கண்ணாமூச்சி ரே ரே

218 17 153
                                    

Hi friends... Game start panalama 😎

1. Iniku nama simple ah start panuvom.. 1st inga iruka songa ena movie nu kandupidichu comment pananum

2. 1st kandupidikuravanga intha movie name solitu, avangalukku pidicha vera song la irunthu lines potu ena movie nu next varavanga la comment la sola solunga...

3. ungalukku en antha song pidikum nu kooda share pannikalam.. next next nu comment la apdiye chain ah poitae irukum iniku full day.

Enaku intha song en pidikum na, thookam varavum ketpen.. thoongama avara miss panum pothum ketpen 😊☺️

காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் தீ வலையா
நோய் ஆனேன் உயிரும் நீ ஆனேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ என்னை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே
தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ

Game purinjutha?.. vanga vilayaduvom...

singgg in the rainnnnOnde as histórias ganham vida. Descobre agora