அனுபவம்

9 0 0
                                    

வீணான அனுபவத்தை பெற்றவள் நான் ! - எனினும்
மூடரும் அல்ல; பேடரும் அல்ல, நான்!
முகஸ்துதி பேசுவளும் அல்ல ..
யாரும் தன் வெந்துயரம் அறிந்திலன்!
தன் சிந்தையை சுற்றத்தாரும்
அறிந்திலன்!
யான் சளித்திட்டது. யேனோ?
வசை பல பாடிட
வருந்துகிறது மனம்
தொன்மை முடிவை தேர்தல் வேண்டாமா?

_அனுபவம் பெற்றவள்_

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 10 ⏰

Add this story to your Library to get notified about new parts!

உன் பிரிவுWhere stories live. Discover now