Scribbles

By KMScribbles

3.6K 158 23

My scribbles with our loved KM scenes More

Malarchi / மலர்ச்சி ☺️
Kurumbu / குறும்பு 🤪
Nadai Maariya Kadhal / நடை மாறிய காதல்♥️
Urimai / உரிமை🤍
Kadhalin Perumai / காதலின் பெருமை♥️
Nodi Nodiyai / நொடி நொடியாய்😉
Vizhigal / விழிகள் 👀
Engagement Day (PMN)

Parithavippu / பரிதவிப்பு

1.2K 28 2
By KMScribbles

கமல முகமுடையாள்
காணாமல் போனதறிந்து
பரிதியின் பெயருடையான்
பதறி போகிறான்..

ஏன் சென்றாள்?
எதற்கு சென்றாள்?
எங்கு சென்றாள்?
என்ற கேள்விகள் அவனைத்
துளைக்கும் அதே தருணம்
தன் மீதே கோபம் வருத்தம்
கொள்கிறாள் அவள்
வரப்போவதை எண்ணி..

எப்படியாவது தான்
இருக்கும் இடத்தை
தன்னவன் அறிய வேண்டுமென
தவிக்கிறாள் அவள்
தன்னவளைத் தவிர
எதையும் எண்ணாமல் அவன்..
.
Kamala mugamudaiyaal
Kaanamal ponatharinthu
Paridhiyin peyarudaiyaan
Pathari pogiran..

Ean sendral?
Etharkku sendral?
Engu sendral?
Endra kelvigal avanai
Thulaikkum adhe tharunam
Than meedhe kobam varutham
Kolgiral aval
Varapovathai enni..

Eppadiyavathu thaan irukkum
Idathai thannavan ariya
Vendum ena thavikkiral
Aval - thannavalai thavira
Edhaiyum ennamal avan..

Continue Reading

You'll Also Like

2.3K 205 196
கவிதை தொகுப்பு
972 227 7
Beautiful poems for poem lovers in Tamil
8.8K 1.5K 110
இது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
2.4K 169 31
ஒவ்வொருவரும் தன் வாழ்வில் நிச்சயம் கடந்திருக்கும் உணர்வுகளின் சுவடுகள்.....
Wattpad App - Unlock exclusive features