சிந்தையில் நீதானே 4❣️

Começar do início
                                    

ஆமாடா.....அப்படி இப்படின்னு கணக்கு போட்டா...🤔🤔இந்த case ஆரம்பிச்சு அப்படினா 6 மாசம்...🤔இங்க வேலை பார்த்த அதாவது அந்த சங்கீர்த்தனா காணாமல் போய் 6 மாசம்🤔🤔🤔இந்த விஹான் கிட்ட பேசுறது ஒரு பொண்ணு🤔🤔அந்த சங்கி தான் குற்றவாளிநு எல்லாரும் நம்புறாங்க🤔🤔🤔 அப்படினா கால் பண்ணினது அந்த பொண்ணா கூட இருக்கலாம்😓😓😓😓

சார்....😨😨உங்க மூளையோ மூளை சார்...பட்டுனு பாய்ண்ட் புடிச்சிட்டீங்க....😂😂😂

ஒரே வேலை தான்..அந்த சங்கீய சரத்துக்கு முன்னாடி நாம தான் கண்டுபிடிச்சு சட்டத்துக்கு முன்னாடி கொண்டுவந்து நிறுத்தி தண்டனை வாங்கி குடுக்கணும்😓😓😓😓😓😓
மொதல்ல அந்த சரத் எங்க இருக்கானு பாரு.....

1 வாரமா அவனை யாராலயும் contact பண்ண முடியலை ஸார்....😫😫

விட மாட்டேன்....என மீசையை முறுக்கினார ராம நாதன்😎😬😬😬

ராம நாதன் போனதும்....அவர் போன திசையை பார்த்த விஹான்.... சாரி சார்...அந்த ஃபோன் குரல் சங்கியோடதுணு நான் உண்மையை சொல்லி இருந்தா..😓😓நீங்க விசாரணை இல்லாம அவளை பிடிச்சு இருப்பீங்க!!!😓😓என் மனசு சொல்லுது  சங்கி தவறானவல் இல்ல😫😫😫😫அதான் உங்க கிட்ட சொல்லல......

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சங்கி காலையில் இருந்து ஒரே அழுகை தம்பி😖😖....

என்னாச்சு சார்...நான் போய் பாக்கட்டா???

நீங்க அவளை ராக்கெட் பார்க்க கூட்டிட்டு போறது சந்தோஷம்...ஆனா அவ பிரெண்ட்ஸ் விட்டு போக மாட்டாலாம் 😀😀😀😀

அவனுக்கும் சிரிப்பு வந்தது.....

இங்க வந்து நிறைய பேர் சுகமாகி போய் இருக்காங்க சார்😀..ஆனா மன நிலை பாதிக்கபட்டவங்களுகு மறுபடியும் குணமானதும் அவுங்களுக்கு தனக்கு மன நிலை பாதிக்க பட்ட அன்றிலிருந்து நடந்த எதுவும் ஞாபகம் இருக்காது😖சந்தித்த நபர்களும் அவர்கள் நினைவில் இருக்காது....😖😖அவுங்க பைத்தியமா இருந்த நாட்களை மறந்து போய் விடுவார்கள் 😖😖😖😖சங்கி குணமானதும் எங்களை ஒருமுறை பார்க்க அழைத்து வாருங்கள்😐😐😫😫😫இங்கிருந்த சில நாட்களில் அவள் எங்களோடு ஒன்றாகி விட்டாள்....

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புOnde histórias criam vida. Descubra agora