ஜென்மம் 2👹

ابدأ من البداية
                                    

அமுதவிற்கு திருமணம் ஆகி தன் மாமியார் வீட்டோடு இருந்தாள் அவளுக்கு ஒரு மகன்....

பிரித்வி ராஜ்...ஒரு computer engineer....ஆனால் அவனிடம் உள்ள அற்புத திறமை படம் வரைவது...அவன் வரைவதை பார்த்தால் நிஜத்தில் உள்ளது போலவே இருக்கும்😍😍😍😍....அப்படியே உயிர் கொடுத்து வரைவான்..அதன் மூலம் வரும் காசை அப்படியே ஒரு ஆசிரமத்துக்கு அனுப்பி விடுவான்.....சிறு வயதில் இருந்தே ஒரே நண்பன் சதிஷ்.....

சில நாட்களாக அவனுக்கு சில கனவுகள்...அதிலுள்ள பெண்....அதெல்லாம் வரைந்து பிரேசிலில் நடைபெறும் ஓவிய ஏலத்தில் கலந்து கொள்ள வந்தான்...

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அடியே...என்னடி ஊருக்கு கெலம்பலாம் வாடி....😒😒

நாளைக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் இருக்கு வினு...முடிச்சிட்டு கிளம்பலாம்....நீயும் உன் ஆபீஸ்ல லீவ் சொல்லிட்டு வந்துரு.....

Office என்றதும் பிரவீனா முகம் சட்டென வெட்கத்தை பூசி கொண்டது😍😍....

ஆரம்பிச்சுட்டா.....அடியே வெட்கம் மட்டும் படாத...பாக்க முடியல....

போடி. நான் office கிளம்புறேன்....

பரமேஸ்வரன் - பூவரசி.... மகிளூர் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்...ஊரிலேயே சற்று பெரிய குடும்பம் தான்..நிலம் புலன்கள் வைத்து இருந்தனர்...மகளை வெளியூரில் படிக்க வைத்தனர்... தாரிக்கா  ஒரு இதய நோய் நிபுணர்.....மிகவும் famous ஆன டாக்டர்...அவள் தொட்டால் கண்டிப்பாக சுகம் கிடைக்கும்😳😳😳😳😳....

இவர்களின் ஒரே மகள் தாரிகா தேவி....இவள் பிறந்த தினம்,நட்சத்திரம் அனைத்தும் 300 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்பதால் தங்கள் தெய்வம் தாரகையின் பெயரையே மகளுக்கு வைத்தனர்.....

மகள் பிறந்த சில நிமிடங்களில்  வீடு அதிர ஆரம்பித்தது 💨💨💨....பூவரசி யும், ஈஸ்வரணும் திகைத்து நின்றனர்..சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரும் தூக்கி எரியப்பட்டனர்.....😨😨☠️☠️☠️☠️☠️

அவர்கள் வீட்டிலிருந்து எரியப்பட்டதும் வீடு இடிய ஆரம்பித்தது☄️🔥🌋 அய்யயோ...😥😥 என் பிள்ளை...என கத்திக்கொண்டே பூவரசி ஓடினார்...😭😭 ஆனால் அவரால் வீட்டின் அருகில் நெருங்க முடியவில்லை👹👹👹👹👹👹

ஜென்மங்கள் தாண்டியும்👹👹حيث تعيش القصص. اكتشف الآن