கிறுக்கலின் வரிகள்

By kadharasigai

40 6 3

என்னோட கிறுக்கல் More

உயிரின் உதிரம்

40 6 3
By kadharasigai

கருவில் வரைந்த ஓவியமே
கை சேரும் முன் கரைந்தது ஏனோ
என் கை சேர விருப்பம் இல்லையோ
சாரல் மழையில் குடையாகவும்
சுடர் வெயிலில் செருப்பாகவும்
இருந்திருப்பேனே
கண்ணே கவி நிலவே
கண்ணில் வைத்து பார்த்திருப்பேனே
கண்ணீர் சுரக்க செய்து விட்டாயே
கானலாய் காற்றில் கரைந்த செல்வமே
என்னிடம் வாராயோ
பத்திரமாக பாதுகாப்பேன் கவனமாக
காத்திருக்கிறேன் கண்ணா உறக்கமில்லாமல்
காத்திருப்பை மெய்யாக்கிடுவாயோ
என் உயிரின் உதிரமே
வந்து விடு

Continue Reading

You'll Also Like

2.1K 194 22
திருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக
662 5 5
நிதர்சன உண்மைகள்
3.7K 457 109
Highest Rank #2 on 23/07/2018., Highest Rank #4 on 15/05/2018., Highest rank #5 on 17/05/2018., Highest rank #6 on 12/05/2018. உறவுகளை உடைத்து, உணர்...
10.9K 646 38
#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!