்டி பேசாத
இப்டி உம்மா வாப்பாட பேச்சுக்கு
எதிர்த்து பேசுறதால தான்..இப்டி
உன்னோட....நாநா...என சொல்ல
வர...கண்ணீர் முட்டி மோத 💔
வாயை மூடி அழுதாள்,

சல்மா" நாநா💔 ஏன் மா நாநாக்கு
நாங்க ஞாபகமே இல்லை யா???
இப்போ எத்தனை வருடம்?💔
சின்ன வயசுல ஸ்கூல்க்கு நானு
ம் தாத்தாவும் நாநவோட தானே
போற.....நாநா....இப்போ நாநா
நல்ல வளந்து இருக்குமே????

சுலைஹா" அவனை பத்தி பே
சாத😥இப்டி உம்மா...வாப்பா...
தங்கச்சிமார் எல்லாம் எப்போ
விட்டுட்டு போனானோ..அப்போ
அவனை நான் மறந்தது தான்
என சொன்னவள்....அல்குர்ஆ
னுடன் அமர்ந்து அழகான கு
ரலில் ஓதினாள்.....

சல்மா" உம்மா....ஆஷியா உம்ம
ம்மா வீட்ல இன்னக்கி பல்பு எல்லா
ற போட்டு இருக்கு என தூரத்தே
விளங்கிய ஆஷியா இனது வீட்
டை பாத்து சொல்ல...

சுலைஹா" அவள் நல்ல மாமி...
ஆனால், அவட பையன் விட்டு
போனதுக்கு பிறகு உடைந்தது
தான்.....பாவம்....எல்லாவற்றி
க்கும் அல்லாஹ் இருக்கான்மா
வயசான காலத்துல தான் உம்
மா வாப்பாவ ...புள்ளேங்க பாக்
கனும்...ஆனால், இந்த காலம்
என கண்ணீர் வடிய சொல்ல...

சல்மா" அது சரி தான்மா...
ஆஷியா உம்மம்மா வோட
மகன் திரும்பி வரவே இல்லையா?
இப்போ அவருக்கு புள்ளை எல்லாம்
இருக்குமே????? அவங்களாவது
வாப்பம்மா அப்டின்னு தேடி வரல்
லயா?????

சுலைஹா" இது வரை வரல்ல..
அல்லாஹ்வோட நாட்டம் இதுக்கு
பிறகு வந்தாலும் வருவாங்க.......
அல்லாஹ் கிட்ட தான் துஆ கேக்
கனும்.....

┈┉┅━☞☪️☜━┅┉┈

💘தொடரும்💘
வேரோடு சேராத பூ

🍫ரஹ்மா...ஐனூன் இனை சந்தி
ப்பாலா? என்ன நடக்கும்?
🍫ஹம்திக்கும் ரஹ்மாக்கும் என்
ன தொடர்பு?
🍫ரஹ்மாவோட நாநா யாரு?
திரும்பி வருவாரா? வந்துட்டா
ரா😉?
🍫ஆஷியாவோட மகன் யாரு?
அவரோட பசங்க வாப்பம்மா வ
தேடி வருவாங்கலா?
🍫உமைர் உம்மம்மா இனை தே
டி கண்டுபிடிப்பானா?

இப்டி நிறைய கேள்விகளுக்கான
விடைகள் எதிர்வரும் பாகங்களில்
தெரியவரும்....ஆகவே காத்திருங்
கள்.... உங்களின் மனதில் எழும்
கருத்துக்களை கூறவும்....ஐபி இல்
சொன்னாலும் பரவாயில்லை......

*♡Writer@achchu♡*
🍫ɦαƒรα🍫
2021-09-24

Continue Reading

You'll Also Like

31.1K 1.9K 43
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்ட...
9K 642 30
தேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)
184K 8.6K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...
20.2K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..