அவுலின் நன்மைகள்

1 0 0
                                    

அவுல் (Flattened rice / Rice Flakes) அப்படிங்கறது தட்டையாக்கப்பட்ட அரிசி. இது இந்திய துணைக்கண்டத்துல மிகவும் பிரபலமான ஒரு உணவு. அவுல், போஹா, தட்டை அரிசி, இடிக்கப்பட்ட அரிசினு பல விதமான பெயர்கள் இதுக்கு இருக்கு. அரிசியானது தட்டையாக்குவதற்கு முன்னாடி அவிக்கப்படுது. இந்தமாதிரி தயாரிக்கப்படுர அவுல அதிகமா சமைக்காம அப்படியே உணவா சாப்பிடலாம்.https://uyironline.in/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2-avul-flattened-rice-rice-flakes-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3/ 

அவுல் (Avul/Flattened rice/Rice Flakes)Where stories live. Discover now