அன்புள்ள வாசகர்களுக்கு,
நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள். வெறுமனே கதையை வாசிப்பதோடு இருந்துவிடாமல் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும்
மறக்காமல் வாக்களித்த வாசகர்கள் மற்றும் கதையை மௌனமாய் வாசித்த வாசகர்கள் இரு தரப்பினருமே வெவ்வேறு வகையில் எனக்கு ஆதரவு நல்கியுள்ளீர்கள்.
நீங்கள் இல்லையேல் "நேற்று இல்லாத மாற்றம்" இல்லை. என்னுடைய முயற்சிகளுக்கு என்றென்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
-Safrisha-