சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து கீழே வந்தான் ஜீவா...🙁

மேனேஜர்: நீலாம்பரி மா, நேத்து இந்த அம்மா mill க்கு வந்தாங்க..!!ஜீவா ஜயா வை பாக்கனும்னு சொன்னாங்க..! அவர் சாப்பிட வீட்டுக்கு போயிருக்கார்..! நீங்க வீட்டுக்கு போய் பாருங்க னு சொன்னேன்..😕இல்லை நான் இங்கேயே இருந்து அவரை பாத்துட்டு தான் போவேன்னு சத்தம் போட்டாங்க!!😒😒! சரி நீங்க சாக்கு மூட்டை வைக்கிற ரூம்ல காத்திருங்க னு சொன்னேன்...!!

அதுக்கு இந்த அம்மா, நீ யார் எனக்கு ஆர்டர் போடறதுக்கு? நான் ஜீவா வோட மாமியார்.. 😒நான் எங்க காத்திருக்கனும் னு நீ சொல்ல தேவையில்லை...நான் reception ல தான் காத்திருப்பேன் னு கத்தினாங்க..

மீனாட்சி: பொய் 😯😯 பச்சை பொய்..மாப்பிள்ளை நம்பாதீங்க..

ஜீவா: அத்தை எனக்குத் தெரியும்...பொறுங்க..

சித்ரா நடப்பது புரியாமல் தவித்தாள்😢😢😢😭😭

மேனேஜர்: சரி என்னமோ பண்ணுங்க னு நான் போயிட்டேன்..ஆனால் 10 நிமிடம் கழிச்சு வந்து பார்த்தா இவங்கள காணோம்😞😒அப்போ தான் அங்க ஆடிட்டர் ரொம்ப பயத்தோட வந்து contract பணத்தை தேடினார்...பணம் அங்க இருந்த அலமாரில இல்லை..இப்போ தான் அந்த பணம் இந்த நகையா மாறனது புரியுது😏😏

சித்ரா: இதோ பாருங்க...சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க😡😡என் அம்மா அப்படி பட்டவங்க கிடையாது...

ஜீவா: சித்ரா இரு..நான் பாத்துக்கிறேன்..நீ இப்படி இருக்கக்குள்ள சும்மா கத்தாத...😒

சித்ரா: என்னங்க என் அம்மாவ பத்தி தப்பா..

ஜீவா: சித்ரா😠😠😡😡நான் தான் பேசிட்டிருக்கேன்ல?

ஜீவா கத்தியதில் பயந்து போயினர் தியாகராஜ்,சித்ரா மற்றும் மீனாட்சி🙁🙁

நீலாம்பரி, ராணி, பூங்கோதை, மது ஆனந்தம் அடைந்தனர்😑😑

ஜீவா: நீங்க சொல்றது எல்லாம் சரி தான்..ஆனால் அத்தை கு அங்க தான் பணம் இருக்கு னு தெரிய வாய்ப்பே இல்லை..😒😒நீங்களா ஒண்ணு யோசிச்சுகிட்டு தேவையில்லாம பழி போடாதீங்க..

யாரடி நீ மோகினி- சித்ரா வின் பழிவாங்கும் படலம்😨Where stories live. Discover now