இதயத்தில் உயிரா,

By kibfas

95 7 0

அஸ்ஸலாமு அலைக்கும் Hello நன்பர்களே இது என்னோட முதல் கதை ஏன் கதையில்் ஏதாவது words தப்பக இருந்த என்னை மன்னித்... More

இதயத்தில்❤ உயிரா 1

இதயத்தில்❤ உயிரா 2

14 0 0
By kibfas

Assalamu alaikum
____________________________
Assalamu alaikum

-------------------------------------------------------

சரி நான் ஏன் கதை சோல்ரென் zoya

கொரூங்ஙல் மஹா ராணி உங்கள் கதை கெட்க எனது காதுகல் அரை மணி நேரமாய் அவலை காத்திருக்கிடூ இருக்கிறார்கள் என்று போங்கி வாந்த சிரிப்பை அடக்கி கொண்டோ சொன்னன் zoyan

இப்போ எதுக்கு ஏன்ன கின்டால் பண்றீங்க zoya

ஓன்னும் இல்லை நீங்க இப்போ வரைகொம் கதை சோல்லவெ இல்லை zoyan

சாரி சாரி சொல்றேன் zoya

நான் ஒரு மசதோக்கு மோன்னடி வரைக்கும் blind zoya.

ஏன்ன உங்களுக்கு காண் தேரியத ஏன்ரு,
zoyan பதட்டம் உடன் கேட்டான்

அமா , அனா இப்போ எனக்கு நல்லா கண் தெரியும்

ஆனா இப்படி

எனக்கு ஆபரேஷன் பண்ணாங்க

நான் ஒரு அனாதை சின்ன வயசுல இருந்து எனக்கு அப்பா அம்மா யார் என்று தெரியாது நான் பிறந்தது வளர்ந்தது எல்லாத்தையும் அஷ்டமத்தில் தான் எனக்கு ஒரு தாத்தா ஹெல்ப் பண்ணுவாரு அவங்கதான் எனக்குப் படிப்பு செலவு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டர் என்னோட படிப்பு செலவை மட்டும் இல்லை அந்த ஆஸ்ரமத்தில் இருந்த பாதி பேரோட செலவையும் அவர்களே எடுத்துக் கொண்டார்

அவங்களுக்கும் ஒருநாள் உடம்பு சரியில்லை அதனால் அவங்க ஆஷ்ரமத்துக்கு வரமுடியவில்லை அதனால அவங்க பேரன்

அதான் நம்ம ஹீரோ வந்தாங்க நம்ம ஹீரோ ஒரு போலீஸ் ஆபீஸர் அப்போ தான் அவர் முதல்ல என்னை சந்தித்தார்
___________________________________________
அந்த ஆஷ்ரமத்துக்குள் முன்னநாள் bike நிறுத்து விட்டு ஒரு ஆண்மகன் கம்பீரமாகப் நடந்து வந்தான் ஆஷ்ரமத்துக்குள் உள்ளே சென்றாள்

கண்ணுக்குள் போட்டு இருந்த கூலிங் கிளாஸை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கே இருக்கிறவர்களை தன் கண்ணாலே நோட்டமிட்டான்

அவருக்குள் முன்னாலே ஒரு முதியவர் சென்று கொண்டு இருந்தார்கள்
இவன் போய் அவர் முன்னால் நின்றான்

அந்த முதியவர்

யாருப்பா நீ

தாத்தா என் பெயர்Zain நான் rahim தாத்தாவோட பேரன்

அந்த தாத்தா. ஓ ஆப்படிய சரி பா என்ன வேணும் உனக்கு

Zain. இங்க Zoya என்கிற பொண்ணு எங்க இருக்காங்க

Zoya வா அதோ அங்கே ஒரு சின்ன பூங்கா மாதிரி இருக்கும் அவன் அங்கே இருக்க போய் பாரு பா

சரி தாத்தா நன்றி என்று கூறிவிட்டு அந்த தாத்தா சொன்ன திசையில் இவன் சென்றான்

அந்த ஆஷ்ரமத்துக்குல் ஒரு சின்ன பூங்கா

மாதிரி கார்டனும் சொல்லலாம்

அங்கே zoya ஒரு பூந்தொட்டி பக்கத்திலே உட்கார்ந்து கிட்டு இருந்தாள் சட்டென்று பின்னாலே இருந்து ஒரு கம்பீரமான குரல்

