காதல் தோல்வி என்று அறிந்தும்
என்னை காதலிக்கிறாய்....மனம் இணைந்தால் போதும் என்று
உன்னை விட்டு செல்ல மனம் இல்லை
ஆனால் மனதில் உனக்கு ஒரு இடம் உண்டுஅறிந்தும் அறியாமல் உன்னை காதலிக்கிறேன் உன் திருமணம் முடியும் வரை
காதல்