இன்னா மாமு சொல்ற

Comincia dall'inizio
                                    

நந்தினி : இரு இரு நான் பாக்குறேன் அழாத மே

சாமு : ஐயோ ஏங்க என்னாச்சு ஐயோ தலையில ரத்தம் ....என்னங்க ...

நந்தினி : இந்தா மே மயங்கிட்டு இக்குற மனுஷகிட்ட வசனம் பேசினா இவரு காதுல விழுமா

சாமு : ஐயோ என் புருஷன் ....ஏங்க யாராவது காப்பாத்துங்க

நந்தினி : இரு இரு மே நான் ஹாஸ்பிடல் க்கு தூக்கிட்டு வரேன் ..வா நான் வண்டி வச்சியிருக்கேன்

சாமு : இல்லாம எங்க சார் இருக்கு அதுலயே போய்டலாம்

நந்தினி : நீ ககார் எடு நான் உன் புஷனை வண்டிக்குள்ள ஏத்துறேன்

சாமு : ஐயோ இல்லமா எனக்கு வண்டி ஓட்ட தெரியாது ...

நந்தினி : சரி சரி நானே வண்டி எடுக்கிறேன் நீ வா எங்க இருக்கு உன் வண்டி

சாமு : அதோ அந்த blue கலர் வண்டி

நந்தினி : இரு இரு உன் புருஷன் தலையில ரத்தம் வருது முதல்ல அத நிறுத்துவோம்

என்று சொன்ன நந்தினி தன் புடவையை கிழித்தவள் அதை மயங்கிய நிலையில் இருந்த நடேசனின் முன் தலையில் இருந்து வெளிவரும் ரத்தத்தை தடுத்து நிறுத்தியப்படி கட்டு கட்டி விட்டவள் அவரை நீல நிற காரில் ஏற்ற... சாமுதிரிக்கா தன் கணவன் நிலையை பார்த்து கண்கலங்க ....நந்தினி விரட்டிய கார் ஒரு மருத்துவ மனை வாசலில் போய் நிற்க ...

சாமு : ஏங்க ஏங்க

நந்தினி: அழாத மே இரு இரு நான் உன் புஷனை உள்ள தூக்கிண்டு வரேன்

என்று சொன்ன நந்தினி நடேசனை கரங்களில் தூக்கியவள் மருத்துவ மனைக்குள் நுழைய அங்கே அருகில் இருந்த structure  இல் அவரை படுக்க வைத்த நந்தினி அங்கிருந்த nursai  பார்த்து

நந்தினி : madame  இவர இன்னானு பாருங்க

nurse : இவருக்கு என்னாச்சு

சாமு : துணி கடை வாசலில் இருந்த banner என் புருஷன் தலையில விழுந்துடுது

nurse : ஓ அப்போ அது போலீஸ் கேஸ் போலீஸ் ல காம்ப்ளைன்ட் தந்துட்டீங்களா

😂ஐயர் கடை மசால் வடை❤ஐநா பேட்ட கொத்து பரோட்டா😂km Short Stories Dove le storie prendono vita. Scoprilo ora