நீ மட்டும்

0 0 0
                                    

கணவனாய் நெஞ்சில்
வைத்துகொண்டேன்♥

கவிதையாய்
கண்ணில் ஔி
ஏற்றிக்கொண்டேன்♥

உயிர் துடிக்கும் வரை
உள்ளத்தில் நீ மட்டுமே♥

சத்தியம் என்ற சொல்லே
நமக்காகதானே
நம் பந்தத்திற்காகதானே♥

காதல் பார்ட் 2Where stories live. Discover now