ஹலோ உங்க பேரு தான் zoya , வா
அந்தக் குரல் இவனுகுள் ஏதோ செய்தது

ஆமா நீங்க யாரு

என் பெயர் zain

rahim தாத்தாவோட பேரன் நான்

ஓஹோ அப்படியா சரி உக்காருங்க நான் உங்களுக்காக ஏதாவது எடுத்துட்டு வரேன்

ஐயோ அதெல்லாம் வேண்டாங்க தாத்தாவுக்கு உடம்பு சரி இல்லை அதான் என்னை அனுப்பினார்கள் தாத்தா சொன்னார்

zoya , உங்க கிட்ட எல்லாத்தையும் கேட்டுட்டு தெரிஞ்சுக்க , சொன்னார்

என்ன தெரிஞ்சிக்கணும் என்ன சொன்னார்

இந்த மாசத்தோட இங்க இருக்கிற எல்லாருக்கும் என்னென்ன தேவைகள் இருக்கு அது எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு தந்திகானா நல்லா இருக்கும் நான் வாங்கிட்டு வந்துடுவேன்
, தன் மொபைலில் ஏதோ பார்த்தபடி சொன்னான்
(இப்போ வரைக்கும்zain zain zoya y பார்க்கவில்லை ஏனென்றால் அவனுக்கு அவசியமில்லை பெண்களை அவன் எந்த கெட்ட எண்ணத்தையும் பார்க்க மாட்டான் பெண்களை மதிப்பான் , )

அப்படியா சரிங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் எடுத்துட்டு வரேன்

இது சொல்லிவிட்டு அவள் செல்ல போனவனை சட்டென்று அவன் கால் ஒரு பூ தொட்டிக்குள் இடித்து கொண்டால்

வலி தாங்காமல் அஅஅஅ
என்று அலறிக்கொண்டு சட்டென்று தரையில் அமர்ந்து கொண்டாள்

Zain பதறிப்போய் zoya பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு அவன் கால் தன் மடிமேல் வைத்துக் கொண்டு தன் கட்சி்ப் படுத்து அவன் காலை இருக்கமாக கட்டி விட்டான்

எங்க பார்த்து போக மாட்டீங்களா அந்தக் குரலில் ஒரு தவிப்போடு கேட்டான்

கண் இருந்தா நான் எங்க போய் , மொட்ட போறேன் நக்கலாக சொன்னான்

என்னது என்றும் அப்போதுதான் அவன் கவனித்தான் அவனது கண்களை

சாரிங்க நான் உங்களைப் பார்க்கவே இல்லை

இட்ஸ் ஓகே இதுக்கு எல்லாம் சாரி கேட்காதீங்க
இது சொல்லி கண்டு சட்டென்று தன் கால் ஆவன் மடி மேல் இருந்து எடுதான்

எங்க அதான் உங்க கல்லே ஆடி பட்டு இருக்கு லே ஆபுரோ எங்கே காள்லை ஆட்டுநீங்க

அப்போ தான் அவன் இவனது முகத்தை பார்த்தான்

சட்டென்று இவன் மூச்சு காற்று கூட விட மறந்து போனால் பேரழகி அப்படி ஒரு அழகு இவன் கண்ணுக்கு அவன் வானத்தில் வந்த தேவதை போல் தோன்றினால்
காற்றில் மிதக்க விட்ட அவனது சாக்லேட் கலர் கூந்தல்கள்

கண்ணன் தெரியாது தான் ஆனா , அவனது கண் அப்படித் தெரியவில்லை ரொம்ப அழகான பெரிய பெரிய இரண்டு மாயாவி கண்கள்
சின்ன முக்கு
ஸ்டாபெர்ரி கலரிங் சின்ன இதழ்கள்
வட்டமான முகம் பார்க்கவே அவ்வளவு அழகா இருந்தாள்

இவனது பார்வை அவனது முகத்தில் இருந்து எடுக்க மறந்தான்

இன்னி வரைக்கும் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காதவன் முதல் முறையாக ஒரு பெண்ணின் மேல் பட்டா பார்வையை விலக சிரமா பட்டன்

கம்பீரமான தோற்றம் ஆறடி உயரம் வசீகரநக இவனது முகம் பெண்களை கவரும் இவனது அழகு ரசிக்கத் தோன்றும் இவனது அழகான கண்கள் பார்த்ததுடன் பிடிக்கும் இவனது முகம் அவனது நடையில் ஒரு கம்பீரம்

இதுநாள் வரைகும் பெண்கள் அவனை காதலில் வலை வீசினார்கள் ஆனால் இப்போ வரைக்கும் அவன் யார் கிட்டயும் சிக்கவில்லை

ஆனால் முதல்முறையா இவன் ஒரு பெண்ணை ரசித்த பார்த்துக்கொண்டு இருந்தான்

அவனால் நம்பவே முடியவில்லை அவனது மனசு சொன்னது

நீ என்ன செய்றேன் நீ ஏன் அந்தப் பெண்ணை அப்படி பார்க்கிறாது தப்பு நீ யார் என்று அவனை பார்க்கிறாய் உனக்கு என்ன உரிமை இருக்கிறது

சட்டென்று அவன் தன் இதயத்தை சொன்னான் அவனை நான் மட்டும்தான் பார்க்க வேண்டும் எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு

அவனது மனசு ஏன் உனக்கு என்ன உரிமை இருக்கு

கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை
அவனது மனசு 2 நிமிஷத்துல நீ ரொம்ப மாறிட்டேன் உனக்கு என்ன ஆச்சு

தெரியலை

சட்டென்று தன்னிலை சரி செய்துகொண்டு
Zoya என் கால்கள் திரும்பவும் தன் மடிமேல் வைத்துக் கொண்டாள்

Zoya. எங்க என்ன செய்றீங்க நீங்கள் என்னுடைய காலை விடுங்க

Zain. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க நீங்க உங்க கால்ல பிளட் வந்துட்டு இருக்கு கால் ஆட்டத்தின் இல்லைனா வலிக்கும்

Zoya. எங்க இது ஒரு சின்ன அடி அவ்வளவுதான் மதப்படி எதுவுமே இல்லை

Zain சின்ன ஐடி எல்லாம்
இல்லை பெரிய அடி வாங்க உங்களை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போறேன்

Zoya. அதெல்லாம் வேண்டாம்
சொல்லிவிட்டு எழுந்திரிக்க முயற்சி செய்தான்

Zain. எங்க எதுக்கு இப்போ எழுந்திரிங்க

Zoya. இது சின்ன அடிதான்

Zain. நீங்க சொன்னா கேட்க மாட்டீங்களா சரி வாங்க நான் உங்களை உதவி பண்றேன்

Zoya. நீங்க சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்

ஆனா இந்த சின்ன அடிக்கப் போய் நீங்க எல்லாம் உதவி செய்ய வேண்டாம்
நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்

சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த தன்னோட கை தாங்கள் எடுத்து கண்டு எந்திரிச் சரியாக நின்னான்

Zoya. இருங்க அந்த லிஸ்ட் எடுத்துட்டு வரேன்

Zain. நீங்க வேணாங்க வேற யாராவது எடுத்துட்டு வர சொல்லுங்கள் உங்களுக்கு அடி பட்டிருக்கு

Zoya. புன்னகையுடன் கூறினான் எங்கே அடிப்பட்டது கால்லே

Zain. அது இல்லைங்க நீங்க உங்களுக்கு.

Zoya. ஏங்க இவ்வளவு யோசிக்கிறீங்க எனக்கு கண்ணு தெரியாது அவ்வளவு தானே எனக்கு எல்லாத்தையும் பழகிப்போச்சு நீங்க கவலை படாதீங்க நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்குவேன்

Zain . நான் எதுவும் தப்பா அர்த்தத்தோடு சொல்லலைங்க சங்கடத்தோடு சொன்னான்

Zoya. நான் உங்களை தப்பா நினைக்கலை

Zain. இங்க இவ்ளோ பேர் இருக்காங்க நீங்க ஒர் ஆள எப்படி இவவளவு பேரோட லிஸ்ட் போடுவீங்க

Zoya. அது எல்லாம் ரொம்ப சாதாரணம்
இங்க மொத்தம் 70 பேர் இருக்காங் 40 தாத்தா பாட்டி. 20 குட்டீஸ் 10 நம் மாதிரி பத்து பேச்சிலர்ஸ் அவ்வளவுதான்

