உன் நினைவில்...

27 5 3
                                    

நீரைக் கண்டு ஓடிய பின்னே
அது கானல் என்று தெரிகிறது...
நிழலைக் கண்டு ஓடிய பின்னே
அது காரிருள் என்று தெரிகிறது...
உன்னைத் தொலைத்த பின்னே
நீ என் உயிர் என்று புரிகிறது...

♡ Ammu ♡

உன் நினைவில்...Where stories live. Discover now