Hiiiiiii frnds....!!!!
ரொம்ப நாளா ஒரு அப்டேட் கூட போட முடியாத போல ஆகிடுச்சு... அதுக்காக என் மேல கோவப்படாத்திங்க friends...
எனக்கு கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க... அதனால என்னால கொஞ்ச நாளைக்கு எந்த அப்டேட்டும் குடுக்க முடியாது மக்களே.... அதுக்காக என்ன கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மனிச்சிடுங்க....
அப்பறம் நீங்க எல்லாரும் என்ன வாழ்த்தணும்னு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
சீக்கிரமா உங்கள அப்டேட்டோட சந்திக்கிறேன் மக்களே....
என்றும்....
சத்யா...💗💗💗💗💗
YOU ARE READING
அன்பே உனக்காக...
Romanceஇது எனது முதல் கதை... நிறைகளோ குறைகளோ அனைத்தும் வரவேற்க படுகிறது......