Zain. நீங்க ரொம்ப ஷார்ப் என்று வியக்கடுடன் சொன்னான்

Zoya. புன்னகை வீசி விட்டு தன் குச்சியை எடுத்துக் கொண்டு முன்னாலே நடக்க ஆரம்பித்தான். சட்டென்று நின்று கொண்டான் திரும்பவும் Zain. பக்கம் வந்தான்

Zain. புரியாதபடி இவனைப் பார்த்தாள்

Zoya. உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி புன்னகையுடன் கூறினான்

Zoya வின் முகத்தின் வந்த புன்னகை பார்த்து
தானது முகத்தில் புன்னகை வந்து விட்டது

Zain. இதுக்கு எல்லாம் எதுக்குங்க நன்றி சொல்றீங்க

Zoya. இது சின்ன விஷயம் தான் ஆனால் எனக்கு இது ரொம்ப பெரிய விஷயம் பாசத்தை பார்க்காத நான் எனக்கு நீங்க இவ்வளவு கேர் பண்ணிங்க a அது எனக்கு ரொம்பப் பெரிய விஷயம்

என்று சொல்லி விட்டான் அவன் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டான்

Zoya போன திசையில் Zain இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்

சிறுது நேரத்துக்கு பின் Zoya Zain இருக்கிற இடத்துக்கு வந்தாள்

Zoya.எண்ணங்கள் இருக்கிறீங்களா

Zain. இங்கதான் இருக்கேன்

Zoya. இந்தாங்க நீங்க கேட்டலிஸ்ட் என்று நீட்டினாள்

Zain. வாங்கிக்கொண்டு thanks

Zoya. இதுக்கெல்லாம் எங்க தேங்க்ஸ் கேட்கிறீர்கள் ஒரு வகையில பாத்தா நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும். என்ன எங்களுக்கும் என்னென்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு செய்றீங்க நன்றியோடு கூறினான்

Zain. அது என்னோட கடமை என்று புன்னகை வீசினாள்

Zain. சரிங்க அப்ப நான் வரேன்

Zoya. சரி

Zain அங்கிருந்து கிளம்பி சென்றவனை

Zoya. ஒரு நிமிஷம் இருக்கீங்களா

Zain. இரண்டு அடி எடுத்து வெச்சவன் திரும்பி Zoya வின் குரல் அவனை தடுத்தது

Zain. இங்கதான் இருக்கிறேன் சொல்லுங்க ஏதவதோ வேணுமா என்று அக்கறையுடன் சொன்னான்

Zoya. அதெல்லாம் இல்லைங்க உங்க தாத்தா இப்போ உடம்பு எப்படி இருக்கு அதைக் கேட்கத்தான் கூப்பிட்டேன்

Zain. Hmm இப்ப பரவாயில்லை

Zoya. ஆவாங்க உடம்புக்கு என்ன அக்கறையுடன் கேட்டாள்

Zain. அவங்களுக்கு ரெண்டு நாளா காய்ச்சல் இப்ப பரவாயில்லை டாக்டர் ஊசி போட்டு இருக்காங்க டேப்லெட் குடுத்தாங்க

Zoya. சரிங்க நான் அவங்களைக் கேட்டேன்னு சொல்லுங்க

Zain. நிச்சயமா சொல்றேன் அப்போ நான் வரேன்

Zoya. சாரி போயிட்டு வாங்க உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம் புன்னகையுடன் கூறினான்

Zain.
எனக்கும் தான்

இது சொல்லி  Zain அங்கிருந்து புறப்பட்டு சென்றான்

...............

Continue Reading

You'll Also Like

3 0 1
கல்வியும் கடனும்
252 58 9
ஆராய்ச்சி ஒன்றில் கிடைத்த பிரதிபலனாக Edward கு தான் தொடும் பொருள் எல்லாம் platinum ஆக மாறும் சக்தி கிடைக்கிறது. இதனால் அவனுக்கு பல இன்னல்களை சந்திக்க...
30 1 1
පළිගැනීම
18 0 4
அன்னை ஆதிபராசக்தியின் சிறப்புகளும் லீலைகளும் அறம் பொருள் வீடு இன்பம் ஆகியவற்றை பெறுவதற்கான நூல் புராணங்களும் வேதங்களும் அடங்கிய தேவியின் திருவிளையாடல...