😍😍 கணவன் 😍😍

312 42 59
                                    

என்னுள் பாதியானவனே
கணவன்....

என் இன்ப துன்பதில் பங்கேற்பவனே
கணவன்.....

தந்தைக்கு அடுத்து பெண்ணிற்கு பாதுகாவலன்
கணவன்.....

என் சேட்டைகளை ரசிப்பவன்
கணவன்.....

இதயத்தின் துடிப்பை போலவன்
கணவன்.....

என் முதல் காதலன்
கணவன்.....

முதல் பார்வையிலே என்னை கொள்ளை கொண்டவன்
கணவன்.....

மொத்தத்தில் என் தாய்மையை உணரசெய்பவன்
கணவன்.......

💞💘என்னுள் பாதியானவன்  💘💞Where stories live. Discover now