சில நிமிடம் அங்கிருந்த அனைவரும் மௌனம் காக்கா தன் காலை கட்டிபிடித்துக் கொண்டிருந்த சிதுவை தன் தோலில் தூக்கி  போட்டு தோலில் புதைந்து இருந்த சிதுவின் தலையை கோதிய படி உன் பெண்ணு பிறக்கும் போது புருசன் இறந்ததுக்கு இவா என்ன செய்வா இவளா அவா அப்பனா கத்தியலா குத்தினளா?... இவா பிறந்த நேரம் உன் புருசன் இறந்துட்டான் யோசிக்கமா ... உன் புருசன் இறந்த சோகத்தை துடைக்க கடவுள் கொடுத்த வரம் ஆ நீ சிதுவா நினைச்சிருக்கனும் அதவிட்டுட்டு தாய் பாசத்திலா வளர வேண்டிய குழந்தையா கொடுமை படுத்தி இருக்க... இது நான் கோட்டிலா கோஸ் போட்டான் என்னு வை பத்து மாசம் உள்ள கம்பி என்னுவா புரியுதா.... என சந்திரமதி அவளை மிரட்டினாள்...

புவனேஸ்வரி புறம் திரும்பி என்ன சொன்னீங்க இந்த வீட்டு பையனா நான் மயக்குறனா அப்புறம் இன்னு ஓன்னு என்னை இந்த வீட்ட விட்டு வெளிலா போய் படிக்க சொன்னீங்க எல்லோ இப்ப சொல்லுறான் யார் நினைச்சாலும் என்னை இங்க இருந்து இம்மிய அளவு கூட அசைக்க முடியாது அது நீங்களா இருந்தாலும் கூட என கூறியவாள்......

இப்ப மட்டும் நீங்க அமைதியா இருந்திருந்திங்க நான் பட்டுக்கு ஆறுமாசம் இங்க இருந்து நான் வந்த வேலையா முடிச்சிட்டு போய்யிருப்பான் ஆனா நீங்க தேவை இல்லமா என்னை கிளறி விட்டிருங்கா அதனால இதை சொல்லுறான்.... இந்த வீட்டை இருக்க உங்க எல்லாரா விட எனக்கு தன் உரிமை கூட நான் நீங்களும் வேணாம் இந்த வீடும் வேணாம் என்னு தள்ளி இருந்ததலா தன் நீங்க இன்னும் இங்க இருக்கீங்க இல்ல இந்த வீட்ட விட்டு உங்க தூரத்த எனக்கு ஜஞ்சு நிமிசம் ஆகாது.... என கத்தியவாள் அமைதியா இருக்கிறான் சாதானரா குடுபத்தை சேந்தவா மாதிரி இருக்கான் ஏன்டாதுக்கா நான் அப்பிடி கிடையாது நீங்க பாக்கிறா நான் வேறா என்னோட உன்மை வேறா....

தயவு செஞ்சு இதோட நிறுத்திக்கிங்க அதேடா உங்க பையனா நான் மயக்க எனக்கு சிது தேவை கிடையாது நான் யாருன்னு உன்மையா சென்ன போதும் உங்க பேரனே அடுத்த நிமிசம் என் கழுத்திலா தாலி கட்டுவாரு என மதி கூற...

ருத்ரேஷ் உட்பட அங்கிருந்த அனைவரும் திகைத்தனார்.....

அப்பிடி நீ என்ன பெரிய இவளா யாருடி நீ சொல்லு யாருடி நீ என அவளை நோக்கி புவனேஸ்வரி இரு எட்டு எடுத்து வைக்க....

நான் யாரா? உங்க பையன் ராமசந்திரனோட தத்து பிள்ளை உங்க மருமக யானகியோ அக்கா மவா உங்க அக்கா ராஜாலஷ்மியோட பேத்தி இதுக்கு மேலா நான் யாருன்னு சொல்ல தேவை கிடையாது என்னு நினைக்கிறான்....என மதி சொல்ல...

மதி என ருத்ரேஷ் ஆதிர்ச்சியாகி நிற்க.....

நீ இன்னும் சகலா என ஆதிர்ந்தவருக்கு அன்று முதல் தடவை அவளை பார்க்கும் போதே தன் மருமகள் யானகியின் முகம் நினைவு வந்தது என் என்று இப்போது புரிந்தது அந்த வயதபெண்மணிக்கு...

ஏன் நான் சகமா உயிரோட வந்ததில அவ்வளவு சந்தோசமா இல்ல மறுபடியும் உங்க புருசன் எழுதி வைச்ச உயில் படி எனக்கு எல்லா சொத்தும் வந்துடும் என்னு பயம்மா இந்த ரண்டும் இல்லான்னா என்ன நமா இவளா எத்தினா தடவை கொலை பன்ன முயச்சி செஞ்சும் உயிரோட வந்துட்டு இருக்க என்ன ஆதிர்ச்சியா? என சந்திரமதி கூற புவனேஸ்வரி வெளு வெளுத்து போனார்....

தொடரும்......

♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪Where stories live. Discover now