Author Note

38 0 3
                                    

வணக்கம் மக்களே!!!

என்னோட முதல் கதையான "நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா?" ஐ இந்த தளத்தில் இருந்து நீக்கி விட்டேன். நான் முன்னாடியே நீக்குறதா சொல்லி இருந்தேன். இப்போ இந்த கதை Pocket Fm தளத்தில் மட்டும் தான் இருக்கு. கொஞ்சம் நாள் கழிச்சு இங்கே ரீரன் பண்றேன். அப்போ உங்களால படிக்க முடியும். இப்பவோ படிக்க வேணும்னா கீழ உள்ள லிங்க்ல போய் படிக்கலாம். லிங்க் வர்க் ஆகலன்னா pc வாங்க. மற்ற கதைகள் தொடர்ந்தும் தளத்தில் இருக்கும்.

https://www.pocketnovel.com/novel/88b68a8b0c9c96dfc8db45c3dec5cf6c2eca3e20

🎉 You've finished reading நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!! (முடிவுற்றது) 🎉
நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!! (முடிவுற்றது)Where stories live. Discover